200 ப்ளஸ் நாடுகளின் தேசிய கீதம் பாடும் தமிழக மாணவி
Kungumam|07-06-2024
ஒன்றோ... இரண்டோ அல்ல... சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கீதங்கள்.
200 ப்ளஸ் நாடுகளின் தேசிய கீதம் பாடும் தமிழக மாணவி

அதுவும், அந்த நாட்டின் மக்கள் எப்படி பாடுவார்களோ அதேபோல அத்தனை தத்ரூபமாக சுருதி குறையாமல் பாடி அசத்துகிறார் பதினைந்து வயதே நிரம்பிய மாணவி சுபிக்‌ஷா ஹேமந்த்.

ஏதேனும் ஒரு நாட்டின் பெயரைச் சொன்னால் போதும், உடனே மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்று அந்நாட்டின் தேசிய கீதத்தை வரிகள் மாறாமல் அவ்வளவு அழகாகப் பாடிக்காட்டுகிறார்.

இந்திய தேசிய கீதத்தின் வரிகளே சில நேரங்களில் மறந்துபோகும் நமக்கு, சுபிக்‌ஷா எப்படி இத்தனை நாடுகளின் தேசிய கீதங்களை ஞாபகம் வைத்துள்ளார் என்கிற கேள்வி ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கிறது.

‘‘இந்தத் திறமை கடவுள் தந்த ஆசீர்வாதம்...’’ என அவர் எளிமையாகச் சொன்னாலும் உண்மையில் இதற்காக அவரின் மெனக்கெடல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு தேசிய கீதத்திற்கும் நிறைய பயிற்சி  எடுத்திருக்கிறார். ஒவ்வொரு வரியையும் எழுதிப் பார்த்தும், யூடியூப்பில் திரும்பத் திரும்பக் கேட்டும் மனத்திற்குள் பதியம் போட்டிருக்கிறார்.

‘‘பாடகியாகணும் என்கிற ஆசையில்தான் இதைத் தொடங்கினேன். ஒரு பாடகியாகி எல்லா மொழிப் பாடல்களையும் பாடணும்னு ஆசை இருந்துச்சு. அதாவது கர்நாடிக்கும் பாடணும், வெஸ்டர்னும் பாடணும், ராப்பும் பாடணும்னு நினைச்சேன். எல்லா நாட்டு மொழிகளிலும் பாடணும்னும் ஆர்வம். அதுவே தேசிய கீதங்கள் பக்கம் என்னைத் திருப்பியது...’’ என உற்சாகமாகப் பேசுகிறார் சுபிக்‌ஷா.

‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அப்பா ஹேமந்த், வீடுகளுக்கான இன்டீரியர் பணியில் இருக்கார். அம்மா மோகனா ஹவுஸ் வொய்ஃப். தங்கச்சி கனிஷா இப்ப ஆறாம் வகுப்பு போறா.கொரோனா லாக்டவுன்ல இருந்துதான் இதுல நான் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி பாடகியாகணும்னு நினைச்சதுகூட இல்ல.

லாக்டவுன்ல சும்மா இருக்கும்போது டிவியில் சினிமா பாடல்கள் கேட்டேன். நல்லாயிருக்கேன்னு நானே ஹம் பண்ணினேன். அப்பதான் பாடகியாகிற ஆசையை ஏற்படுத்தியது.அந்நேரம் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். முதல்ல தமிழ்ச் சினிமா பாடல்கள்ல பாடி பயிற்சி எடுத்தேன். அப்புறம், இந்தி, மலையாளம், தெலுங்கு பாடல்கள் பாடிப் பார்த்தால் என்னனு தோணுச்சு.

Denne historien er fra 07-06-2024-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 07-06-2024-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 mins  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 mins  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
20-12-2024
ராஜா...ராஜாதிராஜன் இந்த ராஜா..!
Kungumam

ராஜா...ராஜாதிராஜன் இந்த ராஜா..!

அது ஒரு காலம். இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோ வாசலில் வரிசையாகத் தயாரிப்பாளர்கள் காத்திருப்பார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டூடியோவுக்குள் அடியெடுத்து வைக்கும் சில அடி தூரத்துக்குள் யாரைப் பார்த்துச் சிரிக்கிறாரோ அவர் தயாரிக்கும் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டார் என்று அர்த்தம்.

time-read
3 mins  |
20-12-2024
கிழியும் டாலரின் டவுசர்...வருகிறதா புதிய BRICS நாணயம்..?
Kungumam

கிழியும் டாலரின் டவுசர்...வருகிறதா புதிய BRICS நாணயம்..?

இதுதான் இன்று சர்வதேச அளவில் மட்டுமல்ல... தேசிய அளவிலும்... மாநில அளவிலும் பேசப்படும் பொருள்.

time-read
4 mins  |
20-12-2024
CIBIL...அரக்கனா... தேவனா..?
Kungumam

CIBIL...அரக்கனா... தேவனா..?

சிபில்.. மத்தியதர வர்க்கம் இன்றைய நிலையில் அலறும் ஒரே சொல் இதுதான்.

time-read
2 mins  |
20-12-2024
மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!
Kungumam

மாயமாகும் பாண்டிச்சேரி கடற்கரை!

பாண்டிச்சேரி என்றாலே சரக்கும், பீச்சும்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இவைதான் புதுச்சேரி குறித்து மனதில் தோன்றும் பிம்பம்.

time-read
2 mins  |
20-12-2024
பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!
Kungumam

பெஞ்சல் புயல் மர்மம்...அரசை குற்றம் சொல்ல முடியாது!

ஒரு புயல் முழுமையாக கரையைக் கடந்தபின்பும் கூட தென்மேற்கு \" மற்றும் வடகிழக்குப் பருவங்களில் பெய்யும் மழை அதற்குக் கூடு தல் ஈரப்பதத்தையும் ஆற்றலையும் வழங்கலாம் என்பதை பெஞ்சல் புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

time-read
2 mins  |
20-12-2024