CATEGORIES
Kategorier
திருவொற்றியூரில் சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு
திருவொற்றியூரில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
வீட்டு வேலைக்கார சிறுமி அடித்துக் கொலை: 6 பேர் கைது
சென்னை, நவ. 3: வீட்டு வேலை செய்து வந்த சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரசென்ட் வளாகத்தில் எண்ணெய், எரிவாயு பயிற்சி படிப்பு தொடக்கம்
வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிர சென்ட் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கான படிப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
ப்ரீபெய்ட் மின் மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும்
ப்ரீ பெய்ட் மின் மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மணலி அருகே இருவேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருவொற்றியூர், நவ. 4: மணலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எந்த சமூகத்தை அவதூறாக பேசினாலும் நடவழக்கை எடுக்க வேண்டும்
எந்த சமூகத்தை யார் அவதூறாகப் பேசினாலும் அவர்கள் மீது பிசிஆர் (வன் கொடுமை) சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர் ஜுன் சம்பத் கூறினார்.
கனரா வங்கி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சென்னையில் கனரா வங்கி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் நவ.9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (நவ.4) முதல் சனிக்கிழமை (நவ.9) வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைகேட்பு முகாம்
தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு முகாம் வரும் நவ.30-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் காலிப் பணியிடங்கள்: நவ.7 -க்குள் விண்ணப்பிக்கலாம்
நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தீபாவளி தொடர் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருப்பத்தூர், நவ.3: தீபாவளி தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள்
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் மலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர் மழையால் நிரம்பியது முக்கடல் அணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது.
ரூ.70 லட்சத்தில் அருணாசலேஸ்வரர் தேர் மராமத்துப் பணிகள்
ரூ.70 லட்சம் செலவில் நடைபெற்று வரும் அருணாசலேஸ்வரர் கோயிலின் பெரிய தேர் எனப்படும் அருணாசலேஸ்வரர் தேரின் மராமத்துப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே முதன்மை போராட்டம்
அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே இன்று நாட்டின் முதன்மைப் போராட்டமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி யின் எம்.பி.யும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஸ்ரீநகர் சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீச்சு: 12 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரில் பொது மக்கள் அதிகமாக கூடும் ஞாயிறு சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர்.
பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு விலக்கு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்; ஆனால், பழங்குடியின சமூகத்தினருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
நீட் ரத்து, மதுக் கடைகளை மூட வேண்டும்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் மதுக் கடைகளை காலநிர்ணயம் செய்து மூட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 26 தீர்மானங்கள் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் கருப்பின பெண் தலைவர்
பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக, நைஜீரியாவைப் பூர்வமாகக் கொண்ட கெமி பேடெனாக் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செர்பியா: ரயில் நிலைய கூரை இடிந்து 14 பேர் உயிரிழப்பு
நோவி சாட் நகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்த பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகள்.
ஜூலை-செப்.:30 நகரங்களில் வீடுகளின் விற்பனை குறைந்தது
கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி!
அயதுல்லா கமேனி சூளுரை
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480.5 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரர்கள்
தங்களின் எல்லையை யொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
கல்லறைத் திருநாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
கல்லறைத் திருநாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
யுபி யோதாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற, யுபி 22 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.
இறுதிச்சுற்றில் ஸ்வெரெவ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு, முதல் வீரராக ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சனிக்கிழமை முன்னேறினார்.