CATEGORIES
Kategorier
தினம் ஒரு மூலிகை சிவனார் வேம்பு
சிவனார் வேம்பு மிகவும் சிறிய முட்டை வடிவ இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும், கொத் தான காய்களையும், சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி.
தரிசு நிலங்களை விளை நிலங்களாக்குதல் பயிற்சி
பெருகிவரும் தொகைக்கேற்ப மக்கள் உணவு உற்பத்தி அதிகரிப்ப தற்காக தமிழக அரசால் வேளாண்மை - உழவர்நலத்துறை மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்குதல் திட்டம் கொண்டு வரப்பட்டது.
பசுமை பாதுகாவலர் விருது வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் பள்ளி +1, +2 வேளாண் அறிவியல் கல்வி மாணவ-மாணவியர்களுக்கு \"பசுமை பாது காவலர் விருது\" 10 மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
நெல்லில் நானோ திரவ யூரியா இலைவழி தெளித்தல் செயல்விளக்க களப் பயிற்சி
இராமநாதபுரம், வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்புல் லாணி வட்டாரம் புக்குளம் கிராமத்தில் 17.11.22 அன்று நானோ திரவ யூரியா இலைவழி தெளித்தல் பற்றிய செயல்விளக்க களப் பயிற்சி நடைபெற்றது.
நம்பியூரில் விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி விவசாயிகள் பங்கேற்பு
வேளாண்மை நலத் உழவர் துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நம்பியூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை கோவைக்காய்
ஐந்து கோவைக்காய் கோணங்கள் உடைய, மாடலான காம்புடைய இலைகளையும், வெள்ளை மலர்களையும், நீண்ட முட்டை வடிவ வரி உள்ள காய்களையும், செந்நிற பழங்களையும் படர் குடி, வேர் உடைய கிழங்காக வளரும்.
களை எடுத்தல் பணியில் வேளாண் புல மாணவிகள் பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு (குழு எண் : 13) மாணவிகள், சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் பணிகளை திட்டத்தின் கீழ் பல்வேறு மேற்கொண்டுள்ளனர்.
அம்மாபேட்டை விவசாயிகள் வெளி மாநில கண்டுநர் பயிற்சியில் பங்கேற்பு
விவசாயிகளுக்கு கண்டுநர் பயிற்சி, செயல்விளக்கம், மதிப்பு கூட்டல் முறைகள் மற்றும் பூச்சி நோய் கட்டுபாடு முறைகள் குறித்து அம்மாபேட்டை வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
சீராம மவளாண்மை வரார்ச்சி சிட்ட முன்மளற்றும் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரம் இலையூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட முன்னேற்றம் குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்களின் இயற்கை விவசாய பேரணி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆரண்டு வேளாண்மை இளங்கலை துறையில் பயின்று வரும் மாணவர்கள் வேளாண் விரிவாக்க துறையின் உதவி பேராசிரியர் முனைவர் P.ரமேஷ், வழிகாட்டுதலின் படி கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து கடலூர் மாவட்டம், பெரியகண்ணாடி கிராமத்தில் ஊரக வேளாண் பணி அனுபவம் (RAWE) பயிற்சியில் மேற்கொண்டு உள்ளனர்.
கொள்ளு
தினம் ஒரு மூலிகை
விவசாயிகளின் பாதுகாவலன் - நாய்
இன்றை காலகட்டத்தில் விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை பத்திரமாக அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வருவது என்பது பல சிரமங்கள், இன்னல்களை தாங்கி தான் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.
தினம் ஒரு மூலிகை - அத்தி மரம்
அத்தி மரம் சுக்கிரனுக்கு நிகராக செயல்படுகிறது. சுக்கிரனுடைய ஆதிபத்தியம் பெற்ற மரம் அத்தி மரம். அத்தி மரம் மிகவும் வலிமையான மரம்.
வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தில் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!
தினம் ஒரு மூலிகை
அதிமதுரம்
அறந்தாங்கி விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி, அறந்தாங்கி விதை ஆய்வாளர் முனியய்யா உடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்டுக்குட்டிகளில் தொப்புள் கொடி மற்றும் கால் முட்டி அழற்சி அதை தடுக்கும் வழிமுறைகள்
தொப்புள் கொடியானது கர்ப காலத்தில் குட்டிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை தாயிடமிருத்து எடுத்து செல்லும் உன்னத உருப்பாகும். குட்டியீன்ற பின் தொப்புள் கொடியின் துவாரம் திறந்தே இருக்கும்.
சமசீர் உணவில் முக்கியமானது கீரைகளே!
சீரைத்தேடின் கீரையைத்தேடு என்பது புது மொழி. இதில் நிறைய நார்சத்துகள் உள்ளதால் தான் கீரையை ‘வைத்தியரின் கைப்பெட்டி‘ என்று ஆங்கிலத்தில் பழ மொழி உள்ளது.
தினம் ஒரு மூலிகை
அக்ரகாரம்
தாவர எண்ணெய் தரும் குசும்பா!
ஆடைகளில் வண்ணங்கள் சேர்க்கவும் எண்ணெயாக எடுத்து பயன்படுத்தவும், பழங்காலம் முதலே குசும்பா பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
தினம் ஒரு மூலிகை
அகத்திக்கீரை
உயிரியல் காரணிகளை உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் விற்பனை
15 மகளிர் விவசாயிகளை கொண்டு நஞ்சில்லா கிராமம் என்ற நோக்கத்துடன் உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் உலக வங்கி மற்றும் வேளாண் துறை உதவியுடன் துவங்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் குடுமியான்மலை, மதுரை வேளாண் அறிவியல் நிலையம், மதுரை வேளாண்மை கல்லூரி மூலம் கிடைக்கப்பெற்று பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் ட்ரைகோ டெர்மா விரிடி உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நேரடியாக மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் விற்பனை செய்து வருகிறோம். தர பரிசோதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் செய்துள்ளோம்.
தேனீ வளர்ப்பு செயல்விளக்கம்
கடலூர் மாவட்டம்,
தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் அதன் மேலாண்மை முறைகள்
இந்நோய் தென்னையைத் தவிர பாக்கு மரத்தையும் தாக்கக் கூடியது. தமிழ் நாட்டில் தென்னை பயிரிடப்படும் எல்லா மாவட்டங்களிலும் பரவலாக இந்நோய் காணப்படுகிறது.
தினம் ஒரு மூலிகை
அருகம்புல்
இராமநாதபுரம் மாவட்ட பண்ணை மகளிருக்கு வேர் உட்பூசண உற்பத்தித் தொழில்நுட்பப் பயிற்சி
ஊட்டச்சத்து மேலாண்மையில் நுண்ணுயிர் உரங்களின் பங்கு
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதியில் நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை வழிவகை செய்யப்படுகிறது.
நெல்லில் தரமான விதைகளை தேர்வு செய்வது எப்படி?
வித்தே விளைச்சலுக்கு ஆதாரம் என்பார்கள். தரமான நல்ல விதைகளை பயன்படுத்தினால் தான் ஆரோக்கியமான வீரிய நாற்றுகள் கிடைக்கும்.
தினம் ஒரு மூலிகை நரி வெங்காயம்
நரி வெங்காயம் வளர்ப்பாங்கான தரிசு நிலங்களில் வளரும் சிறு செடி. கிழங்கு, வெங்காய வடிவில் இருக்கும். கசப்பு சுவை உடையது, காட்டு வெங்காயம் என்றும் குறிப்பிடப்படும்.
சும்மா தராது... சுரைக்காய் ஏக்கருக்கு 12 டன் மகசூல்
குறைந்த பரப்பில் கூட நன்கு நிரந்தர அமைப்புகள் அமைத்து அதன் மூலம் சுரைக்காயை பலவித மண் வகைகளிலும் வளர்த்து 12 டன் வரை மகசூல் ஒரு ஏக்கரில் பெறலாம் என்றவுடன் செலவு அதிகமாகுமே என்று ஏங்க வேண்டாம்.