CATEGORIES
Kategorier
அயோத்தி ராமர் சிலை மாற்றிடத்தில் நிறுவப்பட்டது!
லக்னோ , மார்ச். 25- அயோத்தியில் பாபர் மசூதி, 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. தற்காலி கமாக, ராமர் கோவில் அமைக்கப்பட்டது. அதில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு எதிரொலி : தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் படையெடுப்பு!
விழுப்புரம், மார்ச்.25 தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தடை உத்தரவு பிறப்பித்தை அடுத்து தென்மாவட்டங்களுக்குகார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணித்தனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வைட்டமின் சி!
பீஜிங், மார்ச். 25- கொரோனா வைரசை கட்டுப்படுத்த வைட்டமின் சி பெரிதும் உதவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முதன்முறையாக கொரோனா நோய்க்கு தமிழ் நாட்டில் ஒருவர் பலி
மதுரையை சேர்ந்த காண்டிராக்டர்; தொடர்பில் இருந்த 60 பேர் கண்காணிப்பு
144 தடை எதிரொலி: தமிழகத்தில் நிவாரண நடவடிக்கைகள் ரேஷன்கார்டுக்கு, ரூ.1000 உதவி
ஏப்ரல் மாத அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் இலவசம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா சாவு 335 ஆக உயர்வு: இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை!
பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி!!
தமிழ்நாட்டில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!
விஜயபாஸ்கர் தகவல்!!
போதுமான பேருந்துகள் இயங்காததால் செங்கல்பட்டு டோல்கேட்டில் பயணிகள் கடும் அவதி!
செங்கல்பட்டு, மார்ச்.24- போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் செங்கல்பட்டு டோல்கேட்டில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மருத்துவர்கள் உலகத்தையே மூடச் சொல்வார்கள் : விரைவில் சமூக விலக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி!!
புதுவண்ணாரப்பேட்டையில் வெளிமாநில மக்கள் தங்க கடும் எதிர்ப்பு!
திருவொற்றியூர், மார்ச். 23 வெளிமாநில மக்கள் தங்க வண்ணார்பேட்டையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் போலீஸ் காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 3 வார ஊரடங்கு நடைபெற வேண்டும்!
அன்புமணி கோரிக்கை!!
எடப்பாடி இன்று அறிவிப்பு; நாளை மாலை 6 மணி முதல் தமிழ்நாட்டில் 144 தடை
'தனிமைப்படுத்தப்பட்டவர்' என வீட்டுக் கதவில் ஓட்ட வேண்டும்; தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் வந்தால் போதும்
ஊரடங்கு அறிவித்ததும் ஜெர்மனி பெண் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டார்!
பெர்லின், மார்ச். 23 ஊரடங்கு அறிவித்த மறு நிமிடமே ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தனி மைப்படுத்தப்பட்டார்.
அமெரிக்காவில் சாவு 452 ஆக உயர்வு: கலிபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க்கில் தீவிர நடவடிக்கை!
வாஷிங்டன், மார்ச். 23- அமெரிக்காவில் கொரோனாவுக்கு 452 பேர் பலியாகி விட்டனர்.
463 ஆண்டுகளில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடப்பட்டது!
நாகப்பட்டினம், மார்ச். 21- கொரோனா வைரஸ் தொற்றுதடுப்புமற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 463 ஆண்டுகளில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடப்பட்டது. தர்கா வில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர்.
கொரோனா கொடூர தாண்டவம் : கொத்துக் கொத்தாக சாகும் இத்தாலி மக்கள்!!
ராணுவ வாகனங்களில் பிணங்களை அப்புறப்படுத்துகிறார்கள்; ஒரே நாளில் 627 பேர் பலியான அவலம்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கை :காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாளை வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது!
இந்தியாவே ஸ்தம்பிக்கிறது!!
கொரோனா வைரஸ் தடுப்புப் பணி : 17 ஆயிரம் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையுறை, முகக்கவசம்!
மாநகர பேருந்து மேலாண் இயக்குநர் தகவல்!!
வெளிநாட்டில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முதல்கட்ட பரிசோதனை!
கைகளில் அச்சு பதித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!!
உடலை தானம் செய்த நிர்பயா குற்றவாளி!
புதுடெல்லி, மார்ச். 20- நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலை மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்படுகிறது!
சென்னை , மார்ச்.20- கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் மூடப்ப டுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா கோரத்தாண்டவம்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சியது இத்தாலி!
ரோம், மார்ச்.20- கொரோனா வைரஸ் உலகை உலுக்கி கொண்டு இருக்கிறது என்ற போதிலும் விரல்விட்டு எண்ணத் தக்கசிலநாடுகள் மட்டுமே கடும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளன.
பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சி!
பொருளாதாரத்தை உலுக்கும் கொரோனா: பெட்ரோல், தங்கம் விலை சரிவு!!
நிர்பயா கொலையாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!
இன்று அதிகாலையில் 4 பேரும் தூக்கில் போடப்பட்டனர்!
ப்ளூ காய்ச்சலை தடுக்கும் அன்னாசி
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்ட வற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்!
புதுடெல்லி, மார்ச். 19- இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தினார்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் உயிரிழப்பு 2,978-ஆக அதிகரிப்பு!
10,000 மருத்துவ மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்!!
கொரோனா வைரஸை தடுக்க இடைவிடாது பணிபுரியும் டாக்டர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு!!
எடப்பாடி அறிவிப்பு மின்சார இழப்பை தடுக்க தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள்
சென்னை , மார்ச். 19- மின்சார இழப்பைத் தவிர்க்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் ரூ.4,300 கோடி செலவில் 42 லட்சம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். மேலும் 1,200 பாலங்கள், 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ரூ.2 கோடி மதிப்பீட்டில் அம்மா விருதுகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு