CATEGORIES
Kategorier
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடி மதிப்பில் புதிய டைடல் பூங்கா முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டு உள்ளது.
சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பாக தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
“நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் தானியங்கி உபகரணம்"
கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் நோய்த்தடுப்பு ஊசி குறித்து பயிற்சி பட்டறை
புதுச்சேரி சுகாதார துறையும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து 2024ம் ஆண்டிற்கான நோய்த்தடுப்பு ஊசியைத் தொடர்ந்து வரும் பாதகமான நிகழ்வு (AEFI) கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து மாநில பரப்புரை பட்டறை நவம்பர்-19 மற்றும் 20ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய போக்சோ கமிட்டி - கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி பள்ளிகளில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்சோ சட்டத்திற்கு இணங்க, பள்ளி அளவில் பல்வேறு போக்சோ கமிட்டிகள் உருவாக்க சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது.
அதிரடியாக உயர்நத தங்கம் விலை
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை மளமளவென சரிந்து வந்தது.
விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜர்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஜார்கண்டில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலிருந்து பஸ் ஒன்று பயணிகளுடன் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகத்துக்கு 26ம் தேதி ரெட் அலார்ட்
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சாதனை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி
சிதம்பரம், நவ.20கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பபுலம் (Faculty of Engineering and Technology-FEAT) யில் 1984 -1988ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கல்விச் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர்.
ஜிப்மரில் பி.எஸ்சி., நர்சிங் கலந்தாய்வு துவங்கியது
புதுச்சேரி, நவ.20புதுச்சேரி ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.
துகிலி ஜவரஹரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
சுவாமிமலை, நவ. 20திருவிடைமருதூர் தாலுகா துகிலி காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீஜவரஹரேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
திருவெண்ணெய்நல்லூரில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி குழந்தைகள்
திருவெண்ணெய்நல்லூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை: அன்பில் மகேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி (26).
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம், திமுக தலைவரும் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்: பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை
தஞ்சாவூர், நவ. 20 மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி (26) பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசில் பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி கயானா சென்றடைந்தார். ஜார்ஜ் டவுன் சென்றடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி அவையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர்.
சட்டசபை தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது
11 மணி நிலவரப்படி மராட்டியத்தில் 18.14% ஜார்கண்ட்டில் 31.37% வாக்கு பதிவு
குஜராத்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் தனியார் வேன் லாரி மீது மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 6பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு?
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது.
பாராளுமன்றம் 25ந்தேதி கூடுகிறது மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 25ந்தேதி தொடங்கி டிசம்பர் 20ந்தேதி வரை நடக்கிறது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 501 பேர் மனு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.
100 மில்லியன் பயனர்களையும் 6.6 பில்லியன் கேம் ப்ளேக்களையும் பெற்று லுடோ கேமிங் தளமான ஜூபீ சாதனை
2024 திறன் அடிப் படையிலான லுடோ கேமிங்கில் முன்னோடி யான ஜூபீநிறுவனமானது, வியக்க வைக்கும் வகையில் 100 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது. அதோடு, திறமை அடிப்படையிலான ஆன்லைன் லுடோவின் தவிர்க்க முடியாத ராஜாவாக அதன் பலத்தை நிரூபித்துள்ளது.
27வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய போட்டி எல்ஜிபி பார்முலா 4 பிரிவில் டிஜில் ராவ்; ராயல் என்பீல்டு ஜிடி கான்டினென்டல் கோப்பை பிரிவில் நவநீத் சாம்பியன்
கோவை காரி மோட்டார் ஸ்பீட் வேயில் 27வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரிய கடைவீதி பகுதி 2, 80வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ரூ.2.34 கோடி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
புதுவை விவசாயிகளுக்கு உற்பத்தி மானிய தொகையாக ரூ. 2.34 கோடி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 16-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் தமிழ்நாட்டுக்கு நேற்று முன்தினம் வந்தது.
23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
வானிலை ஆய்வு மையம் தகவல்