CATEGORIES
Kategorier
ரெஜினாவின் காதல் பொங்கல்!
'திருடன் போலீஸ்', 'உள்குத்து' படங்களின் இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
விஜய்யின் 'ஹாட்' பொங்கல்
லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அருள்தாஸ், ஸ்ரீமன், வி.ஜே.ரம்யா என மெகா காம்பினேஷனில் விறு விறுப்பாகவும் சுறு சுறுப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது 'மாஸ்டர்'.
மீரா மிதுனும் டுபாக்கூர் டாக்டரும்
'மிஸ் சௌத் இந்தியா அழகிப்போட்டியை நடத்தும் ஜோ மைக்கேலுக்கும், கணவர் இருப்பதை மறைத்து அழகிப் பட்டம் வாங்கிய சின்ன நடிகை மீரா மிதுனுக்கும் இடையே பெரிய பிரச்சினை வெடித்தது. ஒருவர்மீது ஒருவர் புழுதிவாரித் தூற்றினார்கள்.
பிட்ஸ் பஜார்!
எஸ்.ஏ. சந்திரசேகரின் கேப்மாரி' செம ஊத்து ஊத்தியதால் அப்செட்டில் இருக்கும் ஜெய், பிரேக்கிங் நியூஸ்' படம் தன்னை கைதூக்கிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
‘மரிஜுவானா'
மரிஜுவானா' படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி ஆனந்த் கதாநாயகன் ரிஷி ரித்விக், தயாரிப்பாளர் தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ். ராஜலிங்கம் கூட்டாகப் பேசியது....
பிந்து மாதவியின் அர்ப்பணிப்பு - டைரக்டர் சிலிர்ப்பு
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, 'தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட்' சார்பில் தயாராகும் பெயரிடப் படாத படத்தின் படப்பிடிப்பை, பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி மிக விரைவாக முடித்துள்ளார்.
ஸ்ரீரெட்டியும் தில்லாலங்கடியும்
சினிமாவில் நடித்து, தான் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொள்ள வழியில்லாததால், ஏதாவது ஏடாகூடமாகப் பேசி, 'ஏ' ரக சமாச்சாரங்களை எடுத்துவிட்டு, அக்கப்போர் பண்ணுவது தான் தெலுங்கு ஜில்ஜில் ரமாமணியான ஸ்ரீ ரெட்டியின் வேலை.
‘வால்டர்'
இந்தியளவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களாகக் கொண்டாடப் படுபவர்களுள் ஒருவராக இருக்கும் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது நடிப்பாலும் புகழைக் குவித்து வருகிறார்.
நல்ல முயற்சி
சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள், புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
'தமிழரசன்'
கோலிவுட் கார்னர்
'கல்தா'
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் 'கல்தா' மருத்துவக்கழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
சசிகுமார் பிஸி! சங்கடத்தில் நந்தகோபால்!
'கத்துக்குட்டி' சரவணன் டைரக்ஷனில், சசிகுமார், சமுத்திரகனி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
நிதானம் முக்கியம்" - டைரக்டர் பாரதிராஜா
டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் படம்' பச்சை விளக்கு'
பிட்ஸ் பஜார்!
சிவனையும் மாயர்களையும் மையமாக வைத்து பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகி வருகிறது ‘ மாயன்.
சண்டக்காரி சாக்ஷி அகர்வால்
‘பிக் பாஸ் ' சீசன் 3 மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்ற சாக்ஷி அகர்வால், பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின்மூலம் action அவதாரம் எடுக்கவிருக்கிறார்.
லோகா
" 35 வயதுவரை திருமணமாகாமல் இருந்தவனுக்கு 20 வயது டீன் ஏஜ் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.
விதி மீறிய காதலும் பயணமும்!
'பச்சை விளக்கு' படம் பற்றி இயக்குநர் டாக்டர் மாறன் கூறும்போது, "விதிமீறிய காதலும், விதிமீறிய பயணமும் ஊர்போய்ச் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும்.
கால்டாக்ஸி!
கே. டி. கம்பைன்ஸ் சார்பில், ஆர். கபிலா தயாரிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘ கால் டாக்ஸி.'
3 ஹீரோயின்களின் கிளுகிளு முடிவு!
3 ஹீரோயின்களின் கிளுகிளு முடிவு!
ஹீரோயின் மகளின் 'தாராளம்!'
கல்யாணி ப்ரியதர்ஷன் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளார். இதற்கு காரணம் அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ஹீரோ' டிச. 20 ஆம் தேதி ரிலீசாகியிருப்பதுதான்.
ஹீரோ மகளின் 'ஏடா கூடம்'
ஒரு மாதம்கூட ஆகவில்லை. கடந்த நவம்பரில் அமீர்கான் மகள் அய்ரா டைரக்ட் செய்த நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லிப்.லாக் டென்ஷன்!
நிகிலா விமல் குளிர்ச்சிப் பேட்டி
பரத்தை காப்பாற்றிய 'காளிதாஸ்!'
கடந்த 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம்' காளிதாஸ்.'
ஆட்டம் தூள்!
'லெஜெண்ட்' சரவணன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
'அதில் உண்மையில்லை - யுவன்சங்கர் ராஜா!
ஹீரோ' படத்திற்கு எனது இசை மிகப்பெரும் பலமென மொத்த படக்குழுவினரும் கூறுகிறார்கள். அது முற்றிலும் உண்மையில்லை.
“மாப்பிள்ளைக்கு ' பேக் டைவ் ' தெரியணும்”
டான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக்கூடியவர் நடிகை அடா ஷர்மா.
புது நடிகையின் பூரிப்பு!
'ஹிப்பி' என்ற தெலுங்குப் படத்தில் முதன் முதலாக நடித்த டிகன்கனா சூர்யவன்ஷி (பெயரே ஒரு டைப்பா இருக்கே).
ஜிப்ரானுக்கு விருது!
ஜிப்ரானுக்கு விருது!
குயின் ஹாப்பி!
ஓடிடி தளமான எம். எக்ஸ். பிளேயர் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பிரம்மாண்டங்களை தரத் தயாராகி வருகிறது.
கார்த்தியின் அர்ப்பணிப்பு!
ஜீத்து ஜோசப் பெருமிதம்!