CATEGORIES
Kategorier
மக்கள் அனைவரும் தொய்வின்றி உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்!
முதல்வர் எடப்பாடி மே தின வாழ்த்து!!
14-வது மாடியில் இருந்து குதித்து ஜாய் ஆலுக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை!
கேரளாவுக்கு உடல் கொண்டு வரப்படுகிறது!!
லாக்டவுன் குறும்படத்தில் ஆண்ட்ரியா!
லாக் டவுன் காரணமாக ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளும் முடங்கி இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதளங்களில் பிசியாகி உள்ளனர்.
தொழிலாளர்களை பாதுகாப்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும்!
கமல்ஹாசன் வலியுறுத்தல்!!
பயிற்சி காவலர்கள் உடனடி பணிநியமனம்: சரத்குமார் வரவேற்பு!
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மே மாத கடைசியில் தான் விடிவுகாலம்!-நடிகர் விவேக்
கொரோனா வைரஸ் குறித்த வீடியோக்களை நடிகர், நடிகைகள் அவ்வப்போது வெளியிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விவேக் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு விஜயகாந்த் உதவி!
தே.மு.தி.க. தலைமை நிலையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அச்சாணியாக இருக்கும் அரசு ஊழியர்கள் மீது நீதி நெருக்கடியை சுமத்துவதா?
டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு!
நாங்கள் அனுப்பிய ரேபிட் கிட்ஸ் கருவிகள் தரமானவைதான்!
இந்தியாவுக்கு சீனா பதில்!!
ரஜினி போட்ட நிபந்தனை! மீறிய இயக்குனர் சங்கம்!
நடிகர் ரஜினிகாந்த் ,கொரோனாவால் முடங்கியுள்ள நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்ளிட்ட நலிவடைந்த கலைஞர்களுக்கு 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை வழங்கினார் .
கடல் மார்க்கமாக படகில் திரும்பியவர்களை தடுத்த ஆந்திர மக்கள்!
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் குறித்து கருணாகரனின் சர்ச்சை பதிவு!
கொந்தளிக்கும் ரசிகர்கள்!
'டிடி' திவ்யதர்ஷினி இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?
புகைப்படத்தால் பரபரப்பு!!
விமான போக்குவரத்தை மே -16 முதல் தொடங்க திட்டமா?
மீண்டும் முன்பதிவு தொடங்கியது!
பந்தல் அமைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குக!
வைகோ வலியுறுத்தல்!!
சிம்புவுக்காக 'கேங்ஸ்டர்' கதையை உருவாக்கிய திரௌபதி இயக்குனர்!
''திரௌபதி' படத்தை தொடர்ந்து, அடுத்த படம் மீண்டும் நடிகர் ரிச்சர்டுடன் தான் செய்வது என்று உறுதியாக இருந்தேன்.
விஜய் சேதுபதி பொரில் போலி டுவிட்டு?
தஞ்சை பெரிய கோயில் குறித்து நடிகை ஜோதிகா சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஜோதிகாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உணவு பொருள் விநியோகிப்பதில் சிக்கல்!
கனிமொழி வேண்டுகோள்!!
தமிழர் விடுதலைக் கொற்றத் தலைவர் அ.வியனரசு, வயல்காட்டில் இன்று உண்ணாவிரதம்!
கொரோனா தடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வலியுறுத்தல்!!
கனிமொழி எம்.பி ரத்ததானம்!
திமுக மகளிரணி மாநிலத் தலைவரும், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், வறுமையில் வாடும் மூன்று நபர்களுக்கு, தள்ளுவண்டியுடன் காய்கறிகளையும் இலவசமாக வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம், சத்துணவுக் கூடங்களில் இலவச உணவு வழங்க வேண்டும்!
என்.ஆர்.தனபாலன் கோரிக்கை!!
டிரம்ப் நடவடிக்கைக்கு பதிலடி: உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.225 கோடி நிதி!
சீனா அறிவிப்பு!!
ஒன்றிணைவோம் வா' செயல் திட்டம்!
மு.க. ஸ்டாலின் ஆய்வு!!
ஊரடங்கு தளர்வு ஸ்வீடன் மக்கள் கொண்டாட்டம்!
உலக நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வந்த போதிலும் ஒரு சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தியுள்ளன. ஸ்வீடன் ஊரடங்கை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் விஜய் மகனை கதாநாயகனாக்கும் விஜய்சேதுபதி?
சிரஞ்சீவியின் சொந்த சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ்.
அமெரிக்காவை துவம்சம் செய்யும் கொரோனா ஒரே நாளில் 3,176 பேர் பலி
வெயிலும், ஆல்கஹாலும் தான் கிருமியை கொல்லும்-டிரம்ப் அறிவிப்பு
ஆஸ்கர் விருது வாங்கிய படமா? பாதியிலேயே தூங்கிட்டேன்! பரபரப்பை ஏற்படுத்திய ராஜமவுலி!!
பாகுபலி 1,பாகுபலி 2 படங்களின் மூலம் ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களை தனது பக்கம் தி ரும்பச் செய்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.
அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா?
மது போதையில் தகராறு; வாலிபர் அடித்துக் கொலை!
பாயல் ராஜ்புத்தின் 'பில்லோ சேலஞ்ச்'
உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்ட் ஆவது வழக்கமான ஒன்றே.
மொத்தக்கதையும் ஒரேயொரு லிப்ட்டுக்குள்...சிங்கிள் ஷாட்டில் உருவான முதல் கொரோனா திரைப்படம்!
உலகையே மிரட்டி வரும், கொரோனா வைரஸ் பற்றிய திரைப்படங்கள் அடுத்த சில மாதங்களில், பல நாடுகளில், பல மொழிகளில், வரிசைகட்டி வெளியாகபோவதை உறுதியாக சொல்லிவிடலாம்.