CATEGORIES
Kategorier
களப்பணி ஆற்றிய வேளாண்மை கல்லூரி மாணவர்கள்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோயில் கிராமங்கள் வட்டாரத்தில் உள்ள ஒன்பது கலைஞரின் கிராம அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவிலான தோட்டப் பயிர்கள் சாகுபடி பற்றிய கருத்தரங்கம்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக, கலை தோட்டக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், சேலம் மாவட்டம், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூரில் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் பெற்று வருகின்றனர்.
8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ.105 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்தார். மேலும், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்
திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள், தாராபுரம் வட்டத்தில் கிராம தங்கல் திட்டத்திற்காக தங்கி, விவசாயிகளைச் சந்தித்து வருகின்றனர்.
காளான் வளர்ப்பிற்கான விவசாயிகள் கண்டுணர்வு பயணம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் ( SEPERS) 2022-23 கிழ காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டம் அனைத்து வட்டாரங்களில் இருந்தும் 50 விவசாயிகள் வேளாண் பல்கலைக்கழகம் கோயமுத்தூருக்கு கற்றறிவு பயணமாக சென்றார்கள். இதனை அறந்தாங்கி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பத்மப்ரியா துவங்கி வைத்தார்.
வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு 3-ஜீ கரைசல் பற்றி செயல் விளக்கம்
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், கீழ் அனுவம் பட்டு ஊராட்சியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பல்வேறு செய்முறை விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
அமிலம் கொண்டு பஞ்சு இலை நீக்கம் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டம், கரடிப்பட்டி கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண் கல்லூரி மாணவிகள் பருத்தியில் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தவும் பருத்தி விதையின் முளைப்புதிறனை அதிகரிக்கவும் அமிலம் கொண்டு பருத்தியில் விதை நேர்த்தி செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்துக்காட்டினர்.
தினம் ஒரு மூலிகை
வசம்பு அல்லது சுடுவான்
தென்னை டானிக்கின் பயன்கள்
நாமக்கல் மாவட்டம், பிடாரிப்பட்டி கிராமத்தில், தென்னையில் ஊட்டம் வேர் குறித்து வேளாண் மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அரசு திட்ட விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சருடன் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.
பண்ணை இயந்திரமயமாக்குதல் மற்றும் புதிய இயந்திரங்கள் பிரபலமாக்குதல் பயிற்சி
பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் க.வெற்றிவேல் தலைமை வகித்தார், திருவரங்குளம் வேளாண் பொறியாளர் குணசீலன், பண்ணை இயந்திரங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
வாழைக்கன்று நேர்த்தி குறித்து விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நான்காம் ஆண்டு மாணவிகளான கசு. நவீனா நர்மதா, நிவேதா, நிவாஸினி, ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் எல்லப்பட்டி கிராமத்தில் விதை நேர்த்தியின்மையால் குறைந்த சாகுபடி கிடைப்பதைக் கண்டறிந்தனர்.
தினம் ஒரு மூலிகை முள்ளிகீரை
முள்ளிகீரை, இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற தண்டு மற்றொன்று நிற தண்டுடைய கீரை. இலை கோணங்களில் முள்ளுள்ள சிகப்பு --கீரை.
புதிய சம்பா நெல் இரகம் ATD-54 செயல் விளக்கத் திடல்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரம் கொத்த கோட்டை கிராமத்தில் கடந்த செம்டம்பர் மாதத்தில் சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் மற்றும் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பற்றி வேளாண்மை அறிவியல் நிலையம் வம்பன் சார்பாக தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் வீ.விஜயலட்சுமி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு பயிற்சி
விழுப்புரம் விக்கிரவாண்டி மாவட்டம், வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு பயிற்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை முதியார் கூந்தல்
கூந்தல் முதியார் மாற்றடுக்கில் அமைந்த சிறு முழு இலைகளையும், இளம் மஞ்சள் நிற சிறு மலர்களையும் உடைய சிறு கொடி. தரிசிகளில் தானே வளர்கிறது.
அய்யம்பட்டி கிராமத்தில் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டில் வேளாண் கல்லூரி மாணவிகள்
தேனி மாவட்டம், அய்யம்பட்டி கிராமத்தில், மதுரை வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீடு நடத்தினர்.
கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், 'தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல்' என்ற திட்டத்தின் கீழ், நேற்று (8.2.23, புதன்கிழமை), 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மரைக்காயர் பட்டினம், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலில் விடப்பட்டது.
விலையை குறைப்பதற்காக கோதுமை வெளிச் சந்தையில் விற்கப்படும் மத்திய அரசு அறிவிப்பு
கோதுமையின் மொத்த டன் விலை மற்றும் சில்லரை விலையை குறைப்பதற்காக 30 லட்சம் மெட்ரிக் கோதுமை வெளிச் சந்தையில் விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் 2023 ஜனவரி 27 அன்று 85,000 மெட்ரிக் டன் கோதுமையை விற்பனை செய்ய இ-ஏலத்திற்கு அறிவிப்பு வெளியிட்டது.
பேராவூரணியில் ரோட்டரி மாவட்ட ஆளுநருடன் வேளாண் கல்லூரி மாணவிகள் சந்திப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரோட்டரி சங்கத்தில் ரோட்டரி ஆளுநர் வருகை விழா நடைபெற்றது.
வேளாண் மாணவர்களுக்கு தொழில்நுட்ப செயல்முறை விளக்கம்
வேளாண் இளங்கலை பட்டப்படிப்பின் அண்டில் பயிலும் இறுதி மாணவர்களுக்கு ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவம் என்ற பிரிவின் கீழ் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்காக தஞ்சாவூர், பிரிஸ்ட் பல்கலைக்கழகத்திலிருந்து இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் திருவையாறு மற்றும் ஒரத்தநாடு வட்டாரத்தில் தங்கி வேளாண் சம்பந்தமான பயிற்சிகள் எடுத்து வருகின்றனர்.
மக்காச்சோளம் விதைப்பில் வேளாண் மாணவிகள்
ஈரோடு கொத்தமங்கலம், மாவட்டம் பவானி சாகர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து இது மேற்கு நோக்கி அமைந்து உள்ளது.
வேளாண்மை கல்லூரி மாணவிகளின் ஒருங்கிணைந்த பண்ணையில் பயிற்சி!
திருச்சி மாவட்டம் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணியின் ஒரு அங்கமாக இன்று சேவை என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை பார்வையிட்டனர்.
வேளாண் மாணவர்களின் கரும்பு பூஸ்டரின் செயல்விளக்கம்
கரும்பு பூஸ்டரின் தெளிப்பு முறை, மானிய விலை மற்றும் பயன்களை அங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
அங்கக விதை நேர்த்தி முறைகள் மற்றும் விதை சேமிப்பு தொழில் நுட்பங்கள்
வேளாண்மையில் அதிக மகசூல் பெற விதையின் தரமே முக்கிய பங்காற்றுகிறது. தரமான விதை 20% அதிக மகசூலுக்கு வழிவகுக்கின்றது.
திருச்செங்கோட்டில் ஜீரோ எனர்ஜிகூல் சேம்பர் செயல் விளக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரம், டி.புதுப் பாளையம் சி ஊ ரா சின்னதம் பிட் பாளையம் கிராமத்தில் \"zero energy cool chamber\" என்ற செயல்முறை விளக்கத்தை பி.ஜி.பி. வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகள் முன்னிலையில் செய்தனர்.
வேளாண் மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய பல்லுயிர் பூங்கா
திருச்சி மாவட்டம், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணியின் ஒரு அங்கமாக குளோபல் நேச்சர் பவுண்டேசன் என்னும் NGO வை பார்வையிட்டனர்.
தெருக்கூத்து நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்பம் பரவலாக்கல்
நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாக நெல் அறுவடைக்கு பின் நெல் தரிசில் பயறு சாகுபடி தொழில் நுட்பங்கள் சிறுதானிய உற்பத்தி தொழில் நுட்பங்கள் வேளாண்மை துறை சார்ந்த திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கால்நடை தோல் நோய் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டார வேளாண்மை உழவர் சார்பாக கலைஞரின் நலத்துறை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP) மற்றும் கால்நடை தோல் நோய் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டதில் பங்கு பெற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள்
திருச்சி தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரகவேளாண் பணி அனுபவத்தை (RAWE) மேற்கொள்ளும் வகையில் ஊராட்சியில் வாண்டாக்கோட்டை நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டதில் பங்கேற்றினர்.