CATEGORIES
Kategorier
‘இலை'யை துளிர்க்க விடுமா தாமரை!
பறிபோய்விடுமோ இரட்டை இலை என்ற பரிதவிப்பில் இருந்த அதிமுக அடிமட்டத்தொண்டர்கள் ஆசுவாசம் அடையும் வகையில் இடைத்தேர்தல் பரிசாக அது கைவந்துவிட்டது.
ரொமான்ஸ் ரொம்ப பிடிக்கும்! - பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே, பெரிய பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, கதை தான் படத்தின் வெற்றிக்கும், தன் வளர்ச்சிக்கும் முக்கியம் என்று புரிந்து கொண்டு விட்டாராம். அவருடன் ஒரு அழகான உரையாடல்.
டாடா
கல்லூரி காதலர்கள் எதிர்பாராத விதமாக இளம் வயதிலேயே பெற்றோர் ஆகி விட, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
மைக்கேல்
ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறனும்னா அவன் போக வேண்டிய இடம். இந்திய சினிமாவின் தியரி படி மும்பைதானே! அப்படித்தான் ஹீரோ மைக்கேலும் மும்பைக்கு வண்டியேறுகிறான்.
பிளான் போட்டு செய்வேன்! -ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்கள் நீண்டகால படப்பிடிப்பில் உள்ளது.
ஜல்சா சாமியார்கள்!
அகமதாபாத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு ஆசிரம சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றுள்ள நிலையில், சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2001 முதல் 2006 வரை தன்னை ஆசாராம் பாபு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரில் இரண்டாம் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார்.
மோசடி பணக்காரரான மோடியின் நண்பர்!
ஆம், கிடுகிடுவென உயர்ந்து, உலகின் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய கோடீஸ்வரர் கெளதம் அதானி, அதற்காக தேர்ந்தெடுத்தது குறுக்கு வழி என்று அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரியவர, அதானி குழுமத்தாருக்கு அதிர்ச்சியில் சப்த நாடியும் அடங்கியுள்ளது.
கனடா ராணுவ மந்திரி அனிதா ஆனந்த்!
அயல் நாடுகளை ஆளும் இந்தியர்கள்-9
விளையாட்டில் அதிவேகமாக வளரும் இந்தியா! - ப்ரீத்தி ஜாங்கியானி
'ஹலோ' படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜாங்கியானி.
பாத யாத்திரை தராத பலனை பங்காளி தருவாரா?
மோதிலால், நேரு, இந்திரா, சஞ்சய் ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா... இப்படி நேரு குடும்பத்தினர் பிண்ணிப் பிணைத்தே இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வு உள்ளது.
மோனிகா ஓ மை டார்லிங்
ரோபோட்டிக் தொழில்நுட்பங்களை உருவாக்கும் யூனிகார்ன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கவுரவ், தன் காதலுக்கு குறுக்கே நிற்கும் தேவ் பிரகாஷை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, ரோபோவை வைத்து அவன் தலையை திருகி கொன்று விடுகிறான்.
அரசியலை உலுக்கும் மர்மக் கொலைகள்!
பயிர்களை மேய்ந்த வேலிகளின் பட்டியல் மிக மிக நீண்டது. அதை வரிசை படுத்த தொடங்கினால் நீ ண்ட தொடராகிவிடும் என்பதால் சில முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இங்கே பதிவு செய்கிறோம்.
கற்றுக்கொள்வதை நிறுத்தக் கூடாது! காவ்யா தாப்பர்
மாடலிங் துறையில் இருந்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் காவ்யா தாப்பர். பாலிவுட்டுக்கு பிறகு தெலுங்கு படங்களில் தலை காட்டிய இவர், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்து விஜய் ஆண்டனியுடன் 'பிச்சைக்காரன்2 படத்தில் நடித்து கொண்டிருக்கும் காவ்யா, தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறார். அவருடன் அழகான சிட்சாட்.
அதிர்ச்சியூட்டும் விபரீதங்கள்!
நாட்டில் இப்போது எல்லாம் பெரும்பாலானோர் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அடுத்தவர் பற்றிய அக்கறையின்றி தான்தோன்றித்தனமாக அவர்கள் செயல்படுவதால் பலரும் பாதிக்கப் படுகின்றனர். இயற்கையாலோ, தொழில்நுட்பத்தாலோ, கவனக்குறைவாலோ சில விபரீதம் நடக்கலாம்.
மற்றவருக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்!
என் சுவாச காற்றே, நெஞ்சினிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர், தற்போது 'அயலான்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தங்கள் வீட்டில் நடந்த மகர சங்கராந்தி கொண்டாட்டம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
அயல் நாடுகளை ஆளும் இந்தியர்கள்
மொரிசியஸ், ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்துள்ளது. கர்காடசு கராஜொஸ், ரொட்ரிக்சு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது, மொரிசியஸ் குடியரசு. மொரிசியஸ் தீவு மசு கரீன் தீவுகளின்ஓர் அங்கமாகும்.
மக்கள் தொகையில் முதல் இடம்.... சீனாவிடம் பாடம் கற்குமா இந்தியா?
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வந்த நிலையில், ஏறத்தாழ 6 தசாப்தங்களுக்கு பிறகு இப்போது தான் முதல் முறையாக மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது. நிகழ் ஆண்டில், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற அந்தஸ்தை சீனாவிடமிருந்து இந்தியா பெறுகிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
விமர்சனம்-வல்லவனுக்கும் வல்லவன்
திருட்டை பிழைப்பாக கொண்ட இருவர் பலரை ஏமாற்றி கோடிகளை கொள்ளையடிக்கும் பயணம்தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
வாடும் மக்கள், வளரும் பெருமுதலாளிகள்!
இந்தியா ஏழை நாடு, ஆனால், ஏழைகளுக்கான நாடு அல்ல என்பது மீண்டும், மீண்டும் ஆட்சியாளர்கள் மூலம் நிரூபணமாகிறது.
திறந்த மனதுடன் இருக்கிறேன்!
ஸ்ருதி ஹாசனுக்கு 2022-ஆம் ஆண்டு பிஸியான ஆண்டுதான். தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என இரண்டு பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து, பொங்கல் ரிலீசில் இடம் பிடித்த ஸ்ருதி, இந்த வருடமும் நான் பிஸியாக இருப்பேன் என்கிறார்.
நதி போலே... டாக்டர் அகிலாண்ட பாரதி
காமாட்சி கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். அவருக்கும் அவரது மாமா மகனுக்கும் திருமணம் நடந்தது.
கிடைப்பது எல்லாமே போனஸ்தான் -அனு சித்தாரா
2013ம் ஆண்டு 'பட்டாஸ் பாம்ப்' என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு சித்தாரா.
அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்-5
ஐரோப்பா கண்டத்தின் வட மேற்கு பகுதியில் உள்ள தீவில் அயர்லாந்து குடியரசு அமைந்துள்ளது.
அனுவங்கள் பாடங்களாக அமைந்தது! - அமலா பால்
இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் இப்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் அமலாபால்.
செயற்கை அரிசி அவசியமா?
ஒரே நாடு, ஒரே உணவு என மக்களின் வாழ்கைக்யோடு ஒன்றிய அரசு விளையாடுகிறது.
வி.ர்..ர்.. வேகம் விரயமாகும் உயிர்கள்!
'வாயு வேகம்... மனோவேகம்' என்பார்கள். உயிர் காக்கும் அத்தியாவசிய பணிகளுக்கு அப்படிச் செல்வதில் அர்த்தம் உண்டு. 'உண்டோம், உயிர்த்தோம், ஊதாரியாய் உலவுகிறோம்' என்று சுற்றித்திரியும் விடலைகளுக்கு அந்த வேகத்துக்கென்ன அவசரம்?
தொடுவதென்ன தென்றலோ!
தொடர் மழை காரணமாக சென்னையில் அன்றையதினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. வாசற்படியின் கீழ் தேங்கி நின்ற மழைநீரை துடைப்பத்தால் தள்ளி சுத்தம் செய்து கொண்டிருந்தாள் தேவகி.
சீட்டிங் கில்லாடிகள்...உஷார்!
யாராவது நம்மை ஏமாற்றுகிறார்கள் என்றால், ஏதேனும் ஒரு பேச்சில், எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு ஏதேனும் ஒரு சந்தேகம் தட்டும். ஆனாலும், தங்களின் சாதுர்யத்தால் அந்த ‘டவுட்'டை 'கிளியர்' செய்து நம்பிக்கை மோடுக்கு கொண்டுவந்து விடுவார்கள் சீட்டிங் கில்லாடிகள்.
பி.எஃப்.7...
கொரோனா அச்சத்துடன் தொடங்கிய 2022 அதே பயத்துடன் முடிவடைய உள்ளது. ஆம், இந்தாண்டின் தொடக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300 மில்லியனாக உச்சம் பெற்றது. இந்தியாவில் கோவிட் 19 இறப்பு 5 லட்சத்தை கடந்தது.
கனெக்ட்
லாக்டவுன் நேரத்தில் ஒரு வீட்டுக்குள் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க, பேயிடம் மாட்டிக் கொள்ளும் தன் மகளை மீட்க போராடும் தாயின் கதை தான் ஒன்லைன்.