CATEGORIES
Kategorier
ரூ.1 லட்சம் அபராதத்தை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
தீர்ப்பில் நீதிபதியின் விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை
மேகேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி
பிரதமரை சந்தித்த பிறகு முதல்வர் எடியூரப்பா தகவல்
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மரணத்தில் இருந்து 99% பாதுகாப்பு கிடைக்கும்
தேசிய வைராலஜி மையம் நடத்திய ஆய்வில் தகவல்
ஒலிம்பிக்கில் வாள் சுழற்றும் சி.ஏ. பவானி தேவி
ஓலிம்பிக் போட்டியில் 1896-ல் வாள்வீச்சு அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் இந்த விளை யாட்டில் தற்போது முதன்முறையாக இந்தியாவில் இருந்து பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானி தேவி.
66 கோடி தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம்
ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் விநியோகிக்க மத்திய அரசு திட்டம்
முதல்வர் நாளை டெல்லி பயணம்
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்
பண மோசடி வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
சோனியா, ராகுலை நேரில் சந்தித்தார் நவ்ஜோத் சிங் சித்து
பஞ்சாபில் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் கட்சி மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்தது.
கரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால் நீட் தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆப்கனில் தலிபான் தாக்குதலில் புகைப்பட பத்திரிகையாளர் மரணம்
மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார்.
விரைவில் பிளஸ் 2 தேர்வு முடிவு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரதட்சணைக்கு எதிராக கேரள ஆளுநர் உண்ணாவிரதம்
பாஜக, காங்கிரஸ் ஆதரவு
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அக்.10-க்குள் முடிக்க ஏஐசிடிஇ உத்தரவு
தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆக. 10-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும்
தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது
மாநில தலைவர் அண்ணாமலை கருத்து
என்டிஏ மாநிலங்களவை தலைவராக அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்
துணைத் தலைவர் இன்று தலைவரானார்
பணப்பரிமாற்றத்தில் மோசடி நடந்ததாக புகார் நெல்லையில் சிபிஐ சோதனை
முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்
மாணவர்களிடையே ஆர்வம் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது
இணையதளம் சிறிது நேரம் முடக்கம்
செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு
சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு ரூ.50 கோடி கொடுத்து தெலங்கானா காங். தலைவரானார் ரேவந்த் ரெட்டி
மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய கவுஷிக் ரெட்டி குற்றச்சாட்டு
4 படைவீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி
ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 4 படைவீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
படகு பழுதாகி தவித்த 7 மீனவர்கள் மீட்பு
கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை
தமிழக எல்லைக்குள் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கல்விப் பணிகள் பாட நூல்களில் சேர்க்கப்படும்
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தகவல்
தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா தொற்று
முதியவர்கள் உட்பட 36 பேர் உயிரிழப்பு
கரோனா காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது ‘மாநில நல்லாசிரியர் விருது' விதிமுறையில் மாற்றம்
2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழங்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விரைவில் விண்ணப்பம் பெறப்படவுள்ளது.
சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிக்கரணை, நன்மங்கலத்தில் வனத்துறை அமைச்சர் ஆய்வு
வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மீட்டெடுப்பு பணிகள் மற்றும் நன்மங்கலம் காப்புக் காட்டை மேம்படுத்தும் பணிகளை வனத்துறை அமைச்சர் கே.ராமச் சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.
பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்க பத்ம விருதுக்கான பெயர்களை பரிந்துரை செய்யுங்கள்
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
மருந்தாளுநர் நியமனத்தில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் பிரிவினைவாதத்துக்கு இடம் இல்லை
கே.எஸ்.அழகிரி, டிடிவி தினகரன் கருத்து
கிராமங்களுக்கு ஒட்டகத்தில் சென்று பாடம் கற்றுத் தரும் ஆசிரியர்கள்
கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனினும், நாடு முழுவதும் உள்ள கிராம மக்கள், ஏழைகள் ஸ்மார்ட் போன் மற்றும் இணையதள வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.