CATEGORIES
Kategorier
வற்றாத செல்வமருளும் வரலட்சுமி விரதம்!
வரலட்சுமி விரதம் சாந்திரமான சிராவண மாத பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக்கிழமை யன்று கொண்டாடப்படுகின்றது. அதாவது ஆடி மாத அமாவாசைக் குப்பிறகு வரும் வளர்பிறை நாளிலும், ஆடிமாத பௌர்ணமிக்கு முன்னால் வருகின்ற வெள்ளிக் கிழமையிலுமாக அனுஷ்டிக்கப் படுகின்றது. சில சமயம் ஆவணி மாதத்திலும் வரும். வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். விரதபூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும்.
வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்
ஒருவருக்கு கல்விச் செல்வம் வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் அதிகரிக்கும். நம்முடன் கடைசிவரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவே ஸ்ரீஹயக்ரீவர் ஆகும்.
மதுரம் தெளித்த மதுரை
வரலாறும் சமயமும் இணைகின்ற ஒருகதை அல்லது பதிவு மதுரை என்னும் துவாத சாந்தப் பெருவெளியில் நடக்கும் சிவசக்தி ஐக்கியம். பெண் ஆதிக்கம் குறைந்து ஆணின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு சரிநிகர் சமானமாக காட்டப்பட்ட நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணம்.
முப்பத்திரண்டு ஸ்ரீவித்யைகளும் ஸ்ரீராஜகோபாலனும்
மன்னார்குடியில் கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று திருநாமம். அப்பெருமாளுக்கு இத்திருப்பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி கோகு லாஷ்டமி. தேய் பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. வடநாட்டிலும் தென்னாட்டிலும் பல ஆண்டுகளாக குதூகலமாக கொண்டாடப்படும் விழா கிருஷ்ண ஜெயந்தி.
காளையையும் காளிங்கனையும் அடக்கிய கண்ணபிரான்
ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம், அட்டமி திதி, உரோகிணி நாளன்று வசுதேவருக்கும் தேவகிக்கும் மேகனாய் திருவவதாரம் செய்தவன் கண்ணன். அவன் ஆயர்பாடியில் நந்தகோபர் வீட்டில் வளர்ந்தவன். குழந்தைப் பருவத்திலேயே பூதனை, சகடா சுரன், திருவணா வர்த்தன் முதலிய கொடியவர்களை சம்ஹரித்தவன்.
கோபிகை எத்தனை கோபிகையடி..!
கிருஷ்ணாவதாரம் என்றால் உடனே மனதில் நிழலாடுவது கோபியர்கள் தான். கோகுலத்தில் பிறந்த கோபியர்கள் பற்பல நிலைகளில் பற்பல அவதாரங்களில் கண்ணனோடு கூடிகளிக்க மாபெரும் தவம் செய்தவர்கள்.
கண்ணன் எனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே...- மகாகவி பாரதியார்
இதோ, கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டது. எத்தனை குதூகலம்? ஒரு குழந்தையின் ஜென்ம தினத்தை உலகெல்லாம் கொண்டாடும் மகத்தான திருநாள் அல்லவா இது! இந்த நன்னாளில் கிருஷ்ணரைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வோமே! அதற்குத்தான் இந்த முத்துக்கள் முப்பது!
அபிமன்யு
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
366. ரோஹிதாய நமஹ (Rohithaaya manaha) (திருநாமங்கள் 362 முதல் 385 வரை திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)
மழலைச் செல்வம் அளிக்கும் தாமோதரன்
சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது தாமல் என்ற மிக்க ரம்மியமான, செழிப்பான அழகான கிராமம்.
முத்துக்கள் முப்பது ஆடிப்பூர நாயகி ஆண்டாளின் அற்புதங்கள்
ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாள் நினைவு வராமல் இருக்காது.
துன்பங்களிலிருந்து தப்பிக்க இதுதான் வழி!
உலகத்திலேயே மிக மிக நுட்பமான சாத்திரம் ஜோதிடம்தான்.
தலையால் நடந்து தண்டமிழ் பாடிய பேயார்
கயிலாய மாமலையில் உமாதேவியோடு அமர்ந்து அருள்பாலிக்கும் பரமேஸ்வரனைத் தரிசனம் செய்ய பேய் உருவம் பெற்ற புனிதவதியார் விரும்பினார்.
சுந்தரர் செந்தமிழ்!
அறுபத்து மூன்று நாயன்மார்களின் அற்புதமான வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்துக் கூறுவது பெரிய புராணம்!
சுகங்களைத் தரும் ஸ்வர்ண கௌரி விரதம்
ஒன்றை இழந்துவிட்டு வருந்துவதை விட, இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது தான் சரியாக இருக்கும்.
இராவணன் அரசவையில் அனுமன் வாலினால் ஆசனம்
இராம காவியத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன்.
ஆணவக் தன்னம்பிக்கை!
சாங்கிய யோகம் தொடர்ச்சி....
அன்னம் யாருக்குச் சொந்தம்
இறுகப்பற்றிய கரங்களினூடே பிரவாகமெடுக்கும் பேரன்பு.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
362. ஸர்வ லக்ஷண லக்ஷண்யாய நமஹ
மாதா பிதா செய்தது மக்களுக்கு என்கிறார்களே சரியா?
பொதுவாகவே நாட்டில் வழங்கும் பேச்சு இது.
ஸாங்கிய யோகம்
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் 5 (பகவத் கீதை உரை)
வேளாண் மரபில் ஆடி மாதம்
ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம்.
திருவடிசூலம் அன்னையின் திருவடியே சரணம்
பரன், பரை என்பது திருமூலர் வாக்கு.
திருப்பழனத்து பகவன் பரமேச்சுவரன்
பழனம் என்ற சொல் வயல், மருதநிலம், பொய்கை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.
தட்சிணாயனப் புண்ணிய காலம்
நல்ல காலத்தில் இரு வகை உண்டு ஒன்று சுபகாலம், நறைவதானது பண்ணைய காலம்
குரு பூர்ணிமா (வியாச பூர்ணிமா) 24-7 2021
ஆனி மாத அமாவாசைக்கும் ஆடி மாத அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு ஆஷாட மாதம் என்று பெயர்.
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா
ஆடிச்சூறைகாற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் இது.
அகிலம் காக்க ஆடியில் தவமியற்றிய அன்னை
ஸ்ரீ கோமதி அம்மன் அம்மன் உடனுறை ஸ்ரீ சங்கர நாராயணர் கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசித்தாலே போதும்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
354. வ்ருத்தாத்மனே நமஹ (Vriddhaathmane namaha)