CATEGORIES
Kategorier
சென்னை மாநகராட்சியில் மேம்பாலம், சாலை மேம்பாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலைமையில் ஆலோசனை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை விரிவுபடுத்துவது, புதிய மேம்பாலங்களை அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது
தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொதுமக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27 சதவீதம் டீசலுக்காக செலவிடப்படுகிறது.
சென்னையின் முதல் இரும்பு பாலம் டிசம்பரில் திறப்பு
சென்னையில் நிலவும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகரின் முக்கிய பகுதிகளில் போதிய கட்டமைப்பு இல்லாததால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
என்ன பேசுகிறார், ஏது பேசுகிறார் தெரியவில்லை சீமான் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை
சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:
மதுரவாயல்-காஞ்சிபுரம் சுங்கச்சாவடிகளின் வருவாயை சாலை மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும்
ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்
சட்டவிரோதமாக முதலீடு செய்த வழக்கு லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின். இவர் கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் நாடு முழுவதும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வரலாற்று சாதனை
யாழ்ப்பாணத்திலும் அதிக இடங்களை கைப்பற்றியது | ராஜபக்சே, ரணில்விக்ரமசிங்கே கட்சிகள் படுதோல்வி
ஜெயங்கொண்டம் அருகே ₹1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை
தைவானை சேர்ந்த பிரபல ஹூ நிறுவனம் அமைக்கிறது | முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்றி முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்
செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சி தேர்வு தகவல்களை டெலிகிராம் சேனலிலும் அறியலாம்
தேர்வு தொடர்பான செய்தி மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் டிஎன்பிஎஸ்சி, டெலிகிராம் சேனலிலும் தனது பதிவுகளை வெளியிட உள்ளது.
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கு பலமடங்கு லாபம் வருவதாக ₹15 லட்சம் நூதன மோசடி - பெண் கைது
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக கூறி 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
வண்டலூர் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் தர முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டியதாக ₹71 கோடி அபராதம் வசூல்
பிஓஎஸ் இயந்திரங்களுடன் களம் இறங்கிய அதிகாரிகள்
அரசியல் சாசன புத்தகத்தை மோடி படித்ததில்லை - ராகுல் காந்தி பதிலடி
அரசியல் சாசன புத்தகத்தின் நிறம் முக்கியமில்லை. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். மோடி அரசியல் சாசன புத்தகத்தை இதுவரை படித்ததில்லை” என ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தையும் வசமாக்கியது குடியரசு கட்சி
உளவுத்துறை இயக்குனராக இந்து எம்பி நியமனம்
தமிழ்நாட்டில் ஸ்வீடனை சேர்ந்த 4 புதிய நிறுவனங்கள் தொழில் முதலீடு
சென்னை, கோவையில் விரிவாக்கம் ஸ்வீடன் தூதர் ஜேன் தெஸ்லெப் தகவல்
7 ஓவர் கிரிக்கெட் ஆஸியிடம் பம்மியது பாக்.
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது.
தெ.ஆவுடன் கடைசி டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா டி20 கிரிக்கெட் அணிகள் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பதிவான வழக்குகள் எத்தனை?
விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு