CATEGORIES
Kategorier
![நாதஸ்வரம் மகராசிக்கு இசையில் சாதிக்கணும்..! நாதஸ்வரம் மகராசிக்கு இசையில் சாதிக்கணும்..!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/aWbHD5w7P1669788516220/1669788854527.jpg)
நாதஸ்வரம் மகராசிக்கு இசையில் சாதிக்கணும்..!
‘நாதஸ்வரம்’ சீரியலில் மலராக நம் மனங்களில் வாகை சூடியவர் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு வருகிறார்.
![சமந்தாவுக்கு என்ன பிரச்னை.? சமந்தாவுக்கு என்ன பிரச்னை.?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/rJ77J8wXn1669787527718/1669787725454.jpg)
சமந்தாவுக்கு என்ன பிரச்னை.?
சாப்பிட மறக்கிறாரோ இல்லையோ...தூங்க மறக்கிறாரோ இல்லையோ... சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் தட்டிவிட மட்டும் சமந்தா மறப்பதேயில்லை.
![லிட்டில் ஃபேஷன் டிசைனர்! லிட்டில் ஃபேஷன் டிசைனர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/WNcFZb36I1669787289321/1669787503467.jpg)
லிட்டில் ஃபேஷன் டிசைனர்!
இன்ஸ்டாகிராமை 'கலக்கிக்கொண்டிருக்கிறான் சிறுவன் மேக்ஸ்.
![எலன் மஸ்க்கின் சென்னை ஆலோசகர்! எலன் மஸ்க்கின் சென்னை ஆலோசகர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/-vt9HbG_q1669786969732/1669787284470.jpg)
எலன் மஸ்க்கின் சென்னை ஆலோசகர்!
உலகின் முன்னணி நிறுவனங்களின் ஸ்டியரிங்குகளைப் -பிடித்திருக்கும் இந்தியர்களின் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
![போலீஸ் முர்த்தி போலீஸ் முர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/VbbFzzDU01669785944944/1669786325553.jpg)
போலீஸ் முர்த்தி
'கர்ணன்’ கண்ணபிரானாக கலக்கிய நட்ராஜ் மீண்டும் காக்கிச்சட்டை அணிந்து நடிக்கும் படம் ‘குருமூர்த்தி’. ஒளிப்பதிவாளராக இருந்த தனசேகர் இதில் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
![பழைய வில்லனின் புது முகம்... பழைய வில்லனின் புது முகம்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/Mmnr65EsE1669785625458/1669785925945.jpg)
பழைய வில்லனின் புது முகம்...
சமீபத்திய WHD அறிக்கை, கோவிட் தொற்றுக்குப் பிறகு காசநோய் அதிகரித்திருப்பதாக சொல்கிறது... என்ன காரணம்..? அதிகரித்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது...இதில் தமிழகத்தில் காசநோய் எப்படி இருக்கிறது..? நாம் என்ன செய்ய வேண்டும்..?
![ஹன்சிகாவுக்கு டும் டும் டும்! ஹன்சிகாவுக்கு டும் டும் டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/r_52ZgLgK1669785167927/1669785611038.jpg)
ஹன்சிகாவுக்கு டும் டும் டும்!
‘எங்கேயும் காதல்' மூலம் தமிழில் களமிறங்கிய ஹன்சிகா என்னும் மும்பை புயல் தமிழ் சினிமாவையும், தமிழ் இளசுகளையும் வாரிச் சுருட்டி தன்னகத்தே வைத்துக்கொண்டது.
![King Kohli's Hotel Room King Kohli's Hotel Room](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/Mlke9TB731669784950106/1669785131526.jpg)
King Kohli's Hotel Room
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்காக ஆஸ்திரேலியா பெர்த் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்கியுள்ளனர்.
![டிஜிட்டல் கரன்சி... டிஜிட்டல் கரன்சி...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/Zd5CO38Gm1669784658093/1669784921829.jpg)
டிஜிட்டல் கரன்சி...
இந்திய அரசு இதை ஏன் கொண்டு வர விரும்புகிறது..? உலக நாடுகள் ஏன் டிஜிட்டல் கரன்சியில் ஆர்வம் காட்டுகின்றன..? பிட் காயினுக்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வேறுபாடு..?
![ஆனா, ஒரே நேரத்துல ரிலீஸ்! ஆனா, ஒரே நேரத்துல ரிலீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/qb7GeA7n71669783673752/1669784646848.jpg)
ஆனா, ஒரே நேரத்துல ரிலீஸ்!
தமிழுக்கு ஒரு திரைக்கதை...மலையாளத்துக்கு ஒரு ஸ்கிரிப்ட்...
![மழைக்காலத்தில் குழந்தைகள் எச்சரிக்கை! மழைக்காலத்தில் குழந்தைகள் எச்சரிக்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/6li-ajXBy1669783342771/1669783658695.jpg)
மழைக்காலத்தில் குழந்தைகள் எச்சரிக்கை!
சில்லென்ற காற்று, குளிர்ச்சியான சூழல் தரும் மழைக் நோய்களையும் தருகிறது. இந்த நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.அவர்களைக் காக்க என்ன செய்யலாம்?
![ரகுலன் லவ் மொழி! ரகுலன் லவ் மொழி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1124744/Lz4inYB2L1669690291665/1669690565412.jpg)
ரகுலன் லவ் மொழி!
உண்மையில் காதல் என்றால் என்ன வென்று எனக்குத் தெரியவில்லை.
![ஒரு மணி நேரமாவது தினமும் உடற்பயிற்சி செய்யுங்க! ஒரு மணி நேரமாவது தினமும் உடற்பயிற்சி செய்யுங்க!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1124744/uBGlGWIv41669690167850/1669690281677.jpg)
ஒரு மணி நேரமாவது தினமும் உடற்பயிற்சி செய்யுங்க!
சண்டை கிங் அர்ஜுன்தான் என்னுடைய ரோல் மாதிரி. நான் பார்த்த வரைக்கும் ஆரம்பக்காலத்திலேயே பாடி பில்டிங், ஃபிட் னஸ் இதற்கெல்லாம் அதீத முக்கியத்துவம் கொடுத்த நடிகர் என் மாமாவான அவர்தான்.
![மாடலிங் to ஆக்டிங்! மாடலிங் to ஆக்டிங்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1124744/jWEWeIYXE1669689921025/1669690143179.jpg)
மாடலிங் to ஆக்டிங்!
சொல்கிறார் அர்ஜுன் சார் சிபு சூர்யன்
![தனுஷ பட நாயகி இவர்தான்! தனுஷ பட நாயகி இவர்தான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1124744/ytciy_jpY1669689733713/1669689903776.jpg)
தனுஷ பட நாயகி இவர்தான்!
'ஜீவம்சமாய் தானே...' பாடல் மூலம் என்றோ நம் தமிழ் இளசுகள் மனதில் அமைதியாக இடம்பிடித்துவிட்டார் சம்யுக்தா மேனன்.
![புரட்சி செய்யும் தலைவன்! புரட்சி செய்யும் தலைவன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1124744/RBdPtmx0i1669689478761/1669689709039.jpg)
புரட்சி செய்யும் தலைவன்!
‘ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நண்பேன்டா' போன்ற நகைச்சுவை படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்த உதயநிதி ஸ்டாலின் மெல்ல 'மனிதன்', 'கண்ணே கலைமானே', 'சைக்கோ', ''நெஞ்சுக்கு நீதி' போன்ற அழுத்த மான படங்களில் சீரிய வேடம் ஏற்றுச் சிந்திக்க வைக்கும் சிறந்த நடிகராக மாறினார்.
![81 நிமிடங்களில், உருவான 3.6.9 81 நிமிடங்களில், உருவான 3.6.9](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1124744/Zd3hcp8id1669689349610/1669689465645.jpg)
81 நிமிடங்களில், உருவான 3.6.9
கேமராக்கள் 24, கிரேன்கள் 3, நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் நடிகைகள் மற்றும் 450 கேமரா டெக்னீசியன்கள், அறிவியல் அடிப்படையிலான திரைக்கதை, அத்தனையும் சேர்த்து வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்திருக்கிறது 3.6.9 திரைப்படம்.
![நிலம் என்னும் நல்லாள் எங்களுக்கே சொந்தம்! நிலம் என்னும் நல்லாள் எங்களுக்கே சொந்தம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/sCgs9O4C_1669378079916/1669378261127.jpg)
நிலம் என்னும் நல்லாள் எங்களுக்கே சொந்தம்!
‘‘நம்ம உழுகிற நிலம் நமக்கே சொந்தம்ன்னு சொல்லுது 2006 வன உரிமைச்சட்டம். அந்த நிலத்தை மணியகாரர், தாசில்தார் எல்லாரும் அளந்துட்டும் போயிருக்காங்க. அப்படி சொந்தமுள்ள நிலத்திற்கு நில உரிமைச் சான்று வேண்டி இந்த கிராம சபை தீர்மானம் போடுது. இதை நாம் மணியகாரர், ஆர்.ஐ, தாசில்தார் எல்லோருக்கும் அனுப்பப் போறோம்!’’ வசந்தராஜ் பேச, கூட்டமே கைதட்டுகிறது.
![மெக்காலேயின் கல்விக் கொள்கையே உலகளவில் இந்தியர்கள் சாதிக்க காரணம்! மெக்காலேயின் கல்விக் கொள்கையே உலகளவில் இந்தியர்கள் சாதிக்க காரணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/LDRuhD5Uw1669377071342/1669378029782.jpg)
மெக்காலேயின் கல்விக் கொள்கையே உலகளவில் இந்தியர்கள் சாதிக்க காரணம்!
பொதுவாக மெக்காலே என்றாலே ‘இந்தியர்களை குமாஸ்தாவாக மாற்ற ஆங்கிலக் கல்வியைக் கொண்டுவந்தவர்’ என்ற ஒரு வாசகம் எல்லா புத்தகங்களிலும், வாட்ஸ் அப்புகளிலும் அவ்வப்போது கலங்கடிக்கும்.
![கிசுகிசுல உண்மையும் இருக்கு பொய்யும் இருக்கு! கிசுகிசுல உண்மையும் இருக்கு பொய்யும் இருக்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/5iIDeOJkb1669376796834/1669377036902.jpg)
கிசுகிசுல உண்மையும் இருக்கு பொய்யும் இருக்கு!
‘செல்லக்குட்டி ராசாத்தி போறதென்ன் சூடேத்தி...’ என தமிழ் ரசிகர்களை ஆட விட்டவர் மீண்டும் ‘கலகத் தலைவன்’ மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக க்கண்சிமிட்டி ஹாய் சொல்கிறார் நிதி அகர்வால்.‘‘வெயிட்... தமிழ்லயே கேள்வி கேளுங்க. எனக்கு நல்லா தமிழ் தெரியும். இப்படித்தான் நான் எல்லா மொழியும் கத்துக்கறேன்...’’ என ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்.
![ஆயிரம் கண்கள் கொண்டவன் இந்த ஏஜெண்ட் கண்ணாயிரம்! ஆயிரம் கண்கள் கொண்டவன் இந்த ஏஜெண்ட் கண்ணாயிரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/bj6G2PI1a1669376480893/1669376758035.jpg)
ஆயிரம் கண்கள் கொண்டவன் இந்த ஏஜெண்ட் கண்ணாயிரம்!
‘‘எந்த கேசா இருந்தாலும் இழுத்துப் போட்டு தாங்கிப்பாரு, எவ்வளவு காசு கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பாரு... இதுக்கு மேல அவர் பெயரைச் சொல்லலைன்னா தப்பாயிரும்... அவர்தான் எங்க அண்ணன் கண்ணாயிரம்...’’‘‘நீங்க ஷெர்லாக் ஹோம்ஸ் ஃப்ரம் லண்டன் இல்ல, கண்ணாயிரம் ஃப்ரம் இரும்புத்தூர்...’’இப்படி டீசரிலேயே காமெடியும் சீரியஸுமாக புது கெட்டப், கோட் சூட், குதிரை, கையில் துப்பாக்கி என புதிதாகத் தெரிகிறார் சந்தானம்.
![சசிகுமார் கரியர்ல மு சசிகுமார் கரியர்ல மு](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/8DBvRr2Ui1669376125504/1669376450150.jpg)
சசிகுமார் கரியர்ல மு
Kerala, Tamilnadu Forest
![20 ஆண்டுகள்...25 கிமீ தொலைவு...35 யானைகள்.... 20 ஆண்டுகள்...25 கிமீ தொலைவு...35 யானைகள்....](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/E2BwJvYgG1669375965690/1669376104464.jpg)
20 ஆண்டுகள்...25 கிமீ தொலைவு...35 யானைகள்....
பாலக்காடு ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு பொங்கிய மூன்று மாநில சூழலியலாளர்கள்
![ஆண்ட்ரியாவுக்கே அத்தனை பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க...இவ சமூகத்துக்கு கருத்து சொல்றாளானு நிச்சயமா விமர்சனம் வரும்! ஆண்ட்ரியாவுக்கே அத்தனை பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க...இவ சமூகத்துக்கு கருத்து சொல்றாளானு நிச்சயமா விமர்சனம் வரும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/7csQy7FIR1669375747660/1669375955820.jpg)
ஆண்ட்ரியாவுக்கே அத்தனை பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க...இவ சமூகத்துக்கு கருத்து சொல்றாளானு நிச்சயமா விமர்சனம் வரும்!
ஆண்ட்ரியா OpenTalk
!['உலகில் இதுவே முதல் கேஸ்! 'உலகில் இதுவே முதல் கேஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/a5sDAaePW1669375537967/1669375725136.jpg)
'உலகில் இதுவே முதல் கேஸ்!
அரிய நோயைக் கண்டறிந்து குணப்படுத்திய சென்னை மருத்துவர்...
![புலியின் பெயர் சிங்கம்... புலியின் பெயர் சிங்கம்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/dBTf0y9K41669375214867/1669375454858.jpg)
புலியின் பெயர் சிங்கம்...
புலியை, சிங்கம் என்று சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வார்களா? புலி சட்டீஸ்கர் மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
![பீஸ்ட், ஜெயிலர் படங்களுக்கு செட் போட்டிருக்கேன்....வாரிசுல நடிச்சிருக்கேன்! பீஸ்ட், ஜெயிலர் படங்களுக்கு செட் போட்டிருக்கேன்....வாரிசுல நடிச்சிருக்கேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/CLtcZpu1z1669374864582/1669375206642.jpg)
பீஸ்ட், ஜெயிலர் படங்களுக்கு செட் போட்டிருக்கேன்....வாரிசுல நடிச்சிருக்கேன்!
புன்னகைக்கிறார் ஆர்ட் டைரக்டர் கிரண்
![சானியா மிர்சா விவாகரத்து..? சானியா மிர்சா விவாகரத்து..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/gqEFq-ZhW1669374673528/1669374835723.jpg)
சானியா மிர்சா விவாகரத்து..?
கடந்த சில நாட்களாக வதந்தியாக சுற்றிக்கொண்டிருந்த விஷயம் இப்போது உண்மையாகிவிட்டது என்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்பது இனிதான் தெரியும்.
![Troll...Negativityயால் நொறுங்கிப் போகிறேன்.... Troll...Negativityயால் நொறுங்கிப் போகிறேன்....](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/xwXWtqxgC1669374313812/1669374662963.jpg)
Troll...Negativityயால் நொறுங்கிப் போகிறேன்....
ராஷ்மிகாவின் மனதுக்குள் இவ்வளவு வலியா என்று யோசிக்க வைத்திருக்கிறது ரசிகர்களுக்கு அவர் எழுதியுள்ள லேட்டஸ்ட் ஓப்பன் லெட்டர்.
![எப்போது முடியும் ரஷ்யா - உக்ரைன் போர்..? எப்போது முடியும் ரஷ்யா - உக்ரைன் போர்..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1138794/CQrigktQN1669373948040/1669374269093.jpg)
எப்போது முடியும் ரஷ்யா - உக்ரைன் போர்..?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பத்திரிகையாளர் ஒருவர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார். “உக்ரைன் போர் எப்படி முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?” அதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பதில் இந்த ஒட்டு மொத்த பிரச்னையையும் எளிய ஒரு வரியில் அடிக்கோடிடுவதாக இருந்தது. “எனக்குத் தெரியாது. போரை நாங்கள் ஆரம்பிக்காதபோது அது எப்படி முடியும் என்று நாங்கள் எப்படி யூகிக்கமுடியும்?”