CATEGORIES
Kategorier
பருவநிலை மாற்றத்தால் பரவும் சின்னம்மை
மருத்துவர்களின் எச்சரிக்கைக் குக் காரணம் இல்லாமல் இல்லை.
தோல் மருத்துவம்!
பழங்கள் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
தோட்டத்திலிருந்து சமயலறைக்கு...
சமீபகாலமாக புதிய டிரெண்ட் ஒன்று உணவுலகில் பிரபலமாகி வருகிறது. Farm to Table என்று குறிப்பிடப்படும் இந்த உணவுத்திட்டம் மிகவும் ஆரோக்கியமானது, எளிதானது, செலவு குறைவானதும் கூட.
துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி!
சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க 6 மாதத்திற்கு ஒரு தடுப்பூசி மற்றும் மாத்திரை வழங்கப்படவுள்ளது.
திருப்பதிக்கு முதல் இடம்... டெல்லிக்கு கடைசி இடம்!
நாடு முழுவதும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார் நபில் 110 இடங்களில் காற்று கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தயக்கம் வேண்டாம்
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னும் படித்தவர்களுக்கே முழுவதுமாக இல்லை.
ஜிம்முக்குப் போக முடியவில்லையா?!
குறைந்தபட்சம் 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நம் உடல் நம் பேச்சை கேட்கும்.
சுகப்பிரசவம் சுலபமே!
சென்ற மாதம் ஒரு கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்கு செவந்தார். டாக்டர் எனக்கு சுகப்பிரசவம் வேண்டாம்.
கொரோனா... நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகள் என்ன?!
உலகம் முழுவதும் பீதியுடன் உச்சரிக்கப்படும் பேசுபொருளாகிவிட்டது கொரோனா.
கொரோனா கொல்லாது...பயம்தான் கொல்லும்!
கொரோனா குறித்த பீதிகளும், வதந்திகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
குடற்புழு நீக்கம் எல்லோருக்கும் அவசியம்!
மனித இனத்தின் ஆரோக்கியத்தில், செரிமான மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு
பொதுவாகவே நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம்.
கடவுளின் சாபமா கண்புரை?!
மிகவும் முற்றிய நிலையில் புரை இருக்கும்போது லென்ஸ் வெள்ளையாகத் தெரியும்.
ஊட்டச்சத்துக்களின் குவியல் முளைகட்டிய தானியங்கள்!
ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய தானியத் தில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது.
அற்புத அதிமதுரம்!
உலக நாடுகள் முழுவதும் நெடுங்காலமாய் பயன்படுத்தக் கூடிய ஒரு மருத்துவ தாவரம் அதிமதுரம்.
ஹீரோவே வில்லனானால்...
பொதுவாக நமது உடலை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பது தான் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய வேலையாகும்.
வலிப்பு நோயை வெல்ல முடியும்!
அதிகாலை 5 மணி. வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்கில் ஜாக்கிங் செய்யலாம் என்று வந்தேன். சுமார் 7-8 நபர்கள் அங்கும் இங்கும் வாக்கிங், யோகா செய்து கொண்டிருந்தனர்.
மூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை!
மூல நோய் வந்துவிட்டாலே கவலைக்குள்ளாகிவிடுகிறார்கள். இனி வாழ்நாள் முழுவதும் இதே நிலைதானா என்றும் நினைக்கிறார்கள்.
மாற்றமடையும் குழந்தையின் உணவுப்பழக்கம்..
அம்மாக்களின் கவனத்துக்கு!
மருத்துவ குணங்கள் நிறைந்த அங்காய்ப் பொடி!
நம் சமையலறையில் நிறைய பொடி வகைகளுக்கு இடம் இருக்கும்.
மரபணு மாற்ற உணவுகள்....சரியா?! தவறா?!
உலகம் முழுவதும் மரபணு மாற்று விதையை பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன.
மகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு
நாம் உண்ணும் உணவு நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனநிலையையும் பாதிக்கிறது.
பரிசோதனையை குழப்பும் பருமன்
ரத்தப்பரிசோதனையின் மூலம் நோய்களையும் அதன் காரணிகளையும் அறிந்து கொள்கிறோம்.
பயிற்சி வகுப்புகள் பலன் கொடுக்குமா?!
பெண்களிடத்தில் முன்பைவிட கர்ப்ப காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
நிச்சயமாக புற்றுநோயை வெல்லலாம்!
புற்றுநோய் என்பது அச்சுறுத்தக் கூடிய வார்த்தைதான்.
கொரோனாவின் வீரியம் குறைகிறது!
டிசம்பர் இறுதியில் இருந்து உலகை உலுக்கி வந்த கொரோனா புயல் சற்று ஓயத்தொடங்கியுள்ளது.
கைகளைக் கழுவுவது ஏன் அவசியம்?!
உலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம்.
கண்புரை....சில சந்தேகங்கள்
நீங்கள் 50 வயதைத் தாண்டியவராக இருந்பதால் கண் மருத்துவரை சந்தித்திருக்கலாம். அப்போது அவர், 'உங்களுக்குக் கண்களில் கண்புரை இருக்கிறது.
எல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து...வைட்டமின் N
மருத்துவர்கள் வழக்கமாக எழுதிக்கொடுக்கும் பிரிஸ்கிரிப்ஷனில் இனி வைட்டமின்-N-ம் கூடிய விரைவில் இடம் பெறப்போகிறது. வைட்டமின் ஏ,பி,சி,டி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்... அது என்ன 'வைட்டமின் -N' என்ற குழப்பம் வருகிறதா?
என்னை எனக்கே பிடிக்கவில்லை...
உளவியல்