ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன? தீர்வு என்ன என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த மருத்துவர் அகிலா ரவிக்குமார்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது என்ன? யாருக்கெல்லாம் ஏற்படலாம்?
எலும்பிலுள்ள பொருள் திணிவு (bone mass) குறையும்போது அது தன் வலிமையை இழக்கிறது. இதையே எலும்பு வலிமை இழத்தல் (osteoporosis) நோய் என்கிறோம். இந்தப் பிரச்னை வந்துவிட்டால், சாதாரணமாக நடக்கும் போது, சிறிதாக தடுக்கி விழுந்தாலும் கூட எலும்பு முறிவு ஏற்படும்.
பொதுவாக வயதானவர்களுக்குதான் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், நமது உடலானது எலும்புக்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இளமையில் இது வேகமாக நிகழ்கிறது. வயதாகும்போது, எலும்பானது வலிமையை இழக்கிறது.
யாருக்கெல்லாம் வரும் என்றால், ஆண், பெண் இருவருக்குமே வரலாம். ஆனால், ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் ஏற்படுகிறது. ஏனென்றால், ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் வெவ்வேறாக இருப்பதனால், எலும்புகளின் தண்மையும் வெவ்வேறாக இருக்கிறது. மேலும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு பெண்ணுக்கு இருப்பதாலும், எலும்பு வலிமை இழப்பு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு எளிதில் பலவீனம் அடைகிறது. மாதவிடாய் சீக்கிரம் நின்றுவிடும் பெண்கள், மாதவிடாய் நிற்கும் காலத்தில் குறைந்த எடையுள்ள பெண்கள், கால்சியம் சத்துள்ள உணவை குறைவாக உண்ணுபவர்களுக்கு, ஸ்டீராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இத்தொல்லை வர வாய்ப்புகள் அதிகம். பெற்றோரில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் வரலாம்.
இதைத்தவிர, குடும்பத்தில் உள்ள மற்றவர்களை கவனிப்பது போல் பெண்கள் தங்களை கவனித்துக் கொள்ள மாட்டார்கள். ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். சத்தான உணவுகளையும் அவ்வளவாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதுவும் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அதிகம் ஏற்பட ஒரு காரணமாகிறது.
Denne historien er fra October 01, 2024-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 01, 2024-utgaven av Kungumam Doctor.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மண்ணீரல் குறைபாடு...உஷார்!
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.
ரேபீஸ் தவிர்ப்போம்!
சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்
ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.
கணையப் புற்றுநோயிலிருந்து காப்போம்!
உடலுக்குள் மேல் வயிற்றில் காணப்படும் முக்கியமானதோர் உறுப்பு, கணையம் - (Pancreas). இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் இடதுபுறத்தில், முதுகுப் பக்கம் ஒட்டியதுபோல், வாழை இலை வடிவத்தில் குறுக்காகப் படுத்திருக்கிறது; 12 முதல் 15 செ.மீ. வரை நீளம் உடையது. இதன் எடை அதிகபட்சமாக 100 கிராம் இருக்கும்.
ஐரோப்பியத்தின் ஹோமியோபதி!
இம்மருத்துவமுறை நோயுற்றோருக்கு, மனரீதியாகவும், சிந்தனையிலும், ஆன்மீக துறை மற்றும் உடல்நிலையில் சம நிலையினை உண்டாக்குகிறது.
தமிழ் கண்ட சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும்.
மாறுதல் தரும் மாற்று மருத்துவங்கள்!
இன்று உலக அளவில் சர்வதேச மருத் 'துவம் என்றால் அது அலோபதிதான். மேலும், உலகம் முழுக்க பல்வேறு பண்பா டுகளில் பலவகையான மருத்துவ முறைகள் பாரம்பரியமாய் இருந்து வருகின்றன. இவை இன்று மாற்று மருத்துவம் என்ற பெயரில் அலோபதிக்கு மாற்றாக முன்வைக்கப்படு கின்றன. அவற்றில் இந்தியாவில் பிரதான மாய் இருக்கும் மூன்று மருத்துவ முறைகள் பற்றி சுருக்கமாகக் காண்போம்.
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.