CATEGORIES
Kategorier
தோட்டக்கலைப் படிப்பு!
தோட்டக்கலைத் துறை தொடக்க காலத்தில் வேளாண்துறையின் கீழ் ஒரு தனிப்பிரிவாக இயங்கியது. சென்னையில் வேளாண் இயக்குனரகத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் (வணிகப் பயிர்கள்) கீழ் வேளாண்மை இயக்ககத்தில் செயல்பட்டது.
நாதஸ்வர ஓசையிலே... - அடையாறு இசை சகோதரர்கள் ஜே.வெங்கடேஷ், ஜே.பாலசுப்ரமணி
30 வருட காலமாக மங்கல இசைக் கருவியாகிய நாதஸ்வரம் வாசிப்பதில் புகழ் அடையாறு ஸ்ரீ அனந்த ஸ்வாமி கோவிலின் ஆஸ்தான பெற்றவர்களும், பத்மநாப நாதஸ்வர வித்வான்களுமாகிய அடையாறு இசை சகோதரர்கள் ஜே.வெங்கடேஷ், ஜே.பாலசுப்ரமணி இருவரும் பெண்மணிக்காக அளித்த பேட்டி வருமாறு:
குழந்தை வளர்ப்பில் டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சந்தேகங்களை குழந்தை நல மருத்து வர்களை அணுகி தீர்த்துக் கொள்வது தான் சரியான நடவடிக்கையாகும். அதை விடுத்து பெற்றோரே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. அந்த வகையில் குழந்தை வளர்ப்பில் எழும் சந்தேகங்களுக்கு பிரபல டாக்டர்கள் தரும் பதில்கள் இதோ:-
எனது கனவு நிறைவேறும்! - துர்கா
யாதுமாகி நின்றாய் திரைப்படத்தின் மூலம் கலை உலகில் நுழைந்த துர்கா. தற்போது சின்னத்திரையில் மின்னும் முன்னணி நட்சத்திரமாகி இருக்கிறார். தனது எதிகால கனவு குறித்து மனம்விட்டு பேசினார். அதில் சிறுதுளிகள்...
உடல் பருமன் குறைய....
உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றல் வாழைத் தண்டிற்கு உண்டு. உடல் பருமன் குறைத்திட விரும்புவோர் வாழைத் தண்டு சாறு எடுத்துத் தினமும் ஒரு வேளை வீதம் மூன்று மாதங்கள் குடித்துவர நிச்சயம் பலன் கிடைக்கும்.
மன ஆரோக்கியத்துக்கு வீட்டு காய்கறி தோட்டம்
இயற்கையான சூழலும் அமைதியும் கிடைக்கும் தோட்டத்தை உங்கள் வீட்டிலேயே அமைப்பது மனஅழுத்தத்தைக் குறைத்து அமைதியையும் ஓய்வையும் தரக்கூடியது.
நீரிழிவும், சிறுநீரக பிரச்சனைகளும்!
டைப் 2 டயபெட்டீஸ் ஆனது ஒரு நாள் பட்டநோயாகவும், உடல்நலகுறைபாடாகவும் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
காத்திருக்கும் பொன்னுலகம்!
வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்கள்
உலகின் முக்கிய நதிகள்!
நதியில்லா நாடுகள் சௌதி, அரேபியா, ஒமான், கத்தர், ப்ஹ்ரைன், குவைத், குடியரசுகள் மொனாக்கோ, மாலத்தீவு கூட்டங்கள், டோங்கோ, கிரிபாடி.
ஒரு தலைமுறை எத்தனை ஆண்டுகள்!
நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
அடுத்தவர் மனதை புண்படுத்தாதே!
ஒருநாள், முனிவர் ஒருவர்தம் சீடர்களுடன் நகரத்தில் உள்ள தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார்.
கோகர்னா மகாபலேஸ்வரர்!
கோகர்னா என்றால், பசுவின் காது எனப்பொருள்.
மகாபாரதத்தில் உதங்கர்!
மகாபாரதம் குலத் தாழ்வு உயர்வு எனும் எண்ணம் தவறு என்பதை எடுத்துக்காட்ட உதங்க முனிவர் கதையினைக் கூறுகிறது.
கோடைநோய்களைத்தடுக்கும் அருமருந்து தர்பூசணி!
குறைவான விலையில் நிறைவானபலன் தருவது தர்பூசணி. இது தரும் எண்ணற்ற பலன்களில் சிலவற்றைப் பார்ப்போம்...
நிலச்சரிவு!
இன்று இமாலய பகுதிகள் ஜப்பான், அமெரிக்கா, துருக்கி, ஈரான் என பல டங்களில் நிலச்சரிவுகள் ஏராளமாய் நடக்கின்றன.
பழங்களின் ராஜா மாம்பழம்!
பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனியாகும்.
கச்சேரியில் களை கட்டும் கடம்!
கர்நாடக இசை மேதைகளின் கச்சேரிகளுக்காக பல மேடைகளிலும் பிரபல திரை இசை அமைப்பாளர்கள் குழுவிலும் இணைந்து கடம் வாசித்து வருபவரும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவருமான பிரபல கடம் வித்வான் வைக்கம் ஆர். கோபாலகிருஷ்ணன் பெண்மணிக்காக அளித்த பேட்டி:
சீர் பெருக்கும் சித்திரை!
தமிழ் வருடத்தின் முதல் மாதமாகிய சித்திரைக்கு தனிச் சிறப்பு உண்டு. நம் சமூக அடிப்படையில் கலாசாரத்தை சார்ந்தும், ஆன்மீகத்தை அனுசரித்தும் விழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படும் மாதம் சித்தரை.
கற்று மறக்குமோ காதல்?
அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே பாரிக்கு ராகவ்விடமிருந்து அழைப்பு வந்தது.
சென்னையைச்சுற்றி நவக்கிரக திருத்தலங்கள்!
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத் தில் கும்பகோணத்தை ஒட்டி ஒன்பது நவக்கிரகத் தலங்கள் புகழ் பெற்றவை.
நாமிருக்கும் நாடு!
இனிய தோழர் , நலம்தானே? உலகின் நாகரிக மனிதர் எவரும் போரை விரும்புவதில்லை.
சொல்லச் சொல்ல...
கவிதைக்கும் கட்டுரைக்கும் மட்டும் தான் சொல் நயம் அவசியமா?
பிறந்த குழந்தையை வளர்ப்பது எப்படி?
குழந்தை வளர்ப்பு
வேடந்தாங்கல் சிற்றுலா!
மார்கழி மாத பனிக்கும் குளிருக்கும் நடுங்கி வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, வி டிகாலை பட்சிகளின் ரீங்காரம் ஆச்சரியமான விஷயமாக இருக்கும். சிறு வயதில் நாங்கள் பல்லாவரம் மலையடிவாரத்தில் வாழ்ந்த வீட்டை மறக்கவே முடியாது.
மனிதனின் மதிப்பு!
மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார்.
ரோபோவுக்கு குடியுரிமை!
குடியுரிமை
புண்ணிய தீர்த்தங்கள்
முன்காலத்தில் கோயில்களுக்கு பயண யாத்திரை மேற்கொள்பவர்களை தீர்த்தயாத்திரை செய்ய செல்வதாக கூறுவர்.
பஞ்சராம சேத்திரங்கள்!
சுற்றுலா
பெண்கள் மியூசியம்!
சாதனைப் பெண்கள்!
சிப்பிக்குள் முத்து..
சிப்பிக்குள் இருக்கும் முத்து போல் அவள்!