போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
Nakkheeran|December 04-06, 2024
ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

எம்ஜிஆருக்கு மிக நெருக்கமா இருந்த, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில மந்திரியா இருந்தவர். இப்போ தி.மு.க.வில் அண்ணன் மு.க.ஸ்டாலினோட அமைச்சரவையிலும் இருப்பவர்... ஈரோடு முத்துசாமி. வால் பழைய பேட்டி ஒண்ணுல, ஜெயலலிக் எம்.ஜி.ஆர்., தன்னோட இறுதிக் காலத்துல பட்ட மனவேதனைகளச் சொல்லியிருக்கார்.

புரட்சித் தலைவர் முன்பாக எதுவும் பேசமாட்டார் ஜெயலலிதா. வெளியில் வந்து கன்னாபின்னாவென்று தலைவரை திட்டுவார். அது தலைவரின் காதுக்கு போகும்பொழுது அவர் வேதனைப்படுவார்.

இன்றைக்கு கட்சியைப் பிளவுபடுத்து வதற்கு என்ன முறைகளை ஜெயலலிதா கையாண்டாரோ அதே முறைகளைத் தலைவர் உயிருடன் இருக்கும்பொழுது அவர் கடைபிடித் தார். இன்றைக்கு அவர் பக்கத்தில் இருக்கும் சிலர், அன்றைக்கு அவர் பக்கத்தில் இல்லை என்பதுதான் வித்தியாசம். மாவட்டச் செய லாளர்களைக் கைக்குள் போட முயற்சிப்பது, கட்சி இயந்திரத்தைக் கைப்பற்ற நினைப்பது போன்ற வேலைகளில் அவர் அன்றும் ஈடுபட்டார்.. ஆனால் வெற்றி பெறவில்லை. புரட்சித் தலைவருக்கு எதிராகப் பல புகார்களைத் தயார் செய்து அதைத் தன் கைப்பட எழுதிப் பிரதமர் ராஜீவ்காந்தியிடம் ஜெயலலிதா அப்பொழுது கொடுத்திருந்தார். (ஜெயலலிதா எழுதிய அந்தக் கடிதம் பற்றி 'போர்க்களம்' தொடரில் ஆர்.எம் வீரப்பன் சொன்னது; கலைஞர் சொன்னது றும் அந்தக் கடிதத்தில் எம்.ஜி.ஆர் பற்றி ஜெ. என்ன சொன்னார் என்பது குறித்தெல்லாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.)

Denne historien er fra December 04-06, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 04-06, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
Nakkheeran

மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!

தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

time-read
4 mins  |
December 04-06, 2024
மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!
Nakkheeran

மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.

time-read
1 min  |
December 04-06, 2024
பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!
Nakkheeran

பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.

time-read
3 mins  |
December 04-06, 2024
போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!
Nakkheeran

போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!

தாய்லாந்துபோல் மாறுகிறது புதுச்சேரி. கோவாவில் நடப்பதுபோல் போதை மருந்து பார்ட்டிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் புதுச்சேரியிலும் நடக்கிறது என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.

time-read
2 mins  |
December 04-06, 2024
கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!
Nakkheeran

கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!

என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர்.

time-read
3 mins  |
December 04-06, 2024
25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!
Nakkheeran

25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!

இதோ தமிழக பத்திரிகையாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.

time-read
2 mins  |
December 04-06, 2024
சீமான் மாறிவிட்டார்
Nakkheeran

சீமான் மாறிவிட்டார்

நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

time-read
2 mins  |
December 04-06, 2024
கொலையா, தற்கொலையா?
Nakkheeran

கொலையா, தற்கொலையா?

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.

time-read
1 min  |
December 04-06, 2024
டூரிங் டாக்கீஸ்
Nakkheeran

டூரிங் டாக்கீஸ்

துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கிவரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

time-read
1 min  |
December 04-06, 2024
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
Nakkheeran

போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!

time-read
2 mins  |
December 04-06, 2024