கத்தாழ காட்டு வழி...காஸ்மெடிக்ஸ் போகும் வழி..!
Kungumam|07-07-2023
ஒரு காலத்தில் தரிசு நிலத்தில் முளைத்துக்கிடக்கும் தேவையற்ற களையாக கருதப்பட்டது, கற்றாழை
த.சக்திவேல்
கத்தாழ காட்டு வழி...காஸ்மெடிக்ஸ் போகும் வழி..!

இடத்தை அடைத்துக் கிடக்கிறது என்று கற்றாழையை வேரோடு பிடுங்கி குப்பையில் எறிந்தனர். 

ஆனால், இன்று கற்றாழையை மக்கள் அணுகும் விதமே வேறு.

ஆம்; ஏராளமான மருத்துவக் குணங்கள் இருக்கும் ஒரு மூலிகையாக கற்றாழையைப் பார்க்கின்றனர். அதனால்தான் ஒவ்வொரு பூங்காவின் முன்பும் கற்றாழை ஜூஸ் கடைகள் வரிசை கட்டுகின்றன. மட்டுமல்ல, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் முக்கியப்பங்கு வகிப்பதால் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்களுக்கு மத்தியிலும் கற்றாழைக்கு செம மவுசு.

இப்படியான கற்றாழையை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறார் ஹரிஷ் தன்தேவ்.

பொதுவாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு அரசு வேலைதான் கனவு. ஆனால், கைநிறைய சம்பளம் தந்த அரசாங்க வேலையை உதறிவிட்டு, விவசாயியாக மாறியவர் ஹரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேரில் வசித்து வந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஹரிஷ். இவரது குடும்பத்துக்குச் சொந்தமாக 80 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் ஒரு பகுதியில் ஹரிஷின் தந்தை ரூபா ராம் தன்தேவ் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். பாலைவனத்தில் விளையும் பயிர்களைப் பயிரிட்டிருந்தார் ஹரிஷின் தந்தை.

ஜெய்சல்மேரில் உள்ள ஆர்யா கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் முடித்த ஹரிஷுக்கு, 2013ம் வருடம் ஜெய்சல்மேர் மாநகராட்சியில் ஜூனியர் எஞ்சினியர் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம் தரும் அரசாங்க வேலை அது. வேலைக்கு இடையில் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்தார் ஹரிஷ்.
 
ஆனால், முழுநேரமும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. நிறைய விவசாயிகள் கடுமையாக உழைத்தும், அதற்கான பலன் கிடைக்காமல் இருப்பதை கவனித்ததால் விவசாயத்தின் மீது ஹரிஷுக்கு பெரிதாக நம்பிக்கை வரவில்லை.
 
‘‘எனக்கு குழந்தைப் பருவத்தில் கேட்ட மூன்று மரவெட்டுபவர்களைப் பற்றிய கதைதான் நினைவுக்கு வருகிறது. மூன்று மரவெட்டிகளிடம் கோடாரி கொடுக்கப்பட்டு, மூன்று மணி நேரத்தில் யார் மரத்தை வெட்டுகின்றனர் என்ற சவால் வைக்கப்பட்டது.

Denne historien er fra 07-07-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 07-07-2023-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 mins  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 mins  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 mins  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 mins  |
30-08-2024