CATEGORIES
Kategorier
மீண்டும் சில்க் சுமிதா
தமிழில் கவர்ச்சி சரிததிரம் படைத்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியில் டர்ட்டிபிச்சர் என்ற பெயரில் திரைப்படுத்தினார்கள். இதில் சில்க் சுமிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்து படமும் ஹிட்டடித்தது.
சிறிய படங்கள் தான் சினிமாத் தொழிலாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது - தயாரிப்பாளர் கே.ராஜன்
ராஜீவ் காந்தி தயாரிப்பில் திருப்பூர் குமரன் இயக்கத் தில் அருண்மதி, மகேந்திரன், வெண்மதி, சோனியா நடித்த குண்டான் மலை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தயாரிப்பாளர் நடைபெற்றது.
மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் நடித்துள்ள அர்த்தம்
மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள "அர்த்தம்" படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார்.
கொலு பொம்மைகளுடன் கொண்டாட்டம்!
நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசம் என்றாலே பெண்களுக்கு குதூகலம் கொப்பளித்து வந்து விடும். வீட்டை சுத்தம் செய்து, விதவிதமான பல ரகமான கொலு பொம்மைகளை அழகாக அடுக்கி வைக்க படிக்கட்டுகளை உருவாக்கி வைத்து அதில் கண் கவரும், கருத்தை கவரும் வண்ண வண்ண பொம்மைகளை இப்படி இருந்தால் பார்ப்பவர்களை பரவசப்பட வைக்கும் கொலு பாடல்களை தானாக பாட வைத்து பாராட்ட வைத்து விடும் என்று பெண்கள் திட்டமிட்டு, பிளான் செய்து அமைத்து அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்று விடுவார்கள்.
7 லேட்டஸ்ட் ஸாரி ட்ரெண்டுகள்
"நீங்கள் ஸாரி அணியும் விதத்தை மற்றவர்கள் வியந்து புகழ்ந்து கூற வேண்டுமானால் வாருங்கள் அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.''
மலட்டுத்தன்மை வாழ்க்கையை பாதிக்கிறதா?
"நீண்ட காலமாக ஒரு தம்பதிகள் குழந்தை பாக்கிமின்றி தவிக்கும் போது அதற்கான தீர்வாக மருத்துவ நிபுணர்கள் கூறுவதை தெரிந்து கொள்ளுங்கள்."
ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றோர் ஆவது எளிது!
ஓவ்வொரு திருமணமான தம்பதியும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், எவ்வளவு கேரியர் ஓரியன்ட்டடாக இருந்தாலும் ஃபேமிலி பிளானிங் செய்து கொள்வது குறித்து நிச்சயம் சிந்திக்கத்தான் செய்கிறார்கள். காரணம் குழந்தை இல்லாத வாழ்க்கையை நிறைவற்ற வாழ்க்கையாகத்தான் கருதுகிறார்கள்.
சேபியம் ஜெல் மோஷன்ட் ஆரோக்கியமான சருமத்தை உருவாக்கும்!
டீன்ஏஜ் என்ற பருவம் கொண்டாட்டம் நிரம்பியாக இருக்கும். அதே சமயம் பல சரும பிரச்சனைகளும் உண்டாகும். முக்கியமாக மான்சூன் சீசன் மாறும் ஸ்கின் அலர்ஜி மற்றும் இன்ஃபெக்ஷன் ஏற்படும் அபாயமும் உண்டு.
“நான் இப்ப அடியோடு மாறிட்டேன்...' "
பிரபுதேவா நடிப்பில், சந்தோஷ் உருவாகியிருக்கும் படம் 'பொய்க் கால் குதிரை' இதில் வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா நடித்துள்ளார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பள்ளு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஓ.டீ.டி. பின்னால் போகும் முன்னணி ஹீரோக்களை எச்சரித்த ராதாரவி
தி நைட்டிங்கேல் புரொடக்ஷன்ஸ் 'தயாரிப்பில், சமயமுரளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கனல்'. காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி கிருஷ் ணன், ஜான் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு தென்மா மற்றும் சதிஷ் சக்ரவர்த்தி இசையமைக்க, பாஸ்கர் ஒளிப்பதிவு.
குடும்பத்தை விட்டு ஒடிப்போகிறவன் மாமனிதனா?
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'மாமனிதன்' படம், தற்போது ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆடையின்றி நடித்தது ஏன்? - நடிகை பிரிகிடா
ஆஹா கல்யாணம்' என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரிகிடா.
என் பார்வையில் உன்னைத் தேடி ரொமாண்டிக் ஆல்பம் பாடல்..
திரைக் கனவுகளை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு 'கோடம்பாக்கத்து கனவுத் தொழிற்சாலையில் முட்டிமோதும் இளைஞர்கள் பலருக்கும் ஒரு விசிட்டிங் கார்டு போல் உதவி, வாய்ப்பு வாசலில் உள்ளே நுழைய வழி வகுப்பவை குறும்படங்கள் மற்றும் சிறப்புப் பாடல் ஆல்பம் போன்றவை.
எண்ணித்துணிக - திரை விமர்சனம்
எனது நடிப்பு நன்றாக இருந்தால் அதற்கு முழு காரணமும் இயக்குநர் தான்..
தி லெஜண்ட்
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களின் மூலம் விளம்பர துறையில் கலக்கிய லெஜண்ட் சரவணன், ஜேடி- ஜெர்ரியுடன் கூட்டணி அமைத்து அதிரடி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.
கார்கி
திரை விமர்சனம்
இரவின் நிழல்
ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் உலகிலேயே முதல் முறையாக வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.
மாதவிடாய் சுகாதாரத்தில் அரை சதம் மக்கள் பின்தங்கியே உள்ளனர்!
இந்தியாவின் மொத்த மாநிலங்களில், குஜராத் மற்றும் மேகாலயா ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே 65 சதவீத பெண்கள் மாதவிடாய் தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நவீனத்துவம் மற்றும் போதிய தகவல்கள் பரப்பு இருந்த போதிலும், நாட்டின் முக்கல்வாசிக்கும் மேற்பட்ட சுமார் 82 பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதில்லை.
நாடு விடுதலையடைந்து 75 வருடங்களில் பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
“நமது நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகி இருந்தாலும் நமது நாட்டில் பெண்கள் முன்னேற்றம், விடுதலை போன்றவை முழுமை பெறவில்லை.'
பாரம்பரிய சுவை!
சமையல் குறிப்பு
பழி வாங்கும் கதையில் சுனைனா
சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகை யில் நடிகை சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ரெஜினா'.
"என்னுடைய ரோல் மாடல் ரஜினி மற்றும் விஜய் தான்.."
விரைவில் வெளிவர இருக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அவரை பார்த்தாலே பயம் வந்துடும்...
பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி.. ஜெய் நடிக்கும் போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி.யும் சைக்கோ கொலைகாரனாக ஜெய்யும், பத்திரிகை நிருபராக ஹனிரோசும் நடித்துள்ளனர்.
ஆன்ட்டி ஃபங்கல் பவுடரின் அவசியம்
மான்சூனில் வெயில் அதிகரிப்பதால் வெப்பம் அதிகரித்து காற்றில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் உடலில் வயிர்வை அதிகரிக்கும். இதன் காரணமாக பலருக்கு பாக்டீரியல் மற்றும் ஃபங்கல் இன்ஃபக்ஷன் ஏற்படுகிறது.
மான்சூனில் ஆக்னே மற்றும் பருக்களில்லா சருமம் பெறலாம்!
எல்லோரும் மான்சூன் காலத்தை ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் அப்போது தான் கோடையிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் அதிகமான ஈரப்பதம் காணப்படுவதால், ஆக்னே உருவாக காரணமாகிறது.
விருப்பமான மார்பளவு இப்போது பெறுவது எளிது!
பிரெஸ்ட் இம்பிளாண்ட் மற்றும் ஃபேட் இன்ஜெக்ஷன் மூலம் பிரெஸ்ட் சைஸ் இன்க்ரீஸ் செய்வது சாத்தியம்.
ஆபீஸ் உடை அணிவதில் கவனம் தேவை!
"உங்களுடைய உடை உங்களுடைய பெர்சனாலிடியை எந்த ரூபத்தில் வெளிப்படுத்துகிறது, தானாகவே தெரிந்து கொள்ளுங்கள்.”
கர்ப்பிணிகள் நலன் காக்க 10 ஆலோசனைகள்!
“உங்களையும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையும் நலமாக வைத்திருக்க நீங்கள் கர்ப்பமாவதற்கு முன்னால் செய்ய வேண்டியது."
கோடைகாலத்தில் முடி பிரச்சனையா?
"கோடையிலும் உங்களுடைய முடி சில்கியாகவும் அண்டு ஷைனியாகவும் காட்சியளிப்பது சாத்தியமே. எப்படி? அதை நாங்கள் கூறுகிறோம் வாருங்கள்...”
எல்லாவித சருமத்திற்கும் உகந்தது சென்ஸி பயோஜெல் ஃபேஸ்வாஷ்!
எந்தவித ஆடை அணிந்தாலும் அது முகத்தோடு ஒத்துப்போகும். ஆனால் முகம் பொலிவற்று ஜுவனற்று டெல்லாக இருந்தால், அது ஹைட்ரேட்டாக இல்லை என்றால் நீங்கள் என்ன தான் நல்ல மேக்அப் போட்டாலும் அல்லது ஆடைகள் அணிந்திருந்தாலும் அது உங்களுக்கு சூட் ஆகாது.