CATEGORIES
Kategorier
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 12 சிறப்பு குழுக்கள் அமைப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
தூத்துக்குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.6.2023 காலை 11.00 மணிக்கு பெரியார் மய்யத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கழக மகளிர் கலந்துரையாடல்
திருப்பூர் மாவட்டத்தில் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நேற்று (11.6.2023) நடைபெற்றது.
அய்ந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் இரண்டே ஆண்டுகளில்! : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் செயல்படுத்த கோபி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
கோபி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10..6.2023 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மாவட்டக் காப்பாளர் இரா.சீனிவாசன் இல்லத்தில் மாவட்டக் கழகத் தலைவர் ந.சிவலிங்கம் தலைமையில், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் முன்னிலையில் நடைபெற்றது.
மேட்டூர் மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் கலந்துரையாடலில் தீர்மானம்!
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 10.6.2023 அன்று சுயமரியாதைச் சுடரொளி மேட்டூர் டி.கே.ராமச்சந்திரன் நினைவு பெரியார் படிப்பகத்தில் காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
நூற்றாண்டு விழா - பிரச்சாரக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த மதுரை புறநகர் மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் முடிவு!
மதுரை புறநகர் மாவட்ட கழகக் கலந் துரையாடல் கூட்டம் கடந்த 28.05.2023 அன்று மாலை 6 மணிக்கு மதுரை கூடல் நகரில் உள்ள புறநகர் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலையின் பெரியார் இல்லத்தில் நடை பெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் செந்தில்-சத்தியா புதிய இல்ல அறிமுக விழா!
குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செந்தில் வேல் - மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி ஆகியோரின் புதிய இல்ல அறிமுக விழாவை 9.6 .2023 அன்று காலை 11 மணி அளவில் அப்பியம்பேட்டையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.
பிஜேபி ஆட்சியில் ரயில் விபத்து தொடர்கதை திருவள்ளூர் சென்ற மின்சார ரயில் தடம் புரண்டது
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (11.6.2023) காலை 9.30 மணி அளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது.
பா.ஜ.க.வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது!
மேட்டூரில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சரின் கணிப்புப்படி நாற்பதும் நமதே! யார் வரக்கூடாது என்பதில் தமிழ்நாடு ஆயத்தமாகவே உள்ளது!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்பு வாசகங்கள் பேசவில்லை: டில்லி காவல்துறை விளக்கம்
புதுடில்லி, ஜூன் 11- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது எந்த விதமான வெறுப்பு பேச்சு, கண்டிக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடவில்லை என்று டில்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
மராட்டியத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
மும்பை, ஜூன் 11- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சுப்ரியா சுலே தலை மையில் அக்கட்சி நிர்வாகிகள் 9.6.2023 அன்று மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்
ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கை
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளிக் கட்டடம் இடிப்பாம்!
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புதிய தோழர்களுக்கென பயிற்சி முகாம்
சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் மூழுவு
புள்ளி விவரங்கள் பேசுகின்றன!
இந்திய ரயில் விபத்துகள்: மனித தவறுகளும், பதற வைத்த பின்னணியும்!
கடந்த 9 ஆண்டு பிஜேபி ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கேள்வி
கொலைகாரன் கோட்சேவைப் புகழ்வதா? ஒன்றிய அமைச்சர்மீது தேவை நடவடிக்கை மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கருத்து
சென்னை, ஜூன் 11- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மரபின்படி ஆளுநருக்குப் பட்டம் - பதக்கம் வழங்குவதுதான் வேலை தனியே பேருரையாற்றுவது அவரது வேலையல்ல
ஆளுநர் 'தனி அரசியல் நடத்துவதை' எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் பரிகாரம் தேட முன்வர வேண்டும்
கனியின் நிலையை அளக்கும் கருவி
கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன
வெப்பத்திற்கேற்ப மாறும் லென்ஸ்
பொதுவாக, ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை
மாசு வெளிப்படுத்தாத எரிபொருள்
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எரிபொருள் எது? ஹைட்ரஜன். இது மாசு எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலுமாக எரிந்துவிடும்
திருவரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டம்
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்கம், திராவிட மாடல் ஆட்சி சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஜுன் 2 ஆம் தேதி மாலை திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் நகர கழக தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது
மகத்தான மனிதநேயம்! உடல் உழைப்பு தொழிலாளியின் உடல் உறுப்புக்கள் கொடை: அய்ந்து பேருக்கு மறு வாழ்வு
மூளைச்சாவு அடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் கொடையால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அய்ந்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
முதலமைச்சர் தொடங்கி வைப்பு
ஒடிசா ரயில் விபத்து - தவறான சிக்னல் தான் காரணமா? மாறுபட்ட கருத்துகள்
ஒடிசாவின் பாலசோர் அருகே பாஹநாகா பஜார் ரயில்நிலையம் அருகே நடந்த விபத்துக்கு தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று விசாரணைக் குழுவில் இடம்பெற்ற அதிகாரி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்
மணிப்பூரில் வன்முறை : உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பாக குகி இனத்தவர் ஆர்ப்பாட்டம்
ஆம்புலன்ஸில் வைத்து தாய், மகன் உள்ளிட்ட மூவரை உயிரோடு எரித்துக்கொலை செய்த கலவரக்காரர்கள்
மக்களவைத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணியா?
மேனாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டமாக மறுப்பு
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்
சித்தராமையா அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற உறுதி எடுப்போம்!
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் நம்மை இயக்கும் உணர்வுகள்!