CATEGORIES
Kategorier
ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் திட்டம்
சட்டப்பேரவையை கூட்டுவது குறித்து ஆளுநருடன் ஆலோசனை
கரோனாவால் உயிரிழக்கும் பாலிசிதாரருக்கு 24 மணி நேரத்தில் இழப்பீடு
எல்ஐசி மண்டல மேலாளர் தகவல்
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளியின் மேலாளர் கூத்தரசன் பாராட்டினார். அருகில் பள்ளி முதல்வர் அசோக்.
கரோனா வார்டில் பன்றிகள் நடமாட்டம் கர்நாடகாவில் வீடியோ வெளியாகி பரபரப்பு
கல்புர்கி மருத்துவமனை கரோனா வார்டில் சுற்றித்திரிந்த பன்றிகள்.
எருமியாம்பட்டி இஆர்கே பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம்
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எருமியாம்பட்டி இஆர்கே மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதிகாரிகள் 50 பேரிடம் கருத்துகளை கேட்டார் மோடி
நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளார்.
உலகத்துக்கே தடுப்பூசியை தயாரிக்க இந்திய நிறுவனங்களிடம் திறன் உள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு
ம.பி.யில் தலித் விவசாய தம்பதி மீது போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல்
ராம்குமார், சாவித்ரி தேவியைத் தாக்கும் போலீஸார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியான முடிவுகள் பிளஸ் 2 தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி
நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்ற 2,120 பள்ளிகள்
ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுட்டு மக்கள் மகிழ்ச்சி
ஆடி முதல் நாளான நேற்று சேலத்தில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் அரிசிபாளையம் பகுதியில் பொதுமக்கள் தேங்காய் சுட்டு கொண்டாடினர்.
சீன எல்லை நிலவரம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் போர் பதற்றம் அதிகரித்து 2 நாடுகள் தரப்பில் எல்லையில் வீரர்களும் ஆயுதங்களும் குவிக்கப்பட்டன.
ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளி விழா
ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியின் புதிய நிர்வாகிகளுக்கு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத் தலைவர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.
பொறியியல் கலந்தாய்வு செப். 10-ல் தொடங்கும்
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு
மின் கட்டண கணக்கீடு எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ராமர் கோயில் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த கோரி புத்த துறவிகள் ஆர்ப்பாட்டம்
ராமர் நேபாளி என்றும் அவரது பிறப்பிடம் காத்மாண்டு அருகே உள்ள அயோத்தி கிராமம்தான் என்றும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அண்மையில் தெரிவித் தார். இதைக் கண்டித்து, டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் முன்பு ஐக்கிய இந்து முன்னணி அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி
அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து பேசுகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
விருதுநகரில் காமராஜர் பிறந்தநாள் விழா
விருதுநகர் காமராஜர் இல்லத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன்.
தென்காசி அருகே காமராஜர் பிறந்த நாள் விழா
பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ பள்ளியில் இணையம் மூலம் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பள்ளி நிர்வாகிகள்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடனை நிறுத்தவில்லை
தவறான தகவல் பரப்பப்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம்
கரோனா நோயாளி உடலை எடுத்துச் செல்ல டிராக்டர் ஓட்டுநராக மாறிய மருத்துவர்
தெலங்கானாவில் கரோனா நோயாளி உடலை டிராக்டரில் எடுத்துச் சென்ற மருத்துவர்.
திருச்சியில் கரோனா பரிசோதனைக்கு மரத்தடியில் மாதிரி சேகரிக்கும் பணி
திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரியைப் பெறும் இடமான மரத்தடியில் நேற்று காத்திருந்தோர். (உள் படம்) அனுமதிச் சீட்டு வாங்க வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்.
உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முன்னேற்றம்
உலக பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், கூகுள் நிறுவனர் செர்கி பிரின், லாரி பேஜ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி அம்பானி முன்னேறியுள்ளார்.
கட்டாய கல்விச் சட்டத்தின்கீழ் படித்தவர்களுக்கும் வாய்ப்பு - அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு
முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
அதிகார துஷ்பிரயோகம் கூடாது மதுரை போலீஸாருக்கு எஸ்பி அறிவுரை
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி சுஜித்குமார்.
தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அமிதாப் பச்சன் நன்றி
பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கடந்த சனிக்கிழமை கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
கேரளா தங்கக் கடத்தலில் கைதான ஸ்வப்னா, சந்தீப் நாயரிடம் 8 நாள் விசாரிக்க அனுமதி
என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பமே நிர்வகிக்கலாம்
மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சம்ஸ்கிருத ஆச்சாரியர், ஆன்மிக ஆலோசகர் வெங்கட்ராம கனபாடிகள் மறைவு
ஸ்ரீ சங்கர குருகுல வேத பாடசாலாவின் நிறுவனர், அறங்காவலர், ‘வேத பாஷ்ய ரத்னா' ஸ்ரீ ஆர் வெங்கட்ராம கனபாடிகள் (74), கடந்த 10-ம் தேதி ஹைதராபாத்தில் காலமானார்.
இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே லடாக்கில் இன்று பேச்சுவார்த்தை
இமயமலையின் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் அசாதாரண சூழல் நீடித்து வருகிறது.
குறைந்த விலையில் தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கச் செய்ய திட்டம் இந்தியாவில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு
பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்கு பிறகு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு