கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
Nakkheeran|December 28-31, 2024
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
இரா.பகத்சிங்
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இரு நாட்டுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவருகிறது.

2009ஆம் ஆண்டுக்கு முன்பு வான்வழியாக நடந்துவந்த கடத்தல்கள், இப்போது கடல்வழியாக நடக்கிறது என்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்தவரை கடல்வழிக் கடத்தல் நடக்காதவாறு அவர்கள் பாதுகாப்பாக இருந்த நிலையில், இப்போது நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்கள் விபரமறிந்தவர்கள்.

இந்தியாவில் குஜராத் போன்ற வட மாநிலங்களிலிருந்து போதைப் பவுடர்களை கண்டெய்னர் போன்ற பெரிய வாகனங்களில் எடுத்து வருகின்றனர். அதிலும் பல்வேறு பொருட்களை அடுக்கி அதற்குள் போதை பொருட்களை மறைத்து வைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் இங்கிருந்து கிழக்கு கடற்கரைக்கு கொண்டு போய், பைபர் படகுகள் மூலம் இலங்கைக்கு அவற்றைக் கடத்துகிறார்கள்.

கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!

இதேபோல ஆந்திராவில் உற்பத்தியாகும் கஞ்சா இலைகளை பண்டல் பண்டல்களாகக் கட்டி, காற்று மற்றும் தண்ணீர் புகாமல், டேப் ஒட்டி லாரி, கார் போன்ற வாகனங்களில் ரகசிய அறைகள் அமைத்து, அவற்றை திருச்சி வழியாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,

Denne historien er fra December 28-31, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 28-31, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
Nakkheeran

போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.

time-read
1 min  |
December 28-31, 2024
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
Nakkheeran

டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?

மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
2 mins  |
December 28-31, 2024
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
Nakkheeran

ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!

ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

time-read
2 mins  |
December 28-31, 2024
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
Nakkheeran

2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!

‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.

time-read
3 mins  |
December 28-31, 2024
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
Nakkheeran

டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!

தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.

time-read
1 min  |
December 28-31, 2024
தொழிலாளர்களுடன் தோழமை!
Nakkheeran

தொழிலாளர்களுடன் தோழமை!

சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.

time-read
3 mins  |
December 28-31, 2024
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
Nakkheeran

எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!

தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.

time-read
1 min  |
December 28-31, 2024
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
Nakkheeran

கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!

கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!

time-read
2 mins  |
December 28-31, 2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.

time-read
1 min  |
December 28-31, 2024
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
Nakkheeran

அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!

அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.

time-read
3 mins  |
December 28-31, 2024