CATEGORIES
Kategorier
திமுக கூட்டணி பலமா இருக்கு ₹1000 உரிமைத்தொகையால் மகளிர் ஓட்டு குறைஞ்சு போச்சு
கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏ, திமுக கூட்டணி பலமாக இருக்கிறது, ரூ.1000 உரிமைத்தொகையால் மகளிர் ஓட்டு நமக்கு குறைஞ்சு போச்சு, இளைஞர்கள் வர மறுக்கின்றனர் என்று புலம்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ₹15 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும்
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.15 கோடியில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடந்ததையெல்லாம் மறந்துவிட்டார் எது நடந்தாலும் குற்றச்சாட்டு கூறுவதே எடப்பாடிக்கு வழக்கம்
எந்த சாவு நடந்தாலும் குற்றச்சாட்டு கூறுவதே எடப்பாடிக்கு வழக்கம். தூத்துக்குடியில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதை மறந்து பேசுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
பாம்பன் சாலை பாலத்தின் தூண் அடித்தளம் சேதம்
பாம்பன் சாலைப்பாலத்தின் தூண் அடித்தளத்தில் சேதமடைந்துள்ளது. இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.
மழையால் பாதிக்காத வகையில் டெல்டா மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தயார்
டெல்டா மாவட்டங்கள் மழையால் எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
டயாலிசிஸ் பிரிவில் போர்க்கால அடிப்படையில் நிரந்தர பணியாளர் நிரப்புவது அவசியம்
உரிய முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
பள்ளிக்கூட பலகையில் அரிசன் காலனி பெயரை அழித்த கல்வி அமைச்சர்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அரிசன் காலனி என்ற பெயரில் 60 ஆண்டாக செயல்பட்டு வருகிறது.
நெல்லை, குமரி, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரை அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன் பயங்கர மோதல்
நெல்லை, குமரி, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையில் நேற்று நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில், செல்லூர் ராஜூ, மாஜி எம்எல்ஏ டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
உண்மைக்கு புறம்பாக பேசிக்கொண்டிருந்தால் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டிருப்பதா முதல்வர் வேலை?
யாராவது ஏதாவது உண்மைக்கு புறம்பாக பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதா முதல்வர் வேலை.?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனி இணையதளத்தை அரசு உருவாக்க வேண்டும்
தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா கால கட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைந்தது ஏன்?
உலக சுகாதாரத் தரவுப்படி கடந்த ஆண்டு 6 மில்லியன் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய உறுதி ஏற்போம்
நாம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி விட்டோம்.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் முன்னாள் ஐ.ஜி. முருகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் பிடிவாரண்ட் ரத்து
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை ஐஜி முருகன் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் சொத்துக்களை முடக்க வேண்டும்
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் சொத்துகளை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமானை விட்டு விலகியவர்கள் புதிய அமைப்பு தொடங்கினர்
சீமானை விட்டு விலகியவர்கள் புதிய அமைப்பு தொடங்கியுள்ளனர்.
கடந்த 2016 அதிமுக ஆட்சியில் ஐடிஐ ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு
கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஐடிஐ ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவை வழங்க ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகிநகரில் திறந்து வைத்தார்.
முதுகலை மருத்துவ படிப்பில் சேர போலி என்ஆர்ஐ சான்றிதழ் கொடுத்த 44 பேர்
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 57 எம்.பி.பி.எஸ்., 28 பி.டி.எஸ். இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தமிழ்நாட்டில் அதிக மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது
தமிழகத்தில் அதிக மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை திடீர் சரிவு
ஒரே நாளில் சவரனுக்கு ₹800 குறைந்தது
மாதந்தோறும் 10 ஆயிரம் உதவித் தொகை ஆய்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர்-செயலர் வின்சென்ட் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய ராணுவத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக ஓடிஏ - நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்' என பெயர் மாற்றம்
நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ‘‘ஓடிஏ – நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுப்பு முதல் நாளிலே முடங்கியது நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவை டிச. 9ம் தேதி கூடுகிறது
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டாவில் அதீத மழை பெய்யும்
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும் கலைக்கும் உண்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உட்கட்சி மோதலில் பாஜ பிரமுகரின் மூக்கு உடைப்பு
தமிழக முழுவதும் பாஜக சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பூத் வாரியாக கிளை தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அணைக்கட்டு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலத்தின் நடுவே ஏற்பட்டிருக்கும் விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
ஆர். கே.பேட்டை ஒன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நாள்தோறும் பள்ளிப்பட்டு, சோளிங்கர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் வா க்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.