இது பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் இதுவரை 32,774 பேருக்கு மட்டுமே அரசுப் பணிகளில் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய படி மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வங்காட்டவில்லை, வாக்குறுதியை கிடப்பில் போட்டுள்ள தால் வேலை வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று விமர்சனம் கிளம்பியுள்ளது.
Denne historien er fra October 26-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 26-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!
வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
அ.தி.மு.க.! டிசம்பரில் பூகம்பம்!
வைத்திலிங்கம், இளங்கோவன் ஆகியோர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டுகள் நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிராக ஒரு பெரிய அஸ்திரத்தை ஏவப் போகிறது என குறிப்பிட்டிருந்ததை உறுதி செய்வதாக உள்ளது.
நான் சிவன்-நீ சக்தி! பெண் பக்தர்களை சீரழித்த ஜக்கி!
ஜக்கியின் ஈஷா மையத்தில் மேலாடை யின்றி பெண் குழந்தைகளுக்கு தீட்சை கொடுக்கின்றார்கள்.
இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!
2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும்
சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?
சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே, கோட்டகவுண்டம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சேலம் கோட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 216 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பயிர்களைத் தாக்கும் அமெரிக்க ராணுவ படைப்புழு! அச்சத்தில் விவசாயிகள்!
அமெரிக்கன் மிலிட்டரி வார்ம் (AMERICAN MILITARY WARM) எனப்படும் அமெரிக்க ராணுவ படைப்புழு அடையடையாய் பயிர்களைத் தாக்கி நாசம்செய்வதால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், கரிசல்குளம், குருவிகுளம் பிர்க்கா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதி வேளாண் மக்கள்.
பங்கு தருவதில்லை! குமுறும் கவுன்சிலர்கள்!
மாநகராட்சி கூட்டம் நடக்கும்போது செய்தியாளர்கள் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என வேலூர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தை எதிர்க்க சீமானுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!
தூர்தர்ஷன், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கொண்டாடப்பட்ட இந்தி மாத நிறைவு நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆ கலந்துகொண்டார்.
மாவலி பதில்கள்
நல்ல உறவுகள் என்பது கடிகார முள்களைப் போன்றது அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை... ஆனால் தொடர்ந்து ஒன்றுக்கொன்று நல்ல தொடர்பில்தான் எப்போதுமே இருக்கும்!
மறுக்கப்படும் வேலை வாய்ப்பு! குமுறும் மக்கள்!
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமி ஷன் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வுப் பணிகளில் 15 ஆயிரம் பேர் வரை நிரப்பும் அளவுக்கு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.