CATEGORIES

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
Maalai Express

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

கடந்த 13ந்தேதி பவுன் தங்கம் ரூ.38,080க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,880 ஆக குறைந்தது.

time-read
1 min  |
October 22, 2022
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை
Maalai Express

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ந் தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று, சூப்பர் 12 ரவுண்டு என 2 பகுதியாக போட்டியை நடத்த அட்டவணை அமைக்கப்பட்டது. தர வரிசை அடிப்படையில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 ரவுண்டில் விளையாடுகின்றன.

time-read
1 min  |
October 22, 2022
மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப தடை கல்வி டிவி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு
Maalai Express

மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப தடை கல்வி டிவி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதால் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சி உள்பட ஒரு சில தொலைக்காட்சிகளில் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

time-read
1 min  |
October 22, 2022
மத்திய அரசு வேலைவாய்ப்பில் முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை
Maalai Express

மத்திய அரசு வேலைவாய்ப்பில் முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
October 22, 2022
எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து மறியல்
Maalai Express

எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கண்டித்தும் சபாநாயகரை கண்டித்தும் சென்னையில் போராட்டம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
October 21, 2022
பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட தானியங்களின் விலை உயர வாய்ப்பு இல்லை: மத்திய அரசு தகவல்
Maalai Express

பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட தானியங்களின் விலை உயர வாய்ப்பு இல்லை: மத்திய அரசு தகவல்

இந்தியாவின் சில மாநிலங்களில் சமீபத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.

time-read
1 min  |
October 21, 2022
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தமிழக மீனவர் காயம்
Maalai Express

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தமிழக மீனவர் காயம்

மீனவரை சந்தித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்

time-read
1 min  |
October 21, 2022
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 25ந்தேதி தொடங்குகிறது
Maalai Express

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 25ந்தேதி தொடங்குகிறது

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

time-read
1 min  |
October 21, 2022
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
Maalai Express

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

மீட்பு பணிகள் தீவிரம்

time-read
1 min  |
October 21, 2022
ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா - சட்டசபையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி
Maalai Express

ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா - சட்டசபையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற் றப்படும் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார்.

time-read
2 mins  |
October 19, 2022
வங்கக் கடலில் புயல் உருவாகிறது இந்திய வானிலை மையம் தகவல்
Maalai Express

வங்கக் கடலில் புயல் உருவாகிறது இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய மேற்கு வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 19, 2022
அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க ஸ்டாலின் திட்டமிட்டு ஓ.பி.எஸ். மூலமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Maalai Express

அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க ஸ்டாலின் திட்டமிட்டு ஓ.பி.எஸ். மூலமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்தார்.

time-read
1 min  |
October 19, 2022
இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
Maalai Express

இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

குஜராத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பிராசரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கி விட்டன.

time-read
1 min  |
October 19, 2022
தமிழகத்தில் 1.5 ஆண்டில் 31 அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி தகவல்
Maalai Express

தமிழகத்தில் 1.5 ஆண்டில் 31 அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி தகவல்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர், வாலாஜாபாத் அருகே கலைக்கல்லூரி தொடங்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
October 19, 2022
சட்டசபை விதிகளின்படி துணை தலைவர் பதவியே இல்லை சபாநாயகர் அப்பாவு தெளிவான விளக்கம்
Maalai Express

சட்டசபை விதிகளின்படி துணை தலைவர் பதவியே இல்லை சபாநாயகர் அப்பாவு தெளிவான விளக்கம்

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

time-read
2 mins  |
October 18, 2022
வீட்டுக்கு தலா 2 இலவச சிலிண்டர்கள் குஜராத் அரசு தீபாவளி பரிசு
Maalai Express

வீட்டுக்கு தலா 2 இலவச சிலிண்டர்கள் குஜராத் அரசு தீபாவளி பரிசு

குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
October 18, 2022
அதி.மு.க.வை பழிவாங்க தி.மு.க. கொல்லைப்புறமாக நுழைய முயற்சிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
Maalai Express

அதி.மு.க.வை பழிவாங்க தி.மு.க. கொல்லைப்புறமாக நுழைய முயற்சிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

time-read
1 min  |
October 18, 2022
தீபாவளிக்கு மறுநாள் 25ந் தேதி விடுமுறைவிட அரசு பரிசீலனை
Maalai Express

தீபாவளிக்கு மறுநாள் 25ந் தேதி விடுமுறைவிட அரசு பரிசீலனை

தீபாவளி பண்டிகை 24ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

time-read
1 min  |
October 18, 2022
ஜெயலலிதா-சசிகலா இடையே சுமூக உறவு இல்லை - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்
Maalai Express

ஜெயலலிதா-சசிகலா இடையே சுமூக உறவு இல்லை - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.'

time-read
1 min  |
October 18, 2022
நயன்தாரா விவகாரம் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை - அமைச்சர்
Maalai Express

நயன்தாரா விவகாரம் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை - அமைச்சர்

நடிகை நயன்தாராஇயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர்.

time-read
1 min  |
October 17, 2022
அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்
Maalai Express

அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்

கோவை கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91வது பிறந்தநாள் விழா அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2022
நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி
Maalai Express

நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
October 17, 2022
சட்டப்பேரவை திடீர் ஒத்திவைப்பு
Maalai Express

சட்டப்பேரவை திடீர் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் காண்டுவரப்பட்டது.

time-read
1 min  |
October 17, 2022
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர்
Maalai Express

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்திநேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.

time-read
1 min  |
October 17, 2022
தமிழக அரசு போனஸ் ஏமாற்றத்தை தந்தது - ஜி.கே.வாசன்
Maalai Express

தமிழக அரசு போனஸ் ஏமாற்றத்தை தந்தது - ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவிகித போனஸ் போதுமானதல்ல.

time-read
1 min  |
October 15, 2022
அப்துல் கலாம் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிப்பு
Maalai Express

அப்துல் கலாம் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிப்பு

புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், புதுச்சேரி அரசு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது

time-read
1 min  |
October 15, 2022
தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின்
Maalai Express

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பாரதிய ஜனதாவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
October 15, 2022
முன்னாள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பிரபல நடிகை
Maalai Express

முன்னாள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பிரபல நடிகை

சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை ஏமாற்றிவிட்டார்.

time-read
1 min  |
October 14, 2022
ஒரு ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை
Maalai Express

ஒரு ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.

time-read
1 min  |
October 14, 2022
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஓகே: பீல்டிங் தான் மோசம் - ரவி சாஸ்திரி
Maalai Express

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஓகே: பீல்டிங் தான் மோசம் - ரவி சாஸ்திரி

ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன.

time-read
1 min  |
October 14, 2022