CATEGORIES
Kategorier
![மாநில கல்விக் கொள்கை! மாநில கல்விக் கொள்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/XOw1ox7C41618998874127/crp_1619501332.jpg)
மாநில கல்விக் கொள்கை!
புதிய அரசு என்ன செய்யவேண்டும்?
![பல்லி என்னும் பேரழகி பல்லி என்னும் பேரழகி](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/Y8wieFs1N1618994973717/crp_1619501335.jpg)
பல்லி என்னும் பேரழகி
எங்கே பிறந்தாள் என்று தெரியவில்லை. கைக்குட்டிப் பருவத்திலேயே தாமிரபரணிக் கரையிலுள்ள ஊரான சேரன்மகாதேவியில் ஒரு குடும்பம் அவளை வாங்கி வளர்த்தது.
![தமிழக மக்கள்தொகை குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது! தமிழக மக்கள்தொகை குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/Kny3Jj3_l1618998575155/crp_1619501326.jpg)
தமிழக மக்கள்தொகை குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது!
அரசுத்துறையிலும் தனியார் துறையிலும் மருத்துவம் என்பது தமிழ்நாட்டில் வெகுவாக முன்னேறி உள்ளது. கொரோனா சமயத்தில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டது.
![காட்சிப் பிழை காட்சிப் பிழை](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/EaD58ejXQ1618996819236/crp_1619501320.jpg)
காட்சிப் பிழை
மதியத்திலிருந்தே பரபரப்பானான். குனியமுத்தூரிலிருந்து முதல் முறை சென்னைப் பயணம் கிளம்புகிறான். வயக்காட்டிலிருந்து திரும்பிய தந்தை முருகையன், வாசலில் அண்டாவிலிருந்த நீரில் முகம், கைகால் தேய்த்துக் கழுவிக் கொள்கிறார். தோள் துண்டில் துடைத்துக்கொண்டு, சுவர் ஓரமாக வைத்திருந்த பெரிய துணிப்பையுடன் உள்ளே வருகிறார்.
![பொன்விழா காணும் இலக்கிய அமைப்பு பொன்விழா காணும் இலக்கிய அமைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/3ZfxGdV0o1618997472155/crp_1619501336.jpg)
பொன்விழா காணும் இலக்கிய அமைப்பு
இது அசாதாரணமானதுதான். ஓர் இலக்கிய அமைப்பு அரை நூற்றாண்டு காலமாகத் தொடச்சியா கச் செயல்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில். 'இலக்கியச் சிந்தனை அமைப்பு அகவை 50ஐ எட்டியிருக்கிறது.
![பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/wSeXU3dDa1618998296133/crp_1619501333.jpg)
பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள்
புதிய அரசு என்ன செய்யவேண்டும்?
![கத்திகிட்டே இருக்கனும் கத்திகிட்டே இருக்கனும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/FjQ451HzR1618997742594/crp_1619501316.jpg)
கத்திகிட்டே இருக்கனும்
நாட்டின் பொருளாதார மோதனி நபர் பொருளாதாரமோ மோசமாகத்தான் இருக்கிறது. என்னுடைய பொருளாதாரம் சிக்கல் இல்லாமல் இருக்கிறது என்பதற்காக, நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
![தரமான சிஜி தரமான சிஜி](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/CWUrskhu01618999042352/crp_1619501321.jpg)
தரமான சிஜி
மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் படத்தின் தமிழாக்கமே 'அன்பிற்கினியாள். டைட்டிலை மிக அழகாக வைத்திருக்கிறார்களே என்ற எதிர்பார்ப்புடன் போகும் நமக்கு பெரிதாய் ஏமாற்றமொன்றுமில்லை.
![இழப்பை சரி செய்வது எப்படி? இழப்பை சரி செய்வது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/QBs-3rskI1618998299861/crp_1619501317.jpg)
இழப்பை சரி செய்வது எப்படி?
தமிழ்நாட்டு மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது, என்பதே புதிய அரசாங்கத்தின் முன்னால் இருக்கும் முதன்மையான பணி.
![டைகர் கோல்ஃப் உலகின் ராஜா! டைகர் கோல்ஃப் உலகின் ராஜா!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/nI94-FqOY1618995289291/crp_1619501324.jpg)
டைகர் கோல்ஃப் உலகின் ராஜா!
கேள்வி : கோல்ஃபுக்கு அடுத்தபடியாக உங்களுக்கு மிகப் பிடித்தமான விஷயம் எது?
![சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்க செயல்திட்டம்! சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்க செயல்திட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/YVcvHUoaS1618997977151/crp_1619501319.jpg)
சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்க செயல்திட்டம்!
தாய்மொழி வழிக்கல்வி என்பது மிக முக்கியம். அடிப்படையில் அரசுதாய்மொழிக்கல்வியை ஆதரிக்கவேண்டும்.
![உண்மையைத் தேடி! உண்மையைத் தேடி!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/cHPLfARr41618995938790/crp_1619501314.jpg)
உண்மையைத் தேடி!
தமிழகச் சூழலில் இலக்கியத்துக் கான சாகித்ய அகாடமி விருது கள் எப்போதும் உற்றுக் கவனிக்கப்படுபவை. இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்பட்ட போது அது வரவேற்கப்பட்டது.
![2021 வெல்லப் போவது யார்? 2021 வெல்லப் போவது யார்?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/636043/AUrz5G7rM1618996561494/crp_1619501313.jpg)
2021 வெல்லப் போவது யார்?
இந்த தேர்தல் எப்படியானது? யார் வெல்லப் போகிறார்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்கு பதில் காண்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
![வலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை வலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/k9DugczFd1614851278324/crp_1614915366.jpg)
வலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை
ரோட்டர்டம் திரைப்பட விழாவில் டைகர் விருது வாங்கியிருக்கிறது கூழாங்கல் தமிழ் திரைப்படம். இந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த அதன் இயக்குநர் வினோத்ராஜிடம் அந்திமழைக்காக பேசியதிலிருந்து
![போராட்ட பூமியில் 23 நாட்கள்! போராட்ட பூமியில் 23 நாட்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/Kmd51t-Bw1614852467882/crp_1614915299.jpg)
போராட்ட பூமியில் 23 நாட்கள்!
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் இந்த 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போராட்டம் . லட்சக்கணக்கான விவசாயிகள் மாதக்கணக்கில் தங்கியிருந்து நடத்துகிறார்கள்.
![வெற்றிச் சூத்திரம் 471 வெற்றிச் சூத்திரம் 471](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/zupOBALaC1614860762658/crp_1614915458.jpg)
வெற்றிச் சூத்திரம் 471
கலைஞரின் வெற்றிச் சூத்திரம் என்பது 471 தான்!
![ஜெயலலிதா புதிய முகமும் யுக்திகளும் ஜெயலலிதா புதிய முகமும் யுக்திகளும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/T-JLLvzsL1614860484241/crp_1614914599.jpg)
ஜெயலலிதா புதிய முகமும் யுக்திகளும்
சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவின் வெற்றிக்கான அணுகுமுறைகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. பெரும் வெற்றியோ படுதோல்வியோ, விளைவு எதுவாக இருந்தாலும் கூட்டணி விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் அதை அமல்படுத்தும் விதம் மற்றும் வேகம் அசாத்தியமானது. இக்கட்டுரை சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பானது என்றாலும் சில இடங்களில் தொடர்ச்சிக்காக நாடாளுமன்றத் தேர்தல்கள் பற்றியும் கூறி இருக்கிறேன்.
![என் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு என் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/J04SJpdgB1614861268643/crp_1614913919.jpg)
என் தோட்டத்தில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு முனி இருக்கு
"திடீரென்று என்னை குப்புறப்பிடித்து தள்ளிவுட்டாங்க. நான் எதிர் பார்க்கவேயில்லை.. ஒருமாதிரி உருண்டு பெரண்டு எந்திரிச்சிட்டேன்.. இது ஒரு வகையான வித்தை.. ஒரு தடவை விழுந்து எழுந்திருச்சேன். இப்ப 60 தடவை விழுந்து எழுந்திருப்பேன். இது புதுவகையான வித்தை பார்க்கிறாயா?'' பூடகமாகப் பேசுகிறார் ஓவியர் சந்ரு . மாணவர்களால் மாஸ்டர் என்றும் வாத்தியார் என்றும் அழைக்கப்படுகிற மூத்த கலைஞர்.
![நான்கில் ஏமாற்றாதது எது? நான்கில் ஏமாற்றாதது எது?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/XfBgiRZIz1614862062774/crp_1614914787.jpg)
நான்கில் ஏமாற்றாதது எது?
சூப்பர் குட் ஃப்லிம்ஸ் தயாரிப்பான 'களத்தில் சந்திப்போம்'. அருள்நிதி, ஜீவா, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர், நடிக்க ராஜசேகர் இயக்கம்.
![அண்ணாவின் தேர்தல் வியூகமும் அரசியலும் கூட்டணி அண்ணாவின் தேர்தல் வியூகமும் அரசியலும் கூட்டணி](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/-acbK7B9t1614860975528/crp_1614914035.jpg)
அண்ணாவின் தேர்தல் வியூகமும் அரசியலும் கூட்டணி
1956 ஆம் ஆண்டு மே மாதம் 17,18,19,20 தேதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. அதற்கு சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன்னால், 1955 ஆம் ஆண்டிலேயே சென்னையில் நடந்த கூட்டத்தில், திருச்சியில் கூடும் மாநாட்டில் நேரடியாகத் தேர்தல் களம் காண்பது குறித்த முடிவை எடுக்குமென்று அறிவித்துவிட்டார் அண்ணா. அதற்கான முறையையும் விளக்கியிருந்தார்.
![தேர்தலில் வெல்லும் கலை! தேர்தலில் வெல்லும் கலை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/oEo7HUf011614855515067/crp_1614914694.jpg)
தேர்தலில் வெல்லும் கலை!
தலைமைத்துவம் என்பது வாக்குப்பதிவால் அல்லது தேர்தல் முடிவுகளால் அளவிடப்படுவது இல்லை. காலப்போக்கில் விளையும் பலன்களால் தான் அது உண்மையாக உணரப்படும். அதுவும் இருபது ஆண்டுகளில். இருபது நாட்களில் அல்ல.- மார்கோ ரூபியோ
![சபாவின் மீது யாருக்காவது அக்கறை இருக்கிறதா? சபாவின் மீது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/lLPySwzDG1614852317834/crp_1614914530.jpg)
சபாவின் மீது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?
சாதி, மதம், வர்க்கம் என்று பெண்கள் மீதான வன்முறைக்கு எத்தனை சாயம் வேண்டுமானாலும் பூசிக் கொள்ளலாம்.
![நிழலாட்டம் நிழலாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/6nKoSV9uY1614854703123/crp_1614914920.jpg)
நிழலாட்டம்
இப்போது நடேசனின் படுக்கை நடைக்கு மாறிவிட்டது. கிழக்குப் பார்த்த ஓலை வீடு அது. அடுத்தடுத்த வாசல் களைக் கொண்டதும் நன்கு தாராளமானதுமான இரண்டு அறைகள். அவற்றுக்கெதிரே கிடைமட்டமாக அகன்ற நடை. அதை விட்டு கீழே இறங்கியதும் மட்டச் சுற்றுச் சுவருடன் பெரும் மண் வாசல். அதன் தென்மூலையில் அடுப்பு. வட கோடியில் புறக்கடை. நடுவே வகிடெடுத்தது மாதிரி நடைபாதையை விடுத்து ஆங்காங்கே தென்னை, முருங்கை, செம்பருத்தி, கனகாம்பரம், டிசம்பர் மற்றும் பெருமல்லிப் புதர்கள்.
![அதிமுக மூன்று கேள்விகள் அதிமுக மூன்று கேள்விகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/Sy-EUanTH1614850816874/crp_1614914372.jpg)
அதிமுக மூன்று கேள்விகள்
பெங்களூருவில் தேவனஹள்ளி பகுதியில் உள்ள விருந்தினர் இல்லத்திலும், கிரீன்வேஸ் சாலை பகுதியிலும், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திலும், , இன்னும் சில பங்களாக்களிலும் இரவும் பகலும் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்த காலமது. பெங்களூருவில் இருந்து சசிகலா புறப்பட்டு வருவதற்கு முன்பு.
![பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக் கொண்டேன்! பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக் கொண்டேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/6iSYpSZPD1614852130969/crp_1614915035.jpg)
பூட்டிய அறைக்குள் நாயுடன் மாட்டிக் கொண்டேன்!
அந்த செல்ல லாப்ரடார் நாயை மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது அதன் உரிமையாளரான பெண்மணி மிகுந்த கவலையில் இருந்தார். சற்று தூரம் நடப்பதும் உடனே விழுந்துவிடுவதுமாக இருந்தது. இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
![அண்ணா தெரிந்து வைத்த மகிமை! அண்ணா தெரிந்து வைத்த மகிமை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/615875/ADBPUAtYN1614859488653/crp_1614913980.jpg)
அண்ணா தெரிந்து வைத்த மகிமை!
தேர்தல் பிரசாரத்தைக் கேட்க ஏழை மக்கள் ஓடோடி வந்து மணிக்கணக்கில் சாலைகளில் காத்திருந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் ஒருவரே! இரு கைகளைத் தூக்கி கும்பிட்டவாறும் வாழ்த்துகளை முழக்கியவாறும் ஏழைத் தாய்மார்கள் எம்.ஜி.ஆர். பேச்சைக்கேட்க குழுமிய காட்சிகள் ஆச்சரியமானவை! அவரை அப்படியே நம்பினார்கள்.
![தி.மு.க.வின் தொகுதி பங்கீடு: யாருக்கு எத்தனை? தி.மு.க.வின் தொகுதி பங்கீடு: யாருக்கு எத்தனை?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/598704/N5ZsO9BJz1612852487513/crp_1612939600.jpg)
தி.மு.க.வின் தொகுதி பங்கீடு: யாருக்கு எத்தனை?
'என் ஆட்கள், ஆதரவாளர்கள் உன்னை (ஸ்டாலினை) முதல்வராக விட மாட்டார்கள்' ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் மத்தியில் மு.க. அழகிரி பேசிய பேச்சின் ஹைலைட் இது தான்.
![மாதவன் தமிழ் சொல்லிக் கொடுத்தார்! மாதவன் தமிழ் சொல்லிக் கொடுத்தார்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/598704/BqXcxBoxU1612853323327/crp_1612939270.jpg)
மாதவன் தமிழ் சொல்லிக் கொடுத்தார்!
கார்ப்பரேட் நிறுவன சட்ட ஆலோசகர், விளம்பரமாடல், நாடக நடிகை, இப்படி பல திறமைகளைக் கொண்டவர்தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் இவர் மாதவன் ஜோடியாக நடித்த மாறா ஓடிடியில் வெற்றி பெற்று இவருக்கான வரவேற்பு கூடியிருக்கிறது. அவரிடம் பேசியதிலிருந்து.
![போராட்டக்களத்திற்கு புத்தகங்களே ஆயுதங்கள்! போராட்டக்களத்திற்கு புத்தகங்களே ஆயுதங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/598704/7DkM-AROT1612855878024/crp_1612941241.jpg)
போராட்டக்களத்திற்கு புத்தகங்களே ஆயுதங்கள்!
அரசியல் என்பது ஒரு பிழைப்பு என்பதாக இன்று சுருங்கிவிட்டது. புகழையும் அதிகாரத்தையும் ஒரு சேர பெற விரும்புபவர்களின் துறை தான் அரசியல் என்று ஆகிவிட்டது.
![விஜய் மேஜிக்... விஜய் மேஜிக்...](https://reseuro.magzter.com/100x125/articles/3403/598704/QJ2XeZeXV1612857220588/crp_1612940844.jpg)
விஜய் மேஜிக்...
பூமி என்றொரு படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது. ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை ஜெயம் ரவியை வைத்து எடுத்த இயக்குநர் லஷ்மண், அதே ஜெயம் ரவியை வைத்து எடுத்திருந்த படம்.