CATEGORIES
Kategorier
‘அடுத்த விஸ்வநாதன் ஆனந்த்'
தற்போது உலகின் கவனத்தை தன்வசம் ஈர்த்துள்ள இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் உலகச் சதுரங்க வெற்றியாளராக வென்றது பலரும் எதிர்பாராததே.
சிங்கப்பூரின் வளர்ச்சியிலும் தொடர்ச்சியிலும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு
சிங்கப்பூரின் பொருளியலில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் யூன்
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் முடிவெடுக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
இன்னும் விற்பனைக்கு விடப்படாத 'பிடிஓ' வீடுகள் கட்டுமானம் தொடக்கம்
இன்னும் விற்பனைக்கு விடப்படாத தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் கட்டுமானம் கிளமென்டி, தோ பாயோ, புக்கிட் மேரா ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது.
ஜெயம் ரவி, கௌதம் மேனன் முதன்முறையாகக் கூட்டணி
நடிகர் ஜெயம் ரவி அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு சாய் அபயங்கர் இசை
சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமான இளம் பாடகர் சாய் அபயங்கரை, சூட்டோடு சூடாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
'ஒரு குடும்பஸ்தனின் கதையை விவரிக்கும் அருமையான படம்'
‘குடும்பஸ்தன்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன்.
பழம்பெரும் ஃபுளோரன்ஸ் நகரம் நல்கும் படிப்பினைகள்
பிளவுகள் பெரிதாகியுள்ள உலகை எவ்வாறு வழிநடத்துவது என்ற கேள்விக்கு விடை எளிதல்ல என்றாலும் அதற்கான குறிப்புகள் நம் வரலாற்றுப் பக்கத்தில் உள்ளன.
சிங்கப்பூர் ரசிகர்கள் என் மனதுக்கு நெருக்கமானவர்கள்: நடிகர் சிம்பு
சிங்கப்பூர் ரசிகர்கள் தனது மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றும் அவர்கள் விருப்பத்திற்காக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இசை நிகழ்ச்சி படைக்க உடனே ஒப்புக்கொண்டேன் என்றும் நடிகரும் பாடகருமான சிலம்பரசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஆசியான் - இந்தியா இசைத் திருவிழா நிறைவு
ஆசியான்-இந்தியா இடையேயான பண்பாட்டுத் தொடர்புகளைப் பாராட்டும் மூன்றாவது ஆசியான்-இந்தியா இசைத் திருவிழா, இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை விமரிசையாக நடந்தேறியது.
கிள்ளானில் திடீர் சோதனை; 50,000 லிட்டர் டீசல் பறிமுதல்
மலேசியாவின் கிள்ளான் படகுத்துறை ஒன்றில் அதிகாலையில் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், கப்பல் ஒன்றும் 50,000 லிட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டன.
ஜப்பான் முன்னாள் பிரதமரின் துணைவியாரைச் சந்திக்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபராகவிருக்கும் டோனல்ட் டிரம்ப், ஜப்பானின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் துணைவியார் அக்கி அபேயைச் சந்திருக்கவிருக்கிறார்.
தென்கொரிய முன்னாள் தற்காப்பு அமைச்சரிடமிருந்து 'ரகசியக் கைப்பேசி' பறிமுதல்
தென்கொரிய காவல்துறை விசாரணையாளர்கள், முன்னாள் தற்காப்பு அமைச்சர் கிம் யங்-ஹியூனிடமிருந்து கைப்பேசியைப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரேயொரு தேர்தல் போதும்: இந்தோனீசிய அதிபர் பரிந்துரை
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, நாட்டில் நடத்தப்படும் தேசிய அளவிலான இரண்டு தேர்தல்களில் ஒன்றை அகற்ற வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார்.
மும்பை மத்திய வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை விசாரணை
இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக மும்பை காவல் நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம்: துணை அதிபர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஐந்து பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: கெஜ்ரிவால் அறிவிப்பு
2025 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது.
அல்லு அர்ஜுன் கைதாகி விடுதலை
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் தென்மாவட்டங்கள்; தொடர் மழையால் மக்கள் பெரும் அவதி
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி என பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மதுவால் குறைந்து வரும் ‘தமிழ்ச்சாயல்’
எதிர்வரும் 2030க்குள் தமிழகத்தின் பொருளியல் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர் உயர வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மருத்துவமனை தீயில் மாண்ட 7 பேருக்கு நிவாரணம்
திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
தமிழ் கல்வெட்டுப் படிகளை மின்மயமாக்குக: தமிழக அரசு
தமிழ் கல்வெட்டு மைப்படிகள் நெடுங்காலமாகத் தொல்லியல் துறையின் மைசூர் கிளையில் வைக்கப்பட்டிருந்தது.
ரெட்ஹில் குடியிருப்பில் தீ
ரெட்ஹில் வட்டாரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிசம்பர் 12ஆம் தேதி இரவு தீவிபத்து ஏற்பட்டது.
சிக்லாப்பில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரத்தில் எலி
அண்மையில், சிக்லாப்பில் இருக்கும் கூட்டுரிமை குடியிருப்பில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரத்தில் எலி ஒன்று காணப்பட்டது.
அஞ்சல் பெட்டியில் போதைப்பொருள்: வீடுகளில் இருந்து 20 பேர் வெளியேற்றம்
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள வீடு ஒன்றின் அஞ்சல் பெட்டியில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) வெண்ணிற மர்மத் தூள் ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து ஏறத்தாழ 20 பேர் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் உள்ளிட்ட கிளைகளில் ‘டாக்டர் எனிவேர்’ஆட்குறைப்பு
தொலைமருத்துவ நிறுவனமான ‘டாக்டர் எனிவேர்’ (Doctor Anywhere) 45 பேரை ஆட்குறைப்பு செய்திருப்பதாக அறிவித்து உள்ளது.
பாலியல் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 35 பேர் கைது
பாரம்பரிய சீன மருத்துவ நிலையங்களில் சட்டவிரோதமாக பாலியல் சேவைகளை வழங்குவது போன்ற பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 35 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பூனை, முயல், சிறிய விலங்குகளை உணவுண்ண அழைத்துச் செல்ல வேண்டாம்: எஸ்பிசிஏ
வரும் 2025 ஜனவரி முதல் தேதியிலிருந்து அதிகமான உணவகங்கள், செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் என்றாலும், பூனைகள், முயல்கள் அல்லது சிறிய விலங்குகளை உடன் அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் 3,000 பேர் அமரும் புதிய இசை அரங்கம் ஈராண்டில் தயாராகும்
ஆர்ச்சர்ட் ரோட்டில் எழுப்பப்பட்டு வரும் புதிய இசை அரங்கம், பல்லாண்டுகால தாமதத்திற்குப் பிறகு 2026ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில் நிலையத்தில் வெள்ள தயார்நிலை பாவனைப் பயிற்சி
ஒன்-நார்த் எம்ஆர்டி நிலையத்தில் ஆறு நிமிடங்களில் மூன்று அடுக்குகள் வெள்ளத் தடைகளை எஸ்எம்ஆர்டி குழுவினர் அமைத்தனர்.