CATEGORIES
Kategorier
இசையில் மயங்கிய நரி !
மனிதனின் கவலைகளையும், துயரங்களையும் மறக்கடிக்கக் கூடிய ஆற்றல் இசைக்கு உள்ளது. சில நேரங்களில் நோய்களுக்குக் கூட நல்ல மருந்தாக மாறுகிறது இசை.
உக்ரைன் கசாப்புக்கடை ஆட்டுக்குட்டி!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமா என்பது இன்று சர்வதேச அளவில் தினப்படி விவாதிக்கப்படுகிற செய்தியாகி விட்டது.
இந்தியாவுல யானை டாக்டர் மட்டுமில்ல... வனவிலங்கு டாக்டர்ஸும் இல்ல..!
யானைனாலே எல்லோருகும் பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். நானும் சின்ன வயசுல சாலையில் நடக்கும் போது யானை சாணத்தை பார்த்ததும் ஓடிப்போய் மிதிச்சிருக்கேன். ஏன்னா, நல்லா படிப்பு வரும்னு சொன்ன கதைகள் தான்.
குவைத் வேலை என நம்பி துபாயில் சிக்கிய பெண்ணை மீட்ட தமிழ்நாட்டு அமைச்சரும் திமுக அயலக அணியும்!
அரபுநாடுகளில், 'அருமையான வேலை, கை நிறைய சம்பளம்’ என ஆசைவார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ஏமாற்றப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வு.
இந்தியாவிலேயே பாரம்பரியம் மாறாமல் ஆதிவாசி உணவுகளை சமைப்பது நாங்கள்தான்!
ஏழைகளின் ஊட்டி என்றழைககப்படும் ஏற்காட்டில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையவர்கள் அங்குள்ள பழங்குடியினர்தான்.
கியூட் பாய் துல்கர்.. வாலு பொண்ணு அதிதி. பாஸ் லேடி காஜல்!
ஹே சினாமிகா Exclusive
தமிழ்ப்பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! Glenn Maxwell
ஆஸ்திரேலியாவில் பிறந்து, வளர்ந்த தமிழ்ப்பெண்ணும், மருந்தாளுனருமான வினி ராமனை மார்ச் மாதம் திருமணம் செய்யவிருக்கிறார் மேக்ஸ்வெல்.
நடிகர் ஜெய் முதல் முறையா இந்தப் படத்துக்கு இசையமைச்சிருக்கார்!
‘வீட்ல வளர்க்குற நாயக் 'கூட சாதி பார்த்து தானே சேர்த்துக்குறோம்...'
திரைகடலோடி திரவியம் தேடுவதில் மலையாளிகளை மிஞ்சும் தமிழர்கள்!
சவுதி அரேபியா, குவைத், ஓமன்... போன்ற வளைகுடா நாடுகளில் அதிகமாக மலையாளிகள்தான் வேலை செய்து வருகிறார்கள் என்பது பொதுக்கருத்து.
நேபாள் யூடியூபர்ஸ்!
நேபாளம் என்றாலே கூர்காதான் முதலில் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், இப்போது அவர்களது யூடியூப் சேனல்களும் பிரபலமாகி வருகின்றன.
ஒரு காட்சியும் 8 பொன்மொழிகளும்! வலிமை Exclusive!
ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித், 'ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பலர் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘வலிமை'.
6க்கு 19 செய்த உதவி
ஐரோப்பா எங்கும் கண்ணீருடன் உச்சரிக்கும் ஒரு பெயர், லாங்ஃபோர்டு.
உலகை நெகிழவைத்த அமெரிக்க பள்ளியின் வாலிபால் போட்டி!
கலிஃபோர்னியா மாநில கைப்பந்து போட்டியின் செமி ஃபைனல்தான் ஹாட் ஆஃப் த வீக். .
உலகின் முதல் பணக்காரர்
Bio Data
இலக்கிய மேடையாக மாறிய மணமேடை!
சுந்தரி சீரியல் வசனகர்த்தாவின் திருமண விழா கலகலப்பு
ஃபேஸ்புக்குக்கு என்ன, ஆச்சு..?
இதுதான் இப்போது உலகம் 'முழுக்க பேச்சு. காரணம், உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் முதன் முதலாக தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
13 வயதில் மலையேற்றம்!
ஆப்பிரிக்காவிலேயே உயரமான மலை கிளிமஞ்சாரோ. 5,895 மீட்டர் உயரமுள்ள இம்மலையின் உச்சிக்குச் சென்று திரும்ப வலிமையான கால்கள் மட்டுமே இருந்தால் போதாது. அங்கே நிலவும் தட்ப வெப்ப சூழலை எதிர்கொள்ள மனதைரியமும் வேண்டும்.
டெரரிசம் பத்தி அழுத்தமா பேசற படம் இது!
'ராட்சசன்' படத்துக்காக விஷ்ணு விஷாலை இன்றளவும் போற்றிப் புகழ்கிறது சினிமா உலகம். கடந்த ஓரிரு வருடங்களாக இவர் நடித்த எந்த படமும் வெளியாகாத நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்' வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. புரொமோஷன் பிஸியில் இருந்தவர் நமக்காக நேரம் ஒதுக்கி பேசினார்.
அமெரிக்காவின் பிரபல இனிப்பு இப்போது தமிழ்நாட்டில்!
ஆம். அமெரிக்காவின் பிரபல இனிப்பான ‘டோனட்ஸ்', இப்போது சென்னையில்! “மேட் ஓவர் டோனட்ஸ்' உணவகத்தினர் இதை வழங்கி வருகிறார்கள்.
Blink... Swing... Fling...!
'என்ன ஃபீலிங்..?' ‘எனக்குதான்டா ஃபீலிங்கு...'
கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் இந்த உடையின் விலை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம்!
பச்சை நிறமே... பச்சை நிறமே... இப்படித்தான் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் போட்டுக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
கேட்ஜெட்ஸ் for lovers!
சாட்டிங், மீட்டிங், டேட்டிங்... அப்பறம் ஃபைட்டிங், பிரேக்கிங்... என அவசரமாக ஆரம்பித்து அவசரமாக முடிந்துவிடும் நிலையில்தான் இக்கால இளசுகள் காதலிக்கிறார்கள்.
சுற்றிலும் அனல்மின் நிலையங்கள்... வேதனையில் எண்ணூர் மீனவ கிராமங்கள்!
சுற்றிலும் சாம்பல் கழிவுகளுக்கும், தொழிற்சாலை கழிவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்திட்டு இருக்கோம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னாடி அழகான கடற்கரையும், கொசஸ்தலை ஆறும், கழிமுகமும், சதுப்புநிலமும் கொண்ட இயற்கை சார்ந்த ரம்மியமான பகுதியா இருந்த இடம் எங்க எண்ணூர்.
நம் ஆரோக்கியத்தை விலையாகக் கேட்கும் வெளிநாட்டு உணவுகள்!
நம் எல்லோருக்குமே சிம்லா ஆப்பிளைப் பற்றித் தெரியும். ஆனால், துருக்கி ஆப்பிள்?
மைண்ட் ரீடர் பற்றிய படம் இது!
எங்களை மாதிரி பட்ஜெட்ல படம் எடுக்கிறவங்களை ஓடிடி தளங்கள் சீண்டுவதில்லை. வெளியீட்டு நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை. எனவே எங்களுக்கு இருக்கும் ஒரே வழியான தியேட்டரில் தைரியமாக ரிலீஸ் பண்ணப்போறோம்.
புட்டு ஐஸ்கிரீம்!
கேரளாவின் முக்கிய காலை உணவு புட்டும், கடலைக் கறியும். சிலர் இனிப்பு சேர்த்தும் சாப்பிடுவார்கள்.
வீடு திரும்பிய மகாராஜா!
சமீபத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தியாவின் மிகப் பெரிய தனவந்தர் குடும்பங்களில் பிரதானமானவர்களான டாடா குழுமத்தினர் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.
ரேஷன் கடைகளில் சிறுதானியம்!
ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கடந்த வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையில் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டுவதை ஊக்குவிக்கவும்,
மைக்கேல் ஜாக்சன், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜெனிபர் லோபஸ், ஷகிரா மாதிரி தமிழ் தனிப் பாடல்களும் உச்சம் தொடும்
ஆகாச வாணியில் சொந்த இசை
கண் தெரியாத ஸ்கேட்டர்!
ரொம்பவே கவனத்துடன் இருக்க வேண்டிய ஒரு விளையாட்டு, ஸ்கேட்டிங். கொஞ்சம் கவனம் சிதறினாலும் கீழே விழுந்து எலும்புகள் உடையும்.