CATEGORIES
Kategorier
நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்த மொராகோ!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி மொராகோவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து.
6-8-ஆவது வகுப்பு மாணவர்கள் அறிவியல், கணிதப் பாடங்களை எளிதாக கற்க 13,210 அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றத்திட்டம்!
திருச்சி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
306 ரன் குவித்தும் தோல்வி: 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய பந்து வீச்சாளர்கள்!
நாளை பதிலடி கொடுக்குமா இந்தியா?
அமெரிக்கா - இங்கிலாந்து ஆட்டம் சமனில் முடிந்தது!
யாருக்கும் கோல் இல்லை
செயற்கைக்கோள்களுடன் 'பி.எஸ்.எல்.வி.சி54' ராக்கெட் வெற்றிகரமாக பறந்தது!
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் 68-ஆவது பிறந்த நாள் விழா!
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேக் வெட்டி கொண்டாடினார்!!
மும்பை பயங்கரவாத தாக்குதல்: 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!
பாதுகாப்பு வீரர்களுக்கு ஜனாதிபதி நன்றி!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-ஆம் தேதி டெல்லி பயணம்!
பிரதமர் மோடியை சந்திக்கிறார்!!
சிவாங்கி பாடி நடித்த 'தீவானா' பாடல்!
சக இளம் கலைஞர்களுடன் இணைந்து சின்னத்திரை நடிகை, பாடகி சிவாங்கி பாடி நடித்த தீவானா பாடல் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
போலீஸ் அதிகாரி 'பிருந்தா'வாக மாறிய 'குந்தவை'!
நீண்ட காலமாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் சதுரங்க வேட்டை2 மற்றும் பொன்னியின் செல்வன் 2 அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது
விக்கிரவாண்டி அருகே பா.ம.க. பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!
விக்கிரவாண்டி அருகே காப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (45). பா.ம.க. மாவட்ட துணை செயலாளர்.
வண்டலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி தாய், மகள் பலி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
ஆவடி அருகே தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது!
போலீசார் விசாரணை!!
கமல்ஹாசனின் உதவியாளர் இயக்கத்தில் உருவான 'தனித்திரு'!
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே.செந்தில் இயக்கியுள்ள குறும்படம், \" தனித்திரு\" ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்.
'வருண் தவானின்' எல்லாம் ஓகே வா! பாடல் வெளியானது!
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து 'எல்லாம் ஓகே வா!' எனும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் மீண்டும் தடிக்க வரும் நிஷாந்தி!
தமிழ்த்திரையுலகில் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா.
கனடாவை வீழ்த்திய பெல்ஜியம் அணி!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கனடா அணியை பெல்ஜியம் வீழ்த்தியது.
அரியவகை தோல் நோய்: நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
மயோசிடிஸ் என்ற தோல் நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது திரையுலகினர் மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிப்புக்கு முழுக்கு போடும் பிரபல ஹாலிவுட் நடிகர்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (வயது 39,) ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவர் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்சில் ‘தோர்’ பட சூப்பர் ஹீரோவாக மொத்தம் 8 படங்களில் நடித்துள்ளார்.
சொந்த தொகுதியில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா 7-வது முறையாக வெற்றி!
நேபாள தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!!
கொளத்தூர் சட்டசபை தொகுதியில் ரூ.38.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள்!
முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: அனைத்துத் துறைகளிலும் முறைகேடு!
எடப்பாடி பழனிசாமி பேட்டி!!
அனைத்து விவகாரங்களிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக கருத்து கூற முடியாது!
காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி!!
காயத்ரி ரகுராம், சூரிய சிவா மீது நடவடிக்கை: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு மேலிட தலைவர் கட்டளை!
“கட்சி பிரச்சினைகளை வெளியே சொல்லக் கூடாது”!!
நள்ளிரவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை உதைத்து தள்ளிய பிரான்ஸ்!
4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!!
பாலைவன ஓட்டகத்திடம் மண்டியிட்ட சிங்கம்: இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்!
அர்ஜெண்டினா கேப்டன் லயனல் மெஸ்சி!!
பாராளுமன்றத் தேர்தல்: தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கட்டளை!
40 தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்!!
பருப்பு, எண்ணெய் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை!
சென்னையிலும் நடந்தது!!
சென்னையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி திடீர் சந்திப்பு!
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது; ஊழல் மலிந்துவிட்டது என புகார்ப் பட்டியல்!!
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்!
மகளிர் அணி நிர்வாகிகளும் அறிவிப்பு!!