CATEGORIES
Kategorier
வடசென்னையில் புதிய வகையில் தயாரான சிரிஞ்ச் சாக்லேட் விற்பனை!
அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை!!
எம்.ஜி.ஆர். மாளிகை நோக்கியே எங்கள் கார் செல்லும் - உதயநிதி ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்
எம்.ஜி.ஆர். மாளிகை நோக்கியே எங்கள் கார் செல்லும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
கடைசி 2 இடத்தில் உள்ள சென்னை - மும்பை அணிகள் இன்று விறுவிறுப்பான மோதல்!
கடைசி 2 இடத்தில் உள்ள சென்னை, மும்பை அணிகள் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.
கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க சாட்சி அளிப்பேன்! போலீசாரிடம் சசிகலா தகவல்!!
கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நீதிமன்றத்தில் சாட்சியளிக்க தயார் என்று சசிகலா, போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் கோளரங்கம் அமைக்கப்படுமா? அமைச்சர் பொன்முடி பதில்
புதிய கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டால் மதுரைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
புனேயில் நடைபெற இருந்த இன்றைய ஆட்டம் மும்பைக்கு மாற்றம்!
கொரோனா பரவலால் நடவடிக்கை!!
நான் எப்போதும் ஹீரோதான் '3.6.9' பட விழாவில் பாக்யராஜ் பேச்சு!
பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 3.6.9'. இப்படம், உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம்.
தமிழக கவர்னர் - ஆர்.என். ரவி டெல்லி சென்றார்! ஜனாதிபதி, பிரதமர், அமித்ஷாவை சந்திக்கிறார்!!
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். சனிக்கிழமை மாலை வரை டெல்லியில் தங்கி இருக்கும் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
சொந்தக்குரலில் பாடி அசத்திய இமான் அண்ணாச்சி!
விட்டல் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் புகழ் தயாரித்து வரும் புதிய படம், புது வேதம். இதில், காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, சஞ்சனா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, சிசர் மனோகர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
பிரம்மன் படைத்த காஞ்சிப் பெருநகரம்!
வழக்கம்போல் தியானம் மேற்கொண்டபோது, அவர் மனது ஒருமுகப்படவில்லை. மாறாக பலவாறு சிந்தனைகளால் சிதறடிக்கப்பட்டது . அவரது மனம் .அது வேறொன்றுமில்லை, காத்தல் . தொழில் புரிந்து வரும், பகவான் மகா விஷ்ணுவை நேரே உருவமாய்க் காண வேண்டும் என்ற ஆவல். அதுவே அவரது மனம், ஒரு நிலையாகாததற்கு காரணம்.
கோலியின் சாதனையை முறியடிப்பாரா பட்லர்?
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரே ஐ.பி.எல். தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்த விராட்கோலியின் சாதனையை இந்த ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் முறியடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தோனேசியாவை நிலநடுக்கம் உலுக்கியது!
ஆயிரக்கணக்கான தீவுக் கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா.
எனக்குள்ள இருக்குற குழந்தை ஆட்டம் போடுது! இந்துஜா ஜாலி டுவிட்!!
தனுஷ் நடிப்பில் 'அசுரன்', 'கர்ணன்' ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இதில், தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார்.
இந்த ஐ.பி.எல். தொடரில் முதல் ‘ஹாட்ரிக்' விக்கெட் எடுத்து சாஹல் அபாரம்!
இந்த ஐ.பி.எல். தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சாதனை படைத்துள்ளார்.
கடைசி ஓவரில் ஜொலித்த உம்ரான் மாலிக்கும், சொதப்பிய ஜோர்தனும்!
நேற்றைய லீக் ஆட்டங்களில் கடைசி ஓவர் வீசிய ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக்கும், சென்னை அணியின் ஜோர்தனும் முரணாக பந்து வீசியுள்ளனர்.
ஜூன் மாதம் திரைக்கு வரும் மாயோன்!
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜாவை அவமதிப்பதா? பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம்!
பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்காக இளையராஜாவை அவமதிப்பதா? என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கே.ஜி.எப். 3-ம் பாகம் உருவாகிறது!
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில், பிரசாந்த் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
4 நாட்கள் விடுமுறை முடிந்தது - சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்! நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!!
4 நாள் தொடர் விடுமுறை முடிந்து ஏராளமான பொது மக்கள் சென்னைக்கு திரும்பியதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரவிந்தரின் எண்ணம் ஈடேறும்: அகண்ட பாரதம் விரைவில் நனவாகும்!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத் உறுதி!
ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக வெறும் வாய்ச்சொல்லில் தான் சமத்துவம் என்கிறது தி.மு.க.!
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்!!
அதிக ரன் குவித்ததில் பட்லரை பின்னுக்குத் தள்ளிய ஹர்திக்!
இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்ததில் ராஜஸ்தானின் பட்லரை பின்னுக்குத் தள்ளிவிட்டு குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
37 ரன் வித்தியாசத்தில் வெற்றி: ராஜஸ்தானை பந்தாடிய குஜராத்!
ஹர்திக் பாண்டியா 87 ரன் விளாசல்!!
ஆர்யாவின் 'கேப்டன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
'டெடி'படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் இயக்கியுள்ள புதிய படம் கேப்டன்.
அதிக ரன் பட்டியலில் ஜோஸ் பட்லர் முதலிடம்!
இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஜோஸ் பட்லர் 205 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சர்ச்சைக்குள்ளான கோலியின் ரன் அவுட்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் ரன் அவுட் சர்ச்சைக் குள்ளானது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, சங்கு ஊதி காங்கிரசார் போராட்டம்!
வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெ.டில்லி பாபு தலைமையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பாடைகட்டி சிலிண்டருக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி ஒப்பாரி ஊர்வலம் நடத்தினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் தயார்! அமைச்சர் சேகர்பாபு தகவல்!!
மதுரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் செல்ல ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!
முதல்வருக்கு, ஓ.பி.எஸ். கோரிக்கை!!
தமிழகத்தில் 7 சதவீதம் வீடுகளுக்கு மட்டுமே சொத்துவரி உயர்வு!
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!!