CATEGORIES
Kategorier
2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம் - ஒன்றிய சுகாதார அமைச்சர் தகவல்
2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரிப்பாம்
நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 43 சதவீதம் அதிகரித்து, 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2026இல் நடைபெறும் - அமெரிக்கா
அமெரிக்கா 1969ஆம் ஆண்டு 20ஆம்தேதி முதன் முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. அப்போல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் முதன் முதலில் காலடி வைத்து பெருமை சேர்த்தனர்.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட ‘நிலவு மறைப்பு' நாளை நிகழ்கிறது
வானியல் அறிஞர்கள் தகவல்
35 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் கடந்த அக்டோபர் மாதம் வடகொரியா வின் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்டார். அதற்கு பின் கிம் ஜாங் உன் எத்தகைய பொது நிகழ்ச்சிகளிலும் தோன்றாமல் இருந்தது அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பியது.
தமிழ்நாட்டில் புதிதாக 789 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் நேற்று (16.11.2021) ஆண்கள் 481, பெண்கள் 308 என மொத்தம் 789 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
சீன அதிபருடன், அமெரிக்க அதிபர் பேச்சு வார்த்தை
உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெ ரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது.
உள்நாட்டு விமானங்களிலும் உணவு வழங்க அனுமதி...
பயண நேர கட்டுப்பாடு இன்றி, , அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் உணவு வழங்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியப் பயணியருக்கு சிங்கப்பூரில் சலுகை
இந்தியா உட்பட அய்ந்து நாடுகளில் இருந்து வரும் பயணியர், தனிமைப்படுத்த வேண்டியதில்லை' என, ஆசிய நாடான சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 802 பேருக்கு கரோனா
வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேர் உட்பட தமிழ்நாட்டில் 802 பேருக்கு நேற்று (15.11.2021) கரோனாதொற்றுஉறுதி செய்யப்பட்டு உள்ளது.
குறைந்த விலை இருசக்கர வாகனம் உருவாக்கும் ஓலா எலெக்ட்ரிக்
ஓலா எலெக்ட் ரிக் நிறுவனம் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டு முதல் உருவாக்க இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.
சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த மாதம் 25-ஆம் தேதி ராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு பன்னாட்டு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அரச பட்டத்தைத் துறந்த ஜப்பான் இளவரசி அமெரிக்கா சென்றார்
ஜப்பான் இளவரசியான மாகோ அரச பட்டத்தை துறந்து, தனது காதலர் கீ கொமு ரோவை திருமணம் செய்து கொண்டார்.
'ஜாதி, மத சார்பின்றி கல்விப் பணியாற்றிவரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிருங்கள்'
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை
கூடுதல் பலன்களை வழங்கும் பாரதி ஏர்டெல்
பாரதி ஏர் டெல் நிறுவனம் தனது ரூ.249 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு 500 எம்.பி. கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5ஜிபிடேட்டா வழங்கப்பட்டு வந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் இருந்து தொடர்ந்து 8ஆவது நாளாக 8,371 கனஅடி நீர் வெளியேற்றம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் இருந்து 8ஆவது நாளாக, 8,371 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மழைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியீடு
தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டமாம்!
ஆஸ்திரேலியாவில் கட்டட தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது மற்றும் கரோனா கட்டுப் பாடுகள் தொடர்பாக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விக்டோரியா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
சுவீடனில் தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை கிடையாது
கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு - எஸ்-400 ஏவுகணைகள் விநியோகம் தொடங்கியது
ரஷ்ய அரசின் உயர் அதிகாரி தகவல்
சென்னை விமான நிலையத்தில் விமான சேவை 5 மணிநேரம் நிறுத்தம்
பலத்த காற்று, மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை விமான சேவை 5 மணிநேரம் நிறுத்தப்பட்டது.
சென்னை மழை கவலை அளிக்கிறது ராகுல் காந்தி
ராகுல் காந்தி சுட்டுரைப் பதிவு
நீதித்துறை பணி நியமனங்களில் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் உயர்நீதிமன்றம் அறிவிப்பு
நீதிமன்றங்களில் ஆட்சேர்ப்பு விஷயத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் அதிகரித்த தினசரி கரோனா பாதிப்பு....!
இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு; 31 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் இல்லை
தமிழ்நாட்டில் மேலும் 828 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,11,584 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ரூ.4 லட்சம் கோடி வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தயாரா?
ஒன்றிய அரசுக்கு மம்தா கேள்வி
அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது.
2,38 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல்
2021-2022 மதிப்பீட்டு ஆண்டுக்காக, 2.38 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
30 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று வந்தடைகிறது
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் இன்று வந்தடைகிறது. அவை அப்படியே உபரியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.