CATEGORIES
Kategorier
கருணாநிதி பற்றி அவதூறு பேச்சு: சீமான் மீது புதிய வழக்கு! நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை!!
கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசுவதற்கும் குற்றச்சாட்டில், நீதி மன்ற உத்தரவுப்படி சீமான் மீது புதிய வழக்கைப் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
விளம்பர அரசியலை தவிர்த்து டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள்! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழப்பு.
திருவொற்றியூரில் இளைஞர் குத்திக்கொலை!
திருவொற்றியூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் அஜய் (வயது 25) மார்பு பகுதியில் கத்திக்குத்து காயத்துடன் கலைஞர் நகர் 11வது தெருவில் உள்ள காலி இடத்தில் உயிர் இழந்த நிலையில் இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
97-ஆவது பிறந்த நாள் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரதிய ஜனதா கட்சியின் மும்மூர்த்திகளாக வாஜ் பாய், அத்வானி, முரளி மனோகர்ஜோஷி ஆகியோர் கருதப்படுகின்றனர்.
சேலத்தில் இன்று சம்பவம் காரில் சென்ற ரவுடி சரமாரி வெட்டிக் கொலை! பழிக்கு பழியாக நடந்ததா; தனிப்படை விசாரணை!!
சேலத்தில் காரில் சென்று கொண்டிருந்த ரவுடியைவழி மறித்து மர்மக் குழப்பம் அவரை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
இன்று பிறந்தநாள் விழா: சீமானுக்கு விஜய் வாழ்த்து!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்த நாளாகும்.
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 141 அரசுப்பள்ளிகளில் 754 புதியவகுப்பறைகள்!
முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; \" கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதையும் வழங்கினார்!!
தமிழகத்தில் 12-ஆம் தேதி வரை மழை பெய்யும்!
வங்கக் கடலில் காற்றின் சுழற்சி:
கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை மீண்டும் உயர்வு!
கிலோ ரூ.100-க்கு விற்பனை!!
இந்தியருக்கு சி.ஐ.ஏ. பதவி? மந்திரிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் டிரம்ப் தீவிரம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை;
ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா ஆந்திராவைச் சேர்ந்தவர்!
அமெரிக்க துணை அதிபராகும்
தொடர்ந்து எகிறிக்கொண்டு வந்த தங்கம் விலை இன்று கடும் வீழ்ச்சி!
பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது!!
கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகழ்வு: திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்!
மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்!!
டிரம்புடன் மோடி போன் மூலம் பேச்சு!
அமெரிக்க தேர்தலில் வென்ற
சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவாக பதாகை: காஷ்மீர்சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் மோதல்!
கைகலப்பில் ஈடுபட்டதால் கடும் அமளி;
16.60 ஏக்கரில் ரூ. 12.60 கோடியில் பசுமை பூங்கா!
போரூர் செட்டியாரகத்தில் 16.60 ஏக்கரில் ரூ.12.60 கோடியில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க.வுக்கு எதிராக அதிருப்தி அலை உருவாகியுள்ளது!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இறந்ததாக கருதப்பட்டவர் 23ஆண்டுக்குப் பிறகு கைது!
பண்ருட்டி அருகே விஷச் சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இறந்து விட்டதாக கூறி தலைமறைவாக இருந்த குற்றவாளி 23 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட் அதிரடியாக நீக்கம்!
பிரதமர் நேதன்யாகு அறிவிப்பு!!
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!!
வளர்ச்சிப் பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
கலைஞர் நூலைத்தையும் திறந்து வைத்தார்!
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்!
பக்தர்கள் குவிகின்றனர்!!
234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்வேன்!
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு!
கமலா ஹாரிசை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்!!
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது.
கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!
“எல்லா தேர்தலிலும் அடி வாங்குபவருக்கு தளபதி பற்றி கூற என்ன தகுதி இருக்கு?\"
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? குட்டி நீர் யானை மூலம் கணிப்பு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று ஆட்சி யைப் பிடிக்கப் போகும் தலைவர் யார் என்பது தொடர்பாக தாய்லாந்து உயிரியல் பூங்காவில் குட்டி நீர் யானை மூலமாக கணிக்கப்படுகிறது.
'ஹார்ட்டுல் பீலிங்கு'; 'வணக்கம் தமிழா' சாதிக்கின் புதிய ரொமான்ஸ் வீடியோ!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை மையப்படுத்தி ‘வணக்கம் தமிழா' என்கிற ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்ட சாதிக், தொடர்ந்து 'காடுவெட்டி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.
கடலூர் அருகே கம்பத்தில் கட்டி வைத்து மாணவர் மீது தாக்குதல்!
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.க. சாலை மறியல்!!
2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு உதயநிதி இன்று வருகை!
கருணாநிதி சிலைத் திறப்பு; மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்!!
அதிகார வலிமைமிக்க 20 தலைவர்களின் பட்டியலில் ஸ்டாலினுக்கும் இடம்!
அதிகார வலிமை மிக்க 20 தலைவர்களின் பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 8-ஆம் இடம் கிடைத்துள்ளது.