CATEGORIES
Kategorier
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தி நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கவில்லை: வெற்று யோசனைகளை மோடி கூறியதை மக்கள் ஏற்கவில்லை!ப.சிதம்பரம் அறிக்கை!!
கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் வெற்று யோசனைகளை கூறியதை மக்கள் ஏற்கவில்லை என்று ப. சிதம்பரம் கூறினார்.
நடிகை கிரண் கெர்ருக்கு ரத்தப்புற்று நோய்!
புதுடெல்லி,ஏப் 2 பிரபல நடிகையும் பாஜக எம்.பியும் ஆன கிரண் கெர்ருக்கு ரத்தப்புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அவர் மும்பையில் உள்ள கோகிலா பெண்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இப்போது அவரது உடல் நலம் தேறி வருகிறது.
விதவைக்கு ஊக்கத் தொகை முதியோர்களுக்கு கருணைத் தொகை தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்!
வேளச்சேரி அம்பேத்கர் நகர் 2வது தெருவில் இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டார். மக்களை சந்தித்து உரையாடினார். அப்போது முதியோர்களுக்கு கருணை தொகை, விதவைகளுக்கு ஊக்கத்தொகைதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் டெண்டுல்கர் அனுமதி!
சென்னை,ஏப் 2 47 வயதானசச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
தஞ்சையில் விஜயகாந்த் பிரசாரம்! வேனில் இருந்தபடி கை அசைத்தார்!!
தஞ்சை, ஏப். 2தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன இந்த கூட்டணி சார்பில் தஞ்சை மற்றும் பேராவூரணி தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது.
ஆலந்தூரில் எஸ்.டி.பி.ஐ. பிரசாரம் சொத்து வரியை குறைப்பேன்! தமீம் அன்சாரி உறுதி!!
சென்னை, ஏப்.02ஆலந்தூர் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை வெற்றிபெற செய்தார். சொத்துவரியை குறைப்பேன் என்று அக்கட்சியின் வேட்பாளர் தமீம் அன்சாரி உறுதி அளித்துள்ளார்.
ரூ.825க்கு விற்பனை சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.10 குறைப்பு!
புது டெல்லி, ஏப் 1 வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.10 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட் டுள்ளன.
மேலும் மேலும் அதிகரிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 72,000 பேருக்கு கொரோனா!
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது!!
சைதை தொகுதியில் மா.சுப்பிரமணியன் ஆட்டோவில் சென்று ஓட்டுவேட்டை!
சென்னை,ஏப்.1 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர்மா.சுப்பிரமணியன் தேர்தல்களத்தில் மிகவும் விறுவிறுப்புடனும் உற்சாகத்துடனும் வாக்குச் சேகரித்து வருகிறார்.
கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்: அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலரும்!
அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் பிரசாரம்!!!
அமமுக ஆட்சி வந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்!
சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் ஜி.செந்தமிழன் வாக்குறுதி!
தமிழின துரோகிகளையும் தீய சக்திகளையும் மீண்டும் தலையெடுக்க விடாமல் செய்வோம்!
தினகரன் அறிக்கை!!
விருத்தாச்சலத்தில் இன்று மனு தாக்கல்: இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றாதீர்!
பிரேமலதா பேட்டி!!
செங்கல்பட்டில் வாகனங்கள் திருடிய இளைஞர் கைது!
17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஆஸ்கர் போட்டி: சூர்யாவின் 'சூரரைப் போற்று' வெளியேற்றம்!
93-வது 'ஆட்கா அகாடமி விருதுகள் விழா வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் 92வது ஆங்கர் போட்டிக்கான இறுதி பரிந்துரை: பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நாயகள், சிறந்த நாயகி உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வருமானத்தில் தவறு: சீமான் மீண்டும் மனு தாக்கல்!
வருமானத்தை தவறுதலாக குறிப்பிட்டு விட்டதாகவும், ஆகவே சீமான் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடகள வீராங்கனை வாழ்க்கை படமாக்கப்படுகிறது
888 புரடக்ஷன் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்துக்கு 'சாந்தி சௌந்தரராஜன்'.என பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகிறார்!
மோடியுடன் பேச்சு வார்த்தை!!
ஆனந்தம் விளையாடும் வீடு!
கவுதம் கார்த்திக், சேரன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் புதிய படம் ஆனந்தம் விளையாடும் வீடு, கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, சேரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷவத்மிகா ராஜசேகர் சுதாநாயகியாக நடிக்கிறார், தமிழ் சினிமாவில் நீண்ட காலம் கழித்து உருவாகும் குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டி!
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
விருகம்பாக்கத்தில் கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்!
திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா வாக்குறுதி!
மதுரவாயல் தொகுதி தி.மு.க வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி திறந்த ஜீப்பில் தீவிர பிரசாரம்!
மதுரவாயல் வடக்கு பகுதி, 92வது வட்ட தி.மு.க சார்பில் வட்ட செயலாளர் ஜெயரத்தினம், மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் வே.ராஜன், பகுதி அவைத்தலைவர் அன்பு ஆகியோரின் ஏற்பாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் காரம்பாக்கம் க.கணபதி முகப்பேர் கிழக்கு பகுதியிலுள்ள பன்னீர் நகர், பாரதிதாசன் நகர், முகப்பேர் ரோடு, செந்தமிழ் நகர், வெள்ளாளர் தெரு, வேணு கோபால் தெரு, காந்தி தெரு, அம்பேத்கார் தெரு, பஜனை கோயில் தெரு, ஏ.கே.ஆர். நகர், பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்றும் திறந்த வெளி ஜீப்பிலும் உதய சூரியன் சின்னத்திற்கு துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்குகள் சேகரித்தார்.
பம்மல் பிரசாரத்தின் போது தீப்பற்றி எரிந்த குடிசை வீட்டுக்கு சென்ற சிட்லபாக்கம் ராஜேந்திரன்!
கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக உறுதி!!
தள்ளுவண்டியில் காலை சிற்றுண்டியை அருந்திவிட்டு பெரம்பூர் எருக்கஞ்சேரி பகுதியில் பிரசாரம் செய்த என்.ஆர்.தனபாலன்!
அ.தி.மு.க. தொண்டர்களுடன் ஆதரவு திரட்டினார்!
சிம்புவின் 'மாநாடு'க்காக உருவாகும் பிரமாண்ட அரங்கு!
சுரேஷ் காமாட்சி தயாரித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்கா கமர்சியல் மாம் ஆக்சன் கதைக்களமாக உருவாகி பேரும் சிம்புவை இதுவரை பார்த்திராத பரிமாணத்தில் காண்பிக்கும் என்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு:
காஞ்சனா-3 நடிகைக்கு கொரோனா!
ராகவா சாரங்கம் நடத்து இயக்கிய 'காஞரனா 3' திரைப்படத்தில் வேதிகா, ஓவியா மற்றும் நிக்கி தம்போலி ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர்.
ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதி, இருசக்கர வாகனத்தில் வலம் வந்து ஓட்டுவேட்டை!
இரண்டு சக்கர வாகனத்தில் வலம் வந்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆலந்தூரில் வாக்கு சேகரிப்பு ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பா வளர்மதி அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவித்து முதலில் அவர் கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனையிலும் அதிமுகவினர் தீவிர ஆலோசனைக் ஈடுபட்டு தேர்தல் பணிகளைமுடுக்கிவிட்டுள்ளார் தொண்டர்கள் புடை சூழ தினசரி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
ஆலந்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை 'இரட்டை இலை' கோலம் போட்டு பெண்கள் வரவேற்றனர்!
டீக்கடைக்கு சென்று ருசிகர பிரசாரம்!!
அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் 'மரபு'
வி.ஐ. பிஃபிலிம் படநிறுவனம் சார்பில் அறிமுக இயக்குனா விகடா இம்மாறு வேல் கதை, திரைக்கதை. வசனம் எழுதி, இயக்கி தயாரித்து வரும் புதிய படம் "மரபு', இதில், விக்டர் கதாநாயகனாகவும், இலக்கியா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய வேடத்திழும் நடித்து வருகின்றனர்.