CATEGORIES
Kategorier
ஆளுங்கட்சி கொறடாவால் அல்லாடும் கிராம மக்கள்!
மடை மாற்றப் படும் கனிமவள நிதி!
மந்திரி மரணம்! குடும்பத்தை மிரட்டி மீட்ட 300 சி!
-அதிர வைக்கும் அ.தி.மு.க. ஆபரேஷன்!
எளியோர் உழைப்புக்கு உயர்வு தந்தவர்!
நெகிழவைத்த நினைவேந்தல்!
உருட்டப்படும் உயிர்கள்! ஆட்டிப்படைக்கும் ஆன்லைன் சூதாட்டம்!
"நான் சாகறதுக்கு காரணம் ஆன்லைன் சூதாட்டம் தான். யாரும் சாகாம இருக்க அதை தடை பண்ணுங்க...' -பாச மனைவி மதியிடம் விஜயகுமார் மரண ஓலை.
ஓட்டு அரசியலில் ஊசலாடும் 7 உயிர்கள்!
“இந்த கூத்துக்கு நடுவே கேரள வீட்டுவசதி வாரிய ஊழல் விவகாரமும் பூதமாய்க் கிளம்புதே?"
பெண் சிறையில் ஆண் புரோகிதர்களின் நள்ளிரவு பூஜை!
தமிழகத்தில் ஒவ்வொரு சிறையிலும் உளவு மற்றும் விழிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. சிறைக்குள் இருக்கும் தீவிரவாத கைதிகள் சதித்திட்டம் எதுவும் தீட்டி, வெளியில் உள்ளவர்கள் மூலம் செயல்படுத்த முயற்சிக்கின்றனரா என்பதை 'உளவு' பார்த்து, தலைமையின் கவனத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான், இப்பிரிவில் உள்ளவர்களின் பணியாகும்.
கட்டும்போதே சரிந்து விழுந்த மருத்துவமனை கட்டிடம்!
மருத்துவமனை கட்டடப் பணிகளை ஈரோட்டை சேர்ந்த 'வி.சத்தியமூர்த்தி அன் கோ' கட்டுமான நிறுவனத்திடமும், கல்லூரி கட்டுமானப் பணிகள் நாமக்கல்லைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்குச் சொந்தமான பிஎஸ்டி கட்டுமான நிறுவனமும் ஒப்பந்தம் எடுத்திருக்கின்றன.
அண்ணாத்தே...எங்களுக்கு வழிகாட்டு!
ரஜினி ரசிகர்கள் ஃபைனல் எதிர்பார்ப்பு!
மந்திரி தங்கமணிக்கு டெல்லி விரித்த வலை!
அதிர்ச்சியில் எடப்பாடி!
7.5% இட ஒதுக்கீடு! எகிறிய இ.பி.எஸ்.! டெல்லி டீல்!
"ஹலோ தலைவரே, கொரோனாவால தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தது, அ.தி.மு.க. தரப்பைத் தாண்டி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கு."
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-சசிகலா! யார் மனசுல யாரு?
நாடகமாடும் அ.தி.மு.க. அமைச்சர்கள்!
போலீஸ் டைரக்ஷனில் குஷ்பு சொகுசு கைது ஷூட்டிங்!
சீன் பை சீன் ரிப்போர்ட்!
80 ஆயிரம் ஆசிரியர்கள் கதி? அல்லாட வைக்கும் தகுதித்தேர்வு முடிவு!
மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்தபோது ஏற்கெனவே நடப்பிலிருந்த விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாய மாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
7.5% உள் ஒதுக்கீடு! திரைமறைவு நாடகங்கள்!
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில், 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநரின் ஒப்புதல் தாமதமாவதால் மீண்டும் சர்ச்சைப் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வாரிசுகளின் வெளிநாட்டு பயண ரகசியம்!
தோண்டித் துருவும் அமலாக்கத்துறை!
அ.தி.மு.க.-தி.மு.க. சிதறும் கூட்டணிகள்?
தேர்தல் நெருங்க நெருங்க பெரிய கட்சிகள் கட்டமைத் திருக்கும் கூட்டணிகளில் சலசலப்புகள் சகஜம்தான்.
அப்பா-மகன் அரசியல் சடுகுடு!
ரஜினி வழியில் விஜய்!
அத்தனை பேரும் வேஸ்ட்டா? அ.தி.மு.க. ஐ.டி. விங் அதிருப்தி!
கட்சிக்குப் புதிதாக வரும் இளைஞர்களுக்கு உடனடியாகப் பதவி கிடைக்கக்கூடிய இடமாக இருப்பது, பெரிய கட்சிகளின் ஐ.டி.விங். விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப் பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பட்டியல், அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகவல் தொழில் நுட்ப பிரிவில், 800 பேர் வரை புதிய நிர்வாகிகள் ஆகியுள்ளனர்.
"எதையும் புடுங்க முடியாது!" பெண் ஊழியர்களை மிரட்டும் பெண் அதிகாரி!
தொடர்ச்சியாக நடைபெறும் அவர்களின் போராட்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
டார்கெட் ஸ்டாலின்! வழக்கு லிஸ்ட்!
கேரளாவில் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட காவல் துறை செய்ய வேண்டிய வேலைகளில் மத்திய அரசின் சி.பி.ஐ. தலையிடுகிறது. இந்த தலையீட்டை எதிர்க்க வேண்டிய முடிவுகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சியான சி.பி.எம்.மின் மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான வெடிமருந்தாக இலங்கை மாற்றப்படும்!
பிரிட்டன் நீதிமன்றம், விடுதலைப்புலிகள் மீது அந்நாடு தடை விதித்தது தவறானது எனத் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதன் சர்வதேச தாக்கம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்.
இந்தப் பணம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
தேர்தல் செலவு வரம்பு உயர்வு!
போதுமடா இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்!
ஆன்லைன் அவஸ்தை!
பேங்க் ஆகும் போஸ்ட் ஆபீஸ்!
சாதகமா? பாதகமா?
நொறுக்குத் தீனியால் சிறுமிகளை சீரழித்த 11 கொடூரன்கள்!
நாமக்கல் அருகே, ஓலைக் குடிசையில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை 75 வயது முதியவர் முதல் பிளஸ் 2 மாணவர் வரை 11 பேர் கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ள சம்பவம், மாவட்டத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொதப்பல் கிங்ஸ் ஆன சூப்பர் கிங்ஸ்!
10 முறை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றிய தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை நடைபெற்ற போட்டி தொடரில் ஏழாவது தோல்வியாக மிகப் பரிதாபமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றிருக்கிறது.
எதிர்க்கட்சிக்கு எடுத்துக் கொடுத்தேன்!
புரட்சித்தலைவர் அண்ண சட்டமன்ற மேல்-சபை உறுப்பினராக ஆக்கியதுடன் என் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை அல்லாமல்... மேல்-சபை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்க வைத்தார்.
ஊழல் புகார்களை மறைக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை!
அதிரடிக்கு ரெடியாகும் டெல்லி!
800 - விழுந்தது விஜய்சேதுபதி விக்கெட்!
தொடரும் வக்கிரத் தாக்குதல்!
"அமைச்சரின் கொலை மிரட்டலுக்கு பயப்படும் ஆளா நான்?''
வரிந்து கட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.!