ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை!
Nakkheeran|August 28-30, 2024
பல வருடங்களாக வீடில்லாமல்‌ மரத்தடியில்‌ சமைத்துச்‌ சாப்பிட்டு புத்தகம்‌, துணிமணிகளை சாக்கு மூட்டையில்‌ கட்டி பழைய வைக்கோல்‌ பந்தலுக்காக போடப்பட்ட பட்டறையில்‌ வைத்‌ தும்‌, தன்‌ உடமைகளை கழிவறையில்‌ வைத்தும்‌ வாழ்ந்துவரும்‌ ஒரு குடும்பத்தைப்‌ பற்றி குளமங்கலம்‌ பாரதப்‌ பறவைகள்‌ அறக்கட்டளை' மூலம்‌ அறிந்து அந்த கிராமத்திற்கு சென்று பார்த்தோம்‌.
பகத்சிங்‌
ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை!

புதுக்கோட்டை மாவட்டம்‌ அறந்தாங்கி ஒன்றியத்தில்‌ உள்ளது திருநாஞூர்‌ தெற்கு கிராமம்‌. இந்த கிராமத்தைச்‌ சேர்ந்தவர்‌ செல்வராஜ்‌. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தனது முன்னோர்கள்‌ கட்டிய பழைய பெரிய வீட்டில்‌ வசித்துவந்தனர்‌. அடுத்தடுத்து 3 பெண்‌ குழந்தைகள்‌, 4-வதாக ஒரு அண்‌ குழந்தை பிறந்த நிலையில்‌ செல்வராஜின்‌ மனைவியுடன்‌ ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்‌ அதிகமாக, செல்வராஜின்‌ அத்தையின்‌ குடும்பமும்‌ இங்கு வந்துவிட, மேலும்‌ சுமை அதிகரித்தது. அத்தை மகளும்‌ தினமும்‌ மாத்திரை சாப்பிடவேண்டிய நோயாளி. ஒருகட்டத்தில்‌ செல்வராஜின்‌ மனைவி தன்‌ அண்‌ குழந்தையுடன்‌ கிளம்பிவிட, செல்வராஜ்‌, தன்‌ 3 பெண்‌ குழந்தைகளுடன்‌ ஊரைவிட்டே கிளம்பிவிட்டார்‌. இருந்த மண்வீடும்‌ கஜா புயலையொட்டி இடிந்து தரைமட்டமாகிவிட்டது.

பாரதப்‌ பறவைகள்‌ புஷ்பராஜ்‌ நம்மிடம்‌, "இப்படி ஒரு குடும்பம்‌ இருப்பதைப்‌ பற்றி சிலர்‌ சொன்னவுடன்‌ பாரதப்‌ பறவைகள்‌ அமைப்பினர்‌ வந்து பார்த்ததும்‌ ரொம்ப மனசு கஷ்டமாகவிடுச்சு.

எங்கள்‌ அறக்கட்டளை உறுப்பினர்கள்‌ சேர்ந்து ஒரு அஸ்பெட்டாஸ்‌ கொட்டகை அமைக்கலாம்‌ என்று முடிவெடுத்திருக்கிறோம்‌. தமிழ்நாடு அரசும்‌, இதுபோல கஷ்டப்படுவோருக்கு உதவும்‌ நல்ல எண்ணம்படைத்த உள்ளங்களும்‌ உதவினால்‌ இந்த குடும்பத்திற்கு நீண்ட காலத்திற்கான நல்ல வீடா கட்டிக்கொடுக்கலாம்‌" என்றார்‌.

Denne historien er fra August 28-30, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 28-30, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
Nakkheeran

ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!

இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
Nakkheeran

தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம்‌ யெச்சூரி உடல்நலக்குறைவால்‌ கடந்த செப்டம்பர்‌ 12 வியாழனன்று காலமானார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
Nakkheeran

நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும்‌, கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக்‌ காலை வாருவதும்‌, அண்ணன்‌ எப்ப நகர்வான்‌?

time-read
1 min  |
September 18 - 20, 2024
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?
Nakkheeran

எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?

\"பூதிய பூமி' வசனக்‌ காட்சி படமாகிக்‌ கொண்டிருந்தது. ஏற்கனவே எம்‌.ஜி.ஆர்‌. அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
Nakkheeran

ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!

\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல்‌ நடத்தணும்ல.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
Nakkheeran

ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!

தமிழகத்திற்கான தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப்‌ பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌, பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்‌.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
Nakkheeran

அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!

அன்னபூர்ணா ஹோட்டல்‌ அதிபர்‌ சீனிவாசன்‌, மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌, பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன்‌ ஆகிய மூவர்‌ இடம்பெற்ற மன்னிப்புக்‌ கேட்கும்‌ வீடியோவில்‌ என்ன இருந்தது என்பதைப்‌ பற்றிய விவரங்கள்‌ நக்கீரனுக்குக்‌ கிடைத்துள்ளது.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
Nakkheeran

ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!

\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"

time-read
1 min  |
September 18 - 20, 2024
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
Nakkheeran

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!

அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!

time-read
1 min  |
September 07 - 10, 2024
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
Nakkheeran

இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

time-read
3 mins  |
September 07 - 10, 2024