CATEGORIES
Kategorier
அனைத்து நாட்களிலும் எந்நேரமும் தடுப்பூசி போடலாம்
மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை
ரூ.6.68 கோடியில் ஸ்ரீராமானுஜர் மணிமண்டபம் திறப்பு
ஸ்ரீராமானுஜர் நூற்றாண்டு விழாவின்போது ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் மை இந்தியா பார்ட்டி'
விருப்ப மனு பெறுவதை தலைவர் அனில்குமார் தொடங்கி வைத்தார்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், ஆண்டு தோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்திருவிழாக்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன.
ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுகவில் நேர்காணல் தொடக்கம்
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து சுமார் 8 ஆயிரம் விருப்ப மனுக்கள் வந்துள்ளன.
ஊத்துக்குளி ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில்
ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் மார்ச் 25-ம் தேதி ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது
வாகனத்துடன் 28 கிலோ பறிமுதல்
9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக கண்காணிப்பு பணிகளில் 30 பறக்கும் படைகள்
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சோனியா காந்தி குடும்பத்துக்கு அரசு பணமா? அமித் ஷா மீது அவதூறு வழக்கு தொடர்வேன்
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் வேண்டுகோள்
கொடியேற்றத்துடன் தொடங்கியது - கபாலீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
ஊத்துக்குளியில் திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் பெருந்துறை அருகே மீட்பு
ஈரோடு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திருடப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரம், பெருந்துறை அருகே உடைந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
செயற்கைக் கோளில் பிரதமர் மோடி படம், பகவத் கீதை வாசகங்களுடன். வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51
19 செயற்கைக் கோள்கள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்
காஞ்சியில் தேர்தல் விழிப்புணர்வு, பயிற்சிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி) ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,304 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,431 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 2,518 விவிபாட் கருவி கள் வாக்குப்பதிவுக்காக பயன் படுத்தப்பட உள்ளன.
இன்று நீரவ், நாளை யார்?
ஜெ. சரவணன்
'பெண் ஹெர்குலஸ்' பிறந்தநாள்
பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான குஞ்சராணி தேவி பிறந்தநாள் இன்று (மார்ச் 1)
மிஷ்கின் படத்தில் விஜய்சேதுபதி
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படம் 'பிசாசு 2'.
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு மின் மோட்டார் சைக்கிளில் பயணித்த மம்தா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், மின்சார ஸ்கூட்டரில் தலைமைச் செயலகத்துக்கு பயணித்த முதல்வர் மம்தா பானர்ஜி.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு
புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
முழு ஆண்டு, பொதுத் தேர்வுகள் இல்லை 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
த்ரிசக்தி அம்மன் கோயிலில் தேரோட்ட உற்சவம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப் போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சியின் கிருஷ்ணா நகரில் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் மூகாம்பிகை அம்மன் தனித்தனி சந்நிதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார் மோடி
திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது சரமாரி குற்றச்சாட்டு
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அவசியம்: மோடி
புதுடெல்லி: முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத் துறை (டிஐபிஏஎம்) நேற்று நடத்திய காணொலி கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:
வைகை காவிரி குண்டாறு திட்டத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகா
பெங்களூரு: காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வழியாகக் குண்டாற்றுடன் இணைக்கும் காவிரி தெற்கு வெள்ளாறு குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார். ரூ.6,941 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திட்டத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவல் அதிகரிப்பை ஆய்வு செய்ய தமிழகம், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
கரோனா வைரஸ் பரவலில் திடீர் ஏற்றம் கண்டுள்ள மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு தமது உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினத்தை முன்னிட்டு 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். பெண்குழந்தைகள் தின விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.
ஏழுமலையானுக்கு தங்க சங்கு, சக்கரம் காணிக்கை வழங்கிய தமிழக பக்தர்
திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க சங்கு மற்றும் தங்க சக்கரத்தை காணிக்கையாக வழங்கும் தங்கதுரை.
டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்
புதுடெல்லி: டூல்கிட் வழக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு (22) டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.