CATEGORIES
Kategorier
மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம் : அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் 11.9.2021 அன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராணுவம் கிளர்ச்சியாளர்கள் மோதல்: 20 பேர் பலி
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றபொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்ற தாககூறிகடந்தபிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறைவைத்தது.
ஜூலையில் வளர்ச்சி கண்டது தொழில் துறை உற்பத்தி
நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு, கடந்த ஜூலையில் 11.5 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாக, ஒன்றிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈராக் விமான நிலையம் மீது டிரோன் மூலம் தாக்குதல்
ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் 16 ஆயிரம் கரோனா இறப்புகள் பதிவாகவில்லை ஆய்வில் அம்பலம்
தேசிய தரவுகளில் சேர்க்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மனிதன் வயிற்றிலிருந்த அலைபேசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் ஓருவர் 2000ஆம் ஆண்டு மாடல் பழைய நோக்கியா 3310 மாடல் அலை பேசியை விழுங்கியுள்ளார். இதைதொடர்ந்து அந்த நபர் வயிற்று வலியால் துடித்து உள்ளார்.
பணியிட தேர்வில் நிகழும் மாற்றம்
இந்தியர்களில் பெரும்பாலானோர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணிபுரிவதை விரும்பினாலும், இல்லத்தில் இருந்து பணியாற்றுவது, அலுவலக பணி வாய்ப்பு இரண்டும் கலந்த வாய்ப்பை விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கேரளாவில் அக் -4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு
கேரள மாநிலத்தில் கரோனா மற்றும் நிபா வைரஸ் தொற்று அச்சத்திற்கு மத்தியில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது
பள்ளிக்கல்வி ஆணையர்
அபுதாபியில், அரசு சுகாதார மய்யங்களுக்கு செல்ல 'கிரீன் பாஸ்' கட்டாயம்
16 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி மய்யம் உள்ளிட்ட அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் செல்ல இந்த முறை அவசியமாகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை 46 விழுக்காடு அதிகரிப்பு
மகளிர் ஆணையம் ஆய்வில் தகவல்
ரயில்வே துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றன?
2022 ஆம் ஆண்டு ரயில்வே தொடர்பான அறிவிப்பில் 500 ரயில்கள் மற்றும் 7000 ரயில் நிலையங்கள் விடுபட்டுள்ளது.
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி சுப்ரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் பெரியார் மருந்தியல் கல்லூரியில் 06.09.2021 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திராவிடப் பொழில் சந்தா
கோவையில் "திராவிடப்பொழில்" இதழிற்கு சந்தா வழங்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்தனர்.
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி!
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு திருமுதுகுன்றம் பெரியார் நகரில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர்
தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோவையில் இனிப்பு வழங்கல்
சமூக நீதி நாள்
கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு எச்சரிக்கை
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை
நீதிபதிகள் கடும் அதிருப்தி
உ.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விவசாயிகள் முடிவு
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டில்லி எல்லைகளில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் பெங்களூரு
நாடெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசப்படும் மொழிகள் குறித்த கணக்கெடுப்பை ஒன்றிய மக்கள் தொகை இயக்ககம் நடத்தி உள்ளது.
தடையை நீக்க முடிவு இந்தியப் பயணிகள் பிலிப்பைன்ஸ் செல்லலாம்
இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் மீதான பயண தடையை நீக்கி, பயணிகளை வரும் 6ஆம் தேதி முதல் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் அரசு முடிவு செய்துள்ளது
சென்னை உள்பட 12 உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகள் : கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கு 4 வழக்குரைஞர்களை நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை செய்து உள்ளது.
90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள்: ஆப்கனில் இளம்பெண்கள் தொடர் போராட்டம்
90களில் இருந்த பெண்கள் அல்ல நாங்கள் எனப் பதாகைகளைத் தாங்கி, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக இளம் பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன் னெடுத்து வருகின்றனர்.
'யுனிகார்ன்' நிறுவனங்கள் நடப்பாண்டில் இருமடங்காகும்
நடப்பு ஆண்டில் இந்தியாவில், 'யுனிகார்ன்' நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என, பகுப்பாய்வு நிறுவனமான, 'ஹுருன் இந்தியா'வின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
'சிப்' தட்டுப்பாடு காரணமாக மகிந்திரா உற்பத்தி பாதிப்பு
'சிப்' என அழைக்கப்படும் 'செமிகண்டக்டர்கள்' தட்டுப்பாடு காரணமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பு 20 முதல் 25 சதவீதம் வரை பாதிக்கப்படும் என, 'மகிந்திரா அண்டு மகிந்திரா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் - தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, செப். 3 கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்குவது குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாக்கல் செய்த குடிசைப்பகுதி மாற்றுவாரிய துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம்
சென்னை, செப்.3 தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 முதல் மாலை 7 மணிவரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அரசுப் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, செப். 3 அரசுப் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு குறித்து தமிழ்நாடு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
சென்னை புறநகர் மின்சார ரயில்சேவை தளர்வுகள் அறிவிப்பு
சென்னை, செப்.3 சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருமண நிதியுதவித் திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும்: சமூகநல இயக்குநரகம் சுற்றறிக்கை
சென்னை, செப்.3 திருமண நிதியுதவி திட்ட பயன்களை வசதி படைத்தவர்களுக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள அலுவலர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.