நிர்வாண மிரட்டல்! பிடிபட்ட மணல் கொள்ளையன்!
Nakkheeran|September 07 - 10, 2024
நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளிலுள்ள குளம் குட்டைகளில் அளவுக்கதிகமாக மணல் கடத்தப்படுவது தொடர்கதையாகவும் வருகிறது.
ப.இராம்குமார்
நிர்வாண மிரட்டல்! பிடிபட்ட மணல் கொள்ளையன்!

குறிப்பாக, ஒரு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு அதே நடைச் சீட்டில் பல லோடுகள் கடத்தப்படுவது, காவல் மற்றும் வருவாய்த்துறை வரை எட்டியிருக்கிறதாம்.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விஜயநாராயணம் அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மணல் திருடர்கள் ஜே.சி.பி. மூலமாக மணலை அள்ளிக் கடத்துவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விஜயநாராயணம் போலீசார் சென்றபோது, ஜே.சி.பி. மற்றும் பைக் போன்ற வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு அருகிலுள்ள புதர்க்காடுகள் வழியாக மணல் திருடர்கள் தப்பியிருக்கிறார்கள். ஆனாலும் முயற்சியில் தளராத போலீசார், மணல் கொள்ளை சம்பவம் பற்றி விசாரித்தபோது, தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கங்கை ஆதித்தன் உட்பட அவரது சகாக்கள் சிலரைத் தேடி வந்திருக்கிறார்கள். அவர்களோ, போலீசார் வருவதையறிந்ததும், நாங்குநேரி அல்லது விஜயநாராயணம் அல்லது திசையன்விளை வட்டம் போன்ற பகுதிகளில் பதுங்கிவிடுவதால், தங்கள் லிமிட்டுக்குள் வரவில்லை என்று போலீசார் திரும்பிவிடுவார்கள். இப்படியாகத்தான் மணல் கொள்ளையர்கள் தப்பி வந்திருக்கிறார்கள்.

Denne historien er fra September 07 - 10, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 07 - 10, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
Nakkheeran

ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!

இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
Nakkheeran

தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம்‌ யெச்சூரி உடல்நலக்குறைவால்‌ கடந்த செப்டம்பர்‌ 12 வியாழனன்று காலமானார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
Nakkheeran

நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!

ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும்‌, கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக்‌ காலை வாருவதும்‌, அண்ணன்‌ எப்ப நகர்வான்‌?

time-read
1 min  |
September 18 - 20, 2024
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?
Nakkheeran

எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்‌?

\"பூதிய பூமி' வசனக்‌ காட்சி படமாகிக்‌ கொண்டிருந்தது. ஏற்கனவே எம்‌.ஜி.ஆர்‌. அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்‌.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
Nakkheeran

ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!

\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல்‌ நடத்தணும்ல.

time-read
1 min  |
September 18 - 20, 2024
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
Nakkheeran

ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!

தமிழகத்திற்கான தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப்‌ பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌, பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்‌.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
Nakkheeran

அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!

அன்னபூர்ணா ஹோட்டல்‌ அதிபர்‌ சீனிவாசன்‌, மத்திய நிதியமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌, பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன்‌ ஆகிய மூவர்‌ இடம்பெற்ற மன்னிப்புக்‌ கேட்கும்‌ வீடியோவில்‌ என்ன இருந்தது என்பதைப்‌ பற்றிய விவரங்கள்‌ நக்கீரனுக்குக்‌ கிடைத்துள்ளது.

time-read
2 mins  |
September 18 - 20, 2024
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
Nakkheeran

ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!

\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"

time-read
1 min  |
September 18 - 20, 2024
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
Nakkheeran

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!

அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!

time-read
1 min  |
September 07 - 10, 2024
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
Nakkheeran

இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

time-read
3 mins  |
September 07 - 10, 2024