CATEGORIES
Kategorier
கால்களின் நாயகன் எர்லிங்!
கால்பந்து உலகில் இப்போது அதிகம் உச்சரிக் லியோனல் மெச்சி, கிலியான் பாப்பே, கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களுடன் சேர்த்து எர்லிங் ஹாலண்டையும் ரசிக்கத் தொடங்கியுள்ளனர் கால்பந்து ரசிகர்கள்
நான் பார்த்த எந்த இந்தியப் படங்களிலும் வராத கதை இது!
இரண்டு மாதத்திற்கு ஒரு படம்... 'த கிரேட் இந்தியன் கிச்சன்', 'ஓட்டுநர் யமுனா', 'சொப்பன சுந்தரி'...
ஸ்கின் கேர் டிப்ஸ்!
தனது சரும ரகசியத்தைப் பகிர்ந்து 'கொள்கிறார் பூஜா ஹெக்டே.
நான் சொல்ற தலைப்பை வைங்க!
அருவி' என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற அதிதி பாலனுக்கு அந்தப் படத்துக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவிலிருந்து ஏராளமான பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.
MASS MOMS!
திருமணம், குடும்பம், குழந்தைப் பேறு இதெல்லாம் கடந்து ஒரு பெண் மீண்டும் தன் கரியரில் பழைய நிலைக்குத் திரும்ப பெரும் போராட்ட சூழலை சந்திக்க நேரிடும். பெண்களும் அதை உணர்வார்கள்
எஜமானருக்கு சிறுநீரகத்தை ஏற்பாடு செய்த இண்டி!
மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான நட்பையும், அன்பையும் பற்றி ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. அவற்றில் நெகிழ்வான கதைகளைப் பட்டியலிட்டால் முதன்மையான இடத்தைப் பிடிக்கக்கூடிய நிஜக்கதை இது.
தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளையே இப்படம் தோலுரிக்கிறது..!
விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்டோசென் இயக்கத்தில் உருவாகியுள்ள 'த கேரளா ' ஸ்டோரி' திரைப்படம் இந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது
சர்ச்சைக்குரிய கல்லின் வரலாறு!
மே 6ம் தேதி, இங்கிலாந்தின் மூன்றாம் சார்ல்ஸ், புனித ஸ்டோன் ஆஃப் ஸ்கோனில் முடி சூட்டப்படவுள்ளார். இந்த ஸ்டோன் ஆஃப் ஸ்கோன் என்பது பாரம்பரியத்துக்கும் சர்ச்சைக்கும் பெயர் போன, பண்டைய ஸ்காட்லாந்து இறையாண்மையின் சின்னமாகக் கருதப்படுகிறது.
மம்மிக்கும் பீட்சாவுக்கும் தொடர்பிருக்கு!
இரத்தம் படிந்த கத்தியுடன், கலைந்து கிடக்கும் உணவகம், கையில் டார்ச்லைட் சகிதமாக அஸ்வின் காக்கமனு. 'என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை' என்னும் குரல் ஒலிக்க திகில் ட்ரீட்டாக வெளியாகியிருக்கிறது 'பீட்சா 3: த மம்மி' படத்தின் டீஸர்.
இடையழகி இலியானா கர்ப்பம்!
நாளொரு க்ளாமர் ரீல்சும் பொழுதொரு 'இடை' போட்டோவுமாக இளசுகளைச் சுண்டி இழுத்த நடிகை இலியானா, இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறார். அதுவும் மணமாகாமல் !
ஜப்பான்ல வாழ்ந்த ஒரு வாரியர் முசாசி... அவரை, மாதிரி ஹிரோ இருப்பார்!
'முசாசி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கி, இரும்பு ராடு என வித விதமான கெட்டப்புகளில் இருப்பது போல் லுக் விடுகிறார் பிரபுதேவா.
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்!
உலகம் -முழுவதும் பிரபலமான ஒரு பிராண்ட், 'ஆப்பிள்'. ஐபோன், ஐபேட், மேக்புக், ஏர் பாட்ஸ், ஆப்பிள் வாட்ச்... என 'ஆப்பிளி'ன் அனைத்து தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டதே ஆப்பிள் ஸ்டோர்.
பொம்பள விஜய் சேதுபதினு பேர் எடுக்க ஆசை!
சன் டிவி தந்த புது நட்சத்திரம் ஷாலி நிவேகாஸ். 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அழகிய தமிழ் மகள். 'மிஸ் சென்னை' டைட்டில் வின்னர். சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'செங்களம்' நாயகி.
அமெரிக்கர்களை வீழ்த்தி கருப்பின மக்களை உயர்த்திய ஆசியப் படங்கள்!
கடந்த சில வருடங்களாகவே ஆசிய நாடுகளில் இருந்து வெளியாகும் திரைப்படங்கள் அமெரிக்க மேடைகளில் தனக்கென தனி மரியாதையை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கு தடுப்பாற்றல் இடைவெளியை சரிசெய்வது எப்படி?
உலக அளவில் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசத் தொல்லைகள் சமீப காலமாக அதிகரித்திருப்பதாகவும், சுவாசம் தொடர்பிலான வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவப் புள்ளி விவரங்கள் எச்சரிக்கின்றன.
சீனாவை முந்திட்டோம்!
வேறு எதில்..? மக்கள் தொகையில் தான்!
கொடைக்கானல் பாதரசக் கழிவு பிரச்னைக்கு நியாயம் கிடைத்திருக்கிறதா.?
சுமார் 22 வருடங்களுக்கு முன் கொடைக்கானல் வாசிகள் ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆக்டர் என்பவர் கோ திங்க்கர்... கோ ரைட்டர்..!
மனம் திறக்கிறார் மணிரத்னம்
பிரேக் அப் ஆனவர்களுக்கு உதவும் அரசு!
உலகம் முழுவதும் இளைஞர்களின் மத்தியில் இருக்கும் முக்கியமான பிரச்னை, காதல் முறிவு எனும் பிரேக் -அப்.
பாடம் புகட்டிய இந்தியா... அலறும் ஓடிடி தளம்!
யெஸ். சாட்சாத் நெட் ஃபிளிக்ஸ் தளம்தான் செய்வதறியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது.
பாகிஸ்தானில் பங்குனி உத்திரம்!
பிபிசி இணையதளம் வெளியிட்ட செய்தி பெரும் அதிர்வலையை அதுவும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏற்படுத்தி இருக்கிறது
ஜி.டி. நாயுடுவாக மாதவன்!
எல்லோரும் ரொமான்ஸ் செய்ய ஆசைப்படும் 'சாக்லேட் பாய்' ஆக கொண்டாடப்பட்டு, இப்போது கதை, கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடிப்பதில் அக்கறை காட்டும் கேரக்டர் மேன் ஆக மாதவனின் சினிமா க்ராஃப் ரொம்பவே அழகாக இருக்கிறது
எதிர்நீச்சல் சீரியல் அசத்தலான டிராவல்
சமையலறை பெண்களின் சாதனைக் கதை!
மர்ம தேசம் முதல் விடுதலை வரை...
'விடுதலை'யில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் யதார்த்தமாக நடித்து ரசிகர்களின் பாராட்டையும், வசைமொழியையும் ஒருசேர பெற்றவர் சேத்தன்
ஆதித்த கரிகாலன் போஸ்ட் மார்ட்டம்
இக்கட்டு இரையே ஒரு வகையில் வரவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கு ஸ்பாய்லர்தான்
சிக்ஸர் சிக்ஸராக விளாசிய குப்பை கூட்டிய இளைஞர்!
அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் 2 ரன்களை எடுக்கவேண்டிய நிலை இருந்தாலே பல வீரர்களுக்கு கதிகலக்கும்
பொன்னியின் செல்வன் படத்துக்குப் போட்டியாக இதை எடுக்கவில்லை!
தெரிந்த முகங்கள் இல்லை; ஜாம்பவான் டெக்னீஷியன்கள் இல்லை; ஆனால், டிரைலர் வெளியான ஓரிரு நாளில் 6 மில்லியன் பார்வையாளர் களைச் சென்றடைந்துள்ளது 'யாத்திசை'
குழந்தை விஜய் நடத்தும் ஐஸ்கரம் ட்ரக்
ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படத்தில் விஜய்யின் சின்ன வயது கேரக்டரில் வந்து அசத்தியிருப்பார் பரத் ஜெயந்த்
சர்வதேச அளவில் பதக்கங்களை குவிக்கும் மாதவன மகன்!
தன் தந்தையின் துறையைத் தவிர்த்து சற்றும் எதிர்பார்க்காத துறையில் மகன் சாதிப்பது அரிய விஷயமல்லவா..? அப்படியொரு காரியத்தைத்தான் செய்து வருகிறார் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்
சென்னை வாழ் வாகன ஓட்டிகளின் கவனத்துக்கு...
இப்போது சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் 'ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்களாக மாறிவிட்டார்கள்