CATEGORIES
Kategorier
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மய்யம் தகவல்
குரூப் 2 பதவிக்கு வரும் 21ஆம் தேதி முதல் நிலை தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
குரூப் 2, குரூ 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கு வருகிற 21ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
உலக அளவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.18 கோடி ஆக உயர்வு!!
உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52.11 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகமெங்கும் கரோனா பரவல் சரிவு
உலகளவில், கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான ஒரு வார கால கரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு
ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (மே 14) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் வணிக வரி செலுத்தாத 3 லட்சம் பேர்
தமிழ்நாட்டிலுள்ள வணிகர்களில் 3 லட்சத்து 26ஆயிரம் பேர் கடந்த 2021-2022 நிதி ஆண்டில் வரிசெலுத் தாமலிருந்துள்ளனர்.
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ரூ.1.11 கோடி மருத்துவ உபகரணங்கள்
அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகளிடம் இருந்து மருத்துவ சேவைக்காக நிதி திரட்டி, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்க தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா) ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 42 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதனன்று (11.5.2022 39- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று (12.5.2022 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செஞ்சி அருகே பாக்கம் - கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம்
வனத்துறை தகவல்
தாஜ்மகாலின் அறைக்கதவுகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி
தாஜ்மகாலில் மூடப்பட்ட 22 அறைகளின் கதவுகளைத் திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 450 கன அடியாக அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது!
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
ரேசன் கடை ஊழியர்கள் பணி நியமன அரசாணை விரைவில் வெளியிடப்படும் -அமைச்சர் இ.பெரியசாமி
ரேசன் கடை ஊழியர்கள் பணி நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர பிறவாகனங்களுக்கு 'G' அல்லது 'அ' என்ற எழுத்துக்கு தடை
தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களின் இலக்க தகடுகளில் 'G' அல்லது 'அ' என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்
பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி - தெற்கு ரயில்வே அறிமுகம்
தானியங்கி இயந்திரங்களில் க்யூ ஆர் கோடு மூலமாக பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
குரூப் 2 தேர்வு - முகக்கவசம் கட்டாயம்..! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப் 2 தேர்வின் போது தேர்வு எழுதுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 10ஆம் வகுப்பு வினாத்தாள் கசிவு எதிரொலி மேனாள் அமைச்சர் கைது
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் மே மாதம் 7ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படு வதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று (10.5.2022) அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளிலும் ஒரு மருத்துவமனை
சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
10, 12ஆம் வகுப்பை தொடர்ந்து பிளஸ்-1வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நேற்று (10.5.2022 தொடங்கியது.
பூம்புகாரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தாகுதிக்குட்பட்ட சந்திரபாடி மீனவ கிராமத்தில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
ரயில் பயணத்தில் தாயுடன் குழந்தைக்கும் படுக்கை வசதி
ரயில்களில் கைக்குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக தாயுடன் சேயும் சேர்ந்து படுத்துச்செல்லும் வசதி ரயில்வேத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஷவர்மாவால் மாணவி இறந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பரவும் ஷிகெல்லா
கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா பரவுகிறது.
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் மசோதா தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலம் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய அதிகாரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மசோதா தாக்கல்
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: குஜராத், தெலங்கானா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு அம்மாநிலத்தில் உள்ள சட்டங்கள் வழிவகை செய்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத வன்முறை: பிரதமர் ராஜபக்சே பதவி விலகல்
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்சே.
இந்தியாவில் கரோனாவால் புதிதாக 2,288 பேர் பாதிப்பு
நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
அசானி புயல் இன்றிரவு கரையை கடக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்
தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தித்திணிப்பு கவிப்பேரரசு வைரமுத்து கண்டனம்
புதுச்சேரி மருத்துவமனையில் ஹிந்தி மட்டுமே அலுவல் மொழியாக்கப்படுவதாக அதன் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. புதுச்சேரி திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.