மாவலி பதில்கள்
Nakkheeran|October 23-25, 2024
நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி? யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். 'கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!
சி. கார்த்திகேயன்
மாவலி பதில்கள்

பொய்கள் சேதாரம் இல்லாமல் தங்கத்தைப் போல மின்னுவதால்தான்... உண்மைக்கு ஆதாரம் எப்போதும் தேவைப்படுகிறது!

வண்ணை கணேசன், கொளத்தூர்

'மழை ஓயும்வரை மதுக்கடைகளை மூடவேண்டும்' என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

முற்றிலுமாக மதுக்கடைகளை மூடவேண்டு மென்று சொல்வதில் பொருளிருக்கிறது. அதென்ன மழை ஒயும்வரை மதுக்கடைகளை மூடுவது? மழை வெள்ளத் தொந்தரவோடு, குடிகாரக் கணவனை சமாளிக்கும் தொந்தரவையும் மனைவிகள் சந்திக்கூடாதென்ற நல்லெண்ணமாயிருக்கலாம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

'கனவு நம்மைத் துரத்தவேண்டும்' என்கிறாரே சமுத்திரக்கனி?

'தூங்கும்போது வருவதல்ல கனவு, தூங்க விடாமல் செய்வதே கனவு' என்றார் அப்துல்கலாம்.

'லட்சியத்தை அடையும்வரை, கனவு உங்களை ஓரிடத்தில் இருக்கவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கவேண்டும்' என்கிறார் சமுத்திரக்கனி.

ஹிட்லர்களும், முசோலினிகளும் காணும் கனவு அவர்களைவிட, மற்றவர்களையே நாடுவிட்டு நாடு துரத்திக்கொண்டிருக்கிறது.

மதிராஜாதிலகர், சின்னபுங்கனேரி

Denne historien er fra October 23-25, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
விஜய்யின் மாநாட்டு மூவ்!
Nakkheeran

விஜய்யின் மாநாட்டு மூவ்!

ஹலோ தலைவரே, இதுவரை தேர்தலில் நின்றிராத பிரியங்கா காந்தி, முதல்முறையாக கேரளாவில் களமிறங்குகிறார்.\"

time-read
5 mins  |
October 23-25, 2024
டிப்பர் லாரி டெண்டரில் ஊழல்!
Nakkheeran

டிப்பர் லாரி டெண்டரில் ஊழல்!

கடலூரில், டிப்பர் லாரி கொள்முதல் டெண்டரில் குறைந்த விலைப் புள்ளிதாரரை விடுத்து, அதிக விலைப்புள்ளி குறிப்பு பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

time-read
3 mins  |
October 23-25, 2024
புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!
Nakkheeran

புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
October 23-25, 2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி? யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். 'கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!

time-read
1 min  |
October 23-25, 2024
போர்க் களம்
Nakkheeran

போர்க் களம்

ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...

time-read
3 mins  |
October 23-25, 2024
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
Nakkheeran

முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!

மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.

time-read
2 mins  |
October 23-25, 2024
ஆடினது குத்தமா?
Nakkheeran

ஆடினது குத்தமா?

ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

time-read
1 min  |
October 23-25, 2024
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
Nakkheeran

வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.

time-read
2 mins  |
October 23-25, 2024
அமைச்‌சர்‌ Vs எம்.பி.முற்றும்  மோதல்!
Nakkheeran

அமைச்‌சர்‌ Vs எம்.பி.முற்றும் மோதல்!

தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.

time-read
2 mins  |
October 23-25, 2024
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
Nakkheeran

சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!

முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.

time-read
2 mins  |
October 23-25, 2024