கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
Nakkheeran|December 25-27, 2024
ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!
க.செல்வகுமார்
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!

Here is the corrected content with proper word spacing while retaining the original paragraphs, words, and order:

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி அடுத்துள்ள விழுந்தமாவடி கிராமப் பகுதியில் கடலும், காட்டுப் பகுதியுமாக இருப்பதால் தங்கக்கட்டி, ஹெராயின், மெத்தபெட்டமைன், கஞ்சா கடத்தல்கள் அவ்வப்போது நடப்பதும், பிடிபடுவதும் வழக்கமாக நடக்கும்.

விழுந்தமாவடி ஊராட்சிமன்றத் தலைவரான பெயரும், மகாலிங்கத்தின் ஒன்றிய கவுன்சிலரான அவரது மகன் அலெக்ஸ் பெயரும் அவ்வப்போது இதில் அடிபடும்.

இச்சூழலில், அந்த ஊராட்சியிலுள்ள ஒரு கோடி மதிப்பிலான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்தது.

அதற்கு எதிராக மக்களைத் திரட்டி வேதாரண்யம் பிரதான சாலையில் போராட்டத்தில் இறங்கினார் ஊராட்சித் தலைவர். ஆக்கிரமிப்பாளர், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிக்கு நெருக்கமானவர் என்பதால் இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கோபமான ஆளுங்கட்சி பிரமுகர் போலீசாரைத் தூண்டிவிட, ஊராட்சி தலைவர் மகாலிங்கத்தையும் அவரது மகனையும் கீழையூர் போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். ஆனால் அவரோ, நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக ஜாமீனில் வெளிவந்து போலீசாருக்கு அதிர்ச்சியளித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பிரதமபுரம் புதுப்பாலம் அருகிலுள்ள வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. நாங்கள் ரகசியமாகக் கண்காணித்தபோது, விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் ஒரு பாலிதீன் பையுடன் நின்றுகொண்டிருந்தார்.

Denne historien er fra December 25-27, 2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
Nakkheeran

இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!

\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”

time-read
4 mins  |
December 25-27, 2024
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
Nakkheeran

லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!

“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.

time-read
1 min  |
December 25-27, 2024
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
Nakkheeran

கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!

ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!

time-read
2 mins  |
December 25-27, 2024
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
Nakkheeran

காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!

தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
Nakkheeran

ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!

ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.

time-read
1 min  |
December 25-27, 2024
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
Nakkheeran

ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!

time-read
1 min  |
December 25-27, 2024
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
Nakkheeran

வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!

'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

time-read
3 mins  |
December 25-27, 2024
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
Nakkheeran

கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?

கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.

time-read
2 mins  |
December 25-27, 2024
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
Nakkheeran

அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!

“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.

time-read
2 mins  |
December 25-27, 2024
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
Nakkheeran

கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!

ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”

time-read
1 min  |
December 25-27, 2024