CATEGORIES
Kategorier
தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு மானியம் சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுவை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, புதுச்சேரியில் மின்கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
மதுரையில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி
அமைச்சர் பி.மூர்த்தி அடிக்கல் நாட்டினார்
மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கும்பகோணம் நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்தியாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்
நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் நிர்வாக இயக்குனர் பாராட்டு
டிபிஎஸ் வங்கி தமிழ்நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஸ்டார்ட்அப் டிஎன் உடன் கூட்டு
டிபிஎஸ் பேங்க் இந்தியா தமிழ்நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசின் நோடல் ன்சிய IT ன் ஸ்டார்ட்அப் டிஎன் உடன் கூட்டு செயல்பாட்டை அறிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு கலெக்டர் பாராட்டு
காரைக்காலில் கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற் சாலைகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்திய, தேசிய பேரிடர் மீட்பு குழுவை, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேற்று பாராட்டினார்.
ஜனாதிபதியுடன் குஷ்பு ‘திடீர்' சந்திப்பு 6
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு.
சிலியில் திடீர் காட்டுத்தீ: தீ விபத்தில் சிக்கி 46 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின.
ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
கவர்னர் திடீர் டெல்லி பயணம்: மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ந்தேதி தொடங்கும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார்.
திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி கடத்தூர் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் மற்றும் கடத்தூர் பேரூராட்சி திமுக பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கடத்தூரில் நடைபெற்றது.
பட்ஜெட் நிதியை செலவு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் உத்தரவு
புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவளத்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியாண்டிற்குள் செலவு செய்வது குறித்து துறை அதிகாரிகளுடன் மீனவர் நலத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆலோசனை நடத்தினார்.
பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம் ரங்கசாமி பரிந்துரையால் பரபரப்பு
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் மே 10ந்தேதிக்குள் வெளியேறுகிறது
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருச்சி அல்லது கடலூரில் நடிகர் விஜய் நடத்தும் பிரமாண்ட மாநாடு
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் மக்கள் நலப்பணிகளில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி வந்தார். இதற்காக அவர் \"விஜய் மக்கள் இயக்கம்\" என்ற பெயரில் ஏற்கனவே அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார்.
பாராளுமன்ற தேர்தல் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் தி.மு.க.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஸ்ரீ மயான சுடலை காளியம்மன் கோயில் வருடாபிஷேக விழா
மதுரை மாவட்டம் கோ புதூர் புதுக்குளம் கண்மாய் பகுதி மயானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மயான சுடலை காளியம்மன் திருக்கோவில் வருடாபிஷேக விழா மற்றும் உற்சவ பெருவிழா கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாநகராட்சியில் உத்தேச வரவு செலவு அறிக்கையை மேயர் தாக்கல் செய்தார்
தூத்துக்குடி மாநகராட்சியில் உத்தேச வரவு செலவு அறிக்கையை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்.
திருப்பத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாத ய ன ர ா மேற்க்கொண் டுள்ளார். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் று ற் ஜோலார்பேட்டை யில் பாத யாத்திரை மேற்கொண்டார்.
15 நீதிபதிகளுக்கு பணி ஆணை-முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
புதிய நீதிபதிகளுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்கள் சந்திப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சி பட்டியில் தொடங்கி வட்டார வள மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழைய கந்தர்வகோட்டை, மெய்குடிப்பட்டி, விராலிப்பட்டி, முதுகுளம்,அரசு உயர்நிலைப் பள்ளிகள் குளத்தூர் நாயக்கர் பட்டி, புதுநகர், கோமபுரத்தில் முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் சந்திப்பு முகாம் நிறைவடைந்தது.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
விநாயகா மிஷன் புதுச்சேரி பிரிவு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறையின் சார்பில் நேர்காணல் திறன்களை மேம்படுத்து வதற்கான கொள்கைகள் தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணவெளி தொகுதியில் ரூ.36லட்சத்தில் ஊரக வேலைத் திட்ட பணிகள்
சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்
கண் பரிசோதனை முகாம்
சேலம் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் முழு இலவச கண் பரிசோதனை பிப்ரவரி 1ந்தேதி முதல் 20ந்தேதி வரை வழங்கப்படுகிறது.
கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு பூமிபூஜை
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட சரவ ணம்பட்டி, கந்தசாமி நகரில் மாநில நிதி கழக (SFC-State Financial Corporation) திட்டம் 2023-24ன்கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
பார்வையாளர்களை கவர்ந்த புதுவை அரங்கம்
புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரத் பர்வ் என்ற நிகழ்ச்சியை இந்திய அரசு ஏற்பாடு செய்தது.
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நடிகர் விஜய் \"தமிழக வெற்றி கழகம்\" என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் பெயரை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ.சோதனை
சோதனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல்
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு
புதுச்சேரி அரசின் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பொதுப்பணித்துறையின் அனைத்து கோட்டங்களின் பணிகள் குறித்தும் வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்தல் குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் சிவகிரி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகிரி வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்/ சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து களஆய்வு மேற்கொண்டார்கள்.