CATEGORIES
Kategorier
கணக்கு கேட்டார்; கட்சி தொடங்கினார்!
பெரும்பாலும் தலைவர்களிடையே உருவாகும் கருத்து மோதல்களால் கட்சிகள் உடைகின்றன. அதிமுகவும் அப்படித்தான் பிறந்தது என்பதில் என்ன சந்தேகம் ?
திமுகவின் தோற்றம் என்பது ஒரு ஏற்பாடே!
மண்ணடி செம்புதாஸ் தெரு கார்னர் எஸ்டேட் வீட்டின் நான்காவது மாடிமண்ணடி பவளக்காரத் தெரு 7 ஆம் எண் வீட்டின் மாடி இராயபுரம் வெங்கடாசலம் நாயக்கர் தெரு இராயபுரம் கல்லறை சாலை எனப்படும் சிமிட்டரி சாலையில் உள்ள ராபின்சன் பூங்கா தங்கசாலைத் தெரு 208 ஆம் எண்ணுள்ள கட்டடம் ஆகிய இந்த ஐந்து இடங்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகம் கருக்கொள்ளக் காரணமாக இருந்த இடங்கள்.
கட்சிகளும், மதில் மேல் பூனைகளும்...
அந்திமழையின் அரசியல் சிறப்பிதழ்கள் வேறு விதமானவை. அரசியல் கட்சி களை ஆழமாக விவரிக்கும் நான்கு சிறப்பிதழ்களில் இது நான்காவது. நாற்காலி கனவுகளோடு ஓட்டரசியலில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைப்பவர்களுக்காக (ஏப்ரல் 2018) ஒரு சிறப்பிதழ்.
'நிலத்தை விற்று படத்தை எடுத்தேன்!'
எறும்பு பட இயக்குநர் சுரேஷ் ஜி. நேர்காணல்
அந்தக் கதையில் கடைசி வரை கிளி வரவே இல்லை!
என் முதல் இரண்டு நாவல்களான அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள் எழுதப்பட்டுப் பத்தாண்டுகால காத்திருப்புக்குப் பின் வெளியாகின. அறுபடும் விலங்கு நாவலை பதிப்பித்திருந்தவர் முரண்களறி படைப்பக பதிப்பாளர் கல்லூரி விரிவுரையாளர் யாழினி முனுசாமி. தடாகம் இணையத்தார் அவரிடம் ஒரு தொடர் எழுதக் கேட்கிறார்கள்.
உதிரம்
நான்கு நாட்களாய்ச் சேர்ந்துவிட்ட அழுக்குத் துணிகள் அனைத்தையும் நா பெரிய வாளியில் சோப்புத்தூள் போட்டு ஊற வைத்தாள் சங்கரேஸ்வரி. லேசாக சத்தம் எழுப்பிய வளையலை ஞாபகமாகக் கழற்றி சாமிப்படத்தின் முன் வைத்தாள்.
பருவமழையைத் துரத்துதல்
கேரளத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலத்துக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கி விட்டன. முதல் மழைத் துளி விழுந்து விட்டது. கேரளத்தில் மழைக் காலம் துவங்கும்போது பயணம் செய்வது ஒரு அழகான அனுபவமாகும்.
"சூப்பர் ஹீரோ ஆசை இல்லை” அசோக் செல்வன்
நேர்காணல் - பால்ய காலத்தில் மிடுக்காக காக்கி யூனிஃபார்ம் அணிந்து காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்கிற எண்ணமே பெரும் கனவாக இருந்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் வாரங்களில், மாதங்களில் லட்சியக் கனவுகள் மாறிக்கொண்டே இருந்தன.
இலக்கற்ற பயணங்கள்
25 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சிங்கப்பூர் போன பரவசம் இப்போது இல்லை. அப்போது விமானப் பயணங்கள் விசேஷமானவையாக இருந்தன. அது ஒரு மேன்மக்களின் சமாசாரம். விமானப் பணிப்பெண்களின் உடல்மொழி, உபசாரம் எல்லாம் அமோகமாக இருக்கும். இடையில் ஒரு குட்டிக்கதை.
மூன்று நாடுகளின் சிறையில் வாடியவர்!
தமிழின் அத்தனை இலக்கிய வகைமைகளில் எழுதி வருகிறவர் எழுத்தாளர் பாவண்ணன். நூறு நூல்களைத் தொட்டுள்ள இவர், தனது படைப்புகளில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்தவர்.
எனக்கான கதாபாத்திரம் எழுதப்படும்! லட்சுமி ப்ரியா
நேர்காணல்
கத்தியைக் காட்டி மிரட்டி...
செய்திச் சாரல்
வேர்களில் பிறந்த மக்கள் வரலாறு!
நாவல் பிறந்த கதை
மல்லிப்பூ பேசுதே!
நேர்காணல்
ஊட்டி வளர்த்த கதை
சிறுகதை
போஜன குதூகலம்!
போகமார்க்கம் 3
'ஏறி இறங்காத நிறுவனமே இல்லை'- குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகர்
நேர்காணல்
இவ்வளவு பேர் உயர்கல்விக்குச் செல்வது சரிதானா?
கல்லூரி
காங்கிரசுக்கு கிடைத்த செய்தி என்ன?
கர்நாடக வெற்றி
எகிறி அடிக்கும் எயினர்கள்!
மார்ச் இறுதி வாரத்தில் வெளியான இரண்டு படங்கள் முக்கியமானவை. ஒன்று பத்துதல. இன்னொன்று விடுதலை பாகம் -1.
உங்கள் நண்பனா காவல்துறை?
உங்கள் நண்பன்' என்ற தலைப்பில் 1960களில் தமிழக காவல்துறை சார்பாக விளம்பரப் படம் ஒன்று சென்னையிலுள்ள குடியிருப்புகளில் நடமாடும் வண்டியின் மூலம் திரையிடப்பட்டது.
காக்கிச்சட்டை கதைகள்
தில்லி காவல்துறை தலைமையகத்திற்கு ஒரு ரகசிய தகவல். புஷ்பேஸ் விமான நிறுவன உரிமையாளர் எச். சுரேஷ் ராவை தெற்கு தில்லியின் ஒரு பங்களாவில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தகவல்.
சச்சின் 50
தாத்தா கண்ணாடியைத் துடைத்தவாறு ஐபிஎல் பார்த்துக்கொண்டிருந்த பேரனை அழைத்தார்.
உதய் அண்ணா கூட சேர்ந்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெட்!
’அப்பா உட்பட எனது குடும்பத்தைச் சேர்ந்த யாருமே நான் நடிப்புத் துறைக்குள் வருவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த முடிவுக்கு முழுக்க முழுக்க அண்ணன் உதயநிதிதான் இன்ஸ்பிரேஷன்' பெரிய இடத்துப்பிள்ளை என்பதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி மிக சகஜமாக தோழமை உணர்வுடன் பேசுகிறார் அருள்நிதி.
யானைகளின் பணி அழுத்தம்
அம்பலப்புழா கோயில் ஆனையின் பெயர் ஸ்ரீராமசந்திரன். நல்ல உயரமான கம்பீரமான யானை. ஆனால் கேரளாவின் உயரமான கோயில் யானை தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரம் தான்.
வருந்த வைக்கும் திருமண விருந்துகள்!
சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுத் திருமணம். குடும்பத்தோடு வந்துவிட வேண்டும் என்று அன்புக் கட்டளை வேறு.
காலாவை விஞ்சும் தங்கலான்!
”பீரீயட் ஃபிலிம் என்றால் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்; ‘தங்கலான்‘ அப்படி இல்லை. உண்மையும் புனைவும் கலந்த பத்தொன்பதாம் நூற்றாண்டுப் படம்.
பிரிந்தபோது உற்சாகம் சேர்ந்தபோது காணோம்
மூதறிஞரும் பெருந்தலைவரும் அவர்களது இளமையில் மோதிக் கொண்டதெல்லாம் திரைக்குப் பின்னால்தான்! ஆனால் அதில் அரசியல் காரம் இருந்தது. உண்மை. ஒருவரை ஒருவர் ‘ஜெயிக்க’ உற்சாகம் காட்டினார்கள்.
ஏன் திமுகவிலிருந்து விலகினார் சிவாஜி?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திராவிட இயக்கப் பற்றாளர். பெரியாரால் ரசிக்கப்பட்டவர். அண்ணாவால் அரவணைக்கப்பட்டவர்.
மடமடவென்று வெடித்த இரட்டைக்குழல் துப்பாக்கி!
தமிழ்நாட்டில் மட்டுமின்றி. உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பலர் சேர்ந்திருப்பதும், பிறகு பிரிந்துவிடுவதுமான நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும் உண்டு.