இத்தம்பதிக்கு ரமேஷ் பாலகுரு, சிவராமன் ஆகிய இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் ரமேஷ் பாலகுரு, பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சிங்கப்பூரில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு இரண்டாண்டுகள் பணிபுரிந்த நிலையில் சிங்கப்பூரிலுள்ள ஈஷா மையத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஹிப்னாடிசம் காரணமாக வேலையை ரிசைன் செய்துவிட்டு மையத்தில் அடைக்கலமாகியுள்ளார்.
"ஈஷா மையத்தில் நுழைந்த நாள் முதல் என்னுடைய மகன் தன்னிலை மறந்து அங்கேயே இருக்கிறான். நாங்கள் ட்டிற்கு அழைத்தால்கூட வரமாட்டேன் என்கிறான். நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அவன் பதிலே பேசமாட்டேன்கிறான். நாங்கள் கஷ்டப்பட்டு அவனை படிக்கவைத்து ஒரு நல்ல இடத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டோம். இப்போது எங்களுக்கு வயதாகி விட்டது. என் கணவருக்கும் எனக்கும் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நானும், எனது கணவரும் கோவை ஈஷா மையத்துக்கு சென்று என் மகனைப் பார்க்கப் போனோம். ஆனால் அவன் தலையை குனிந்துகொண்டு எங்கள் முகத்தைப் பார்க்கக்கூட மாட்டேன்கிறான். அவனைச் சுற்றி நிறைய பேர் நிற்பதால் அவன் எங்களிடம் பேச முடியாமல் தவிக்கிறான். நாங்கள் வணங்காத தெய்வமில்லை. எங்களின் கடைசிக் காலத்தில் எங்களை கவனித்துக்கொள்ள எங்கள் மகன் எங்களுக்கு தேவை. தயவுசெய்து எங்கள் பிள்ளைகளை வெளியே விடுங்கள். ஏழு வருஷத்துக்கு முன்பே காவல்துறையிலும், கலெக்டர் ஆபீசிலும் புகார் மனு அளித்தோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
Denne historien er fra November 27-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 27-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.