காட்டு பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!
Nakkheeran|October 19-22, 2024
திண்டுக்கல்‌ மாவட்டத்‌தின்‌ தலைநகரமான திண்டுக்கல்‌ சட்டமன்றத்‌ தொகுதியைத்‌ தவிர ஆத்தூர்‌, ஓட்டன்‌ சத்திரம்‌, பழனி, நிலக்‌ கோட்டை, நத்தம்‌, வேடசந்‌தூர்‌ அகிய 6 சட்டமன்றத்‌ தொகுதிகளும்‌ விவசாய பூமியாக இருந்துவருகின்றன.
சக்தி,
காட்டு பன்றிகளால் அழிந்துவரும் விவசாயம்! அதிகாரிகள் மெத்தனம்!

கடந்த சில வருடங்‌களாகவே மழை பெய்துவருவதால்‌ விவசாயமும்‌ பரவலாக மாவட்டம்‌ முழுவதும்‌ செழிப்‌பாக இருந்துவருகிறது. ஆனால்‌ விவசாய நிலங்களுக்குள்‌ காட்டுப்‌ பன்றிகள்‌ படையெடுத்து விளைந்திருக்கும்‌ பொருட்களைச்‌ சேதப்படுத்து வதால்‌ ஆத்தூர்‌, ஒட்டன்சத்திரம்‌, பழனி, நிலக்கோட்டை பகுதி விவசாயிகள்‌ பாதிக்‌கப்பட்டு வருகிறார்கள்‌.

Denne historien er fra October 19-22, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
அமைச்‌சர்‌ Vs எம்.பி.முற்றும்  மோதல்!
Nakkheeran

அமைச்‌சர்‌ Vs எம்.பி.முற்றும் மோதல்!

தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.

time-read
2 mins  |
October 23-25, 2024
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
Nakkheeran

சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!

முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.

time-read
2 mins  |
October 23-25, 2024
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
Nakkheeran

செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!

நீடாக்டராக முடியாது, உனக்குத்‌ தகுதியில்லை\" எனத்‌ தடுப்புச்‌ சுவர்‌ எழுப்பும்‌ நீட்‌ நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக்‌ குரல்‌ கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும்‌, \"செருப்பு வீச்சும்‌, பிரம்பு அடியும்‌ வாங்கிப்‌ படித்தால்‌ நீட்டில்‌ பாஸ்‌ செய்ய முடியும்‌.

time-read
2 mins  |
October 23-25, 2024
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
Nakkheeran

பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா

போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.

time-read
3 mins  |
October 23-25, 2024
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
Nakkheeran

மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!

கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.

time-read
2 mins  |
October 23-25, 2024
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
Nakkheeran

கிழியும் ஐக்கியின் முகத்திரை!

பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!

time-read
2 mins  |
October 23-25, 2024
திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!
Nakkheeran

திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது.

time-read
2 mins  |
October 23-25, 2024
அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!
Nakkheeran

அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!

திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!

time-read
1 min  |
October 23-25, 2024
பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!
Nakkheeran

பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!

அதை அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் திணறுகிறது.

time-read
2 mins  |
October 23-25, 2024
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
Nakkheeran

தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!

அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.

time-read
2 mins  |
October 19-22, 2024