நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தமிழகம் கொலைக் களமாக மாறிவருவது குறித்து?
போரோ உள்நாட்டுக் கலவரமோ நடந்து கணக்குவழக்கின்றி உயிர்கள் பலியாகுமிடம்தான் கொலைக் களம். அந்தமாதிரியான எந்தச் சூழலும் தமிழகத்தில் இல்லை. நீதிமன்ற வளாகம், பள்ளிக் கூடத்தில் வன்முறை நடந்து உயிர்கள் ஆபத்துக்குள் ளானதை வைத்து, எதிர்க்கட்சிகள் இத்தகைய வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளலாம். அது தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வழிவகுக்குமென நம்புவோம்.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
திருப்பதி தேவஸ் தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர்கள் களை நீக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாமே?
பெருமாளே துலுக்கநாச்சியார் எனும் அயல் மதத்தைச் சேர்ந்த பக்தைக்கு அடைக்கலம் தந்து அரவணைத்த கதை இருக்கிறது. பெருமாள் கோவிலில் வேற்றுமத ஊழியர்களை நீக்க அரசுக்குப் பரிந்துரைப்பது, எதிர்காலத்தில் திருப்பதி பக்கமே மாற்று மதத் தவர்கள் தலைவைத்துப் படுக்கக் கூடாது போன்ற பைத்தியக்காரத் தனத்துக்கு இட்டுச்செல்லும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
Denne historien er fra November 27-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 27-29, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.