CATEGORIES
Kategorier
சிங்கப்பூரில் முக்கிய ஏற்றுமதி அக்டோபரில் 4.6% குறைந்தது
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், கடந்த அக்டோபர் மாதம் குறைந்தன.
போலி முகமூடி அணிந்து பழிவாங்குகிறார்: நடிகர் தனுஷ் மீது நயன்தாரா காரசாரப் புகார்
நடிகர் தனுஷ் தம்மை பழிவாங்கத் துடிப்பதாக நடிகை நயன் தாரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவில் கத்திக்குத்து: 8 பேர் மரணம்
சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் சனிக்கிழமை நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்; 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ; வீடு, கால்நடைகள் அழிவு
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதியன்று காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணுவா ‘ஏஐ’ எடு லிமா: அணுவாயுதப் பயன்பாடு
அணுவாயுதப் பயன்பாடு குறித்த முடிவுகளை மனித இனமே எடுக்க வேண்டும் என்றும் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு அதில் இடமில்லை என்றும் அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையைப் பாய்ச்சிய இந்தியா
இந்தியா அதன் உள்நாட்டிலேயே தயாரித்த நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை (Hypersonic Missile) வெற்றி கரமாகப் பாய்ச்சியுள்ளது.
டெல்லி காற்று மாசு; விமானச் சேவையில் கடும் பாதிப்பு
டெல்லியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் உள்ளது.
மணிப்பூரில் உச்சக்கட்ட பதற்றம்
காணாமற்போன மூன்று பெண்களும் மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
மகன் கைது செய்யப்பட்டதற்குப் போராட்டம்: அர்ஜூன் சம்பத் கைது
கோயம்புத்தூரில் அக்டோபர் 27ஆம் தேதி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குற்றாலம் பிரதான அருவியில் மட்டும் சுற்றுப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு
வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் நவம்பர் 16ஆம் தேதி காலை முதல் பரவலாகக் கனமழை பெய்தது
நடிகை கஸ்தூரி தெலுங்கானாவில் கைது
தலைமறைவாக தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை தமிழ்நாட்டுத் தனிப்படை காவல் துறை அதிகாரிகள் அங்கு சென்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இளையரிடையே தொழில்முனைப்புடன் வர்த்தகத் திறன்களை ஊக்குவித்த போட்டி
லாப நோக்கமற்ற அமைப்பான ‘ஹாலோஜென்’, ஆண்டுதோறும் நடத்தும் 'தேசிய இளம் தொழில்முனைப்புச் சவால்', நவம்பர் 14ஆம் தேதி ஷா அறக்கட்டளை முன்னாள் மாணவர் மன்றத்தில் இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது.
மதியிறுக்க பாதிப்பு அதிகரிப்பு
அறிவுத்திறன் குறைபாடு போன்ற பிரச்சினைகள் உடைய பிள்ளைகளுக்குச் சேவை வழங்கிவந்த சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளில் தற்போது மதியிறுக்கப் பிரச்சினையுடைய (Autism) மாணவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக்கில் தீப்பிடித்த கார்; யாருக்கும் காயமில்லை
புக்கிட் பாத்தோக்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) பிற்பகலில் கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த கார் தீப்பற்றி எரிந்தது.
சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் புதிய கோயில்
சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத் பறைசாற்றும்விதமாக தைப் லியன் சியன் தாவோயிஸ்ட் அமைப்பின் (Lian Xian Taoist Association) சீனக் கோவிலுக்குள் அமைந்திருக்கும் புதிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது.
மேம்பட்ட வசதிகளுடன் மனிதவள அமைச்சின் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி
வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் சுதந்திர இடம், வசதிகள், பசுமைச் சூழல் போன்ற பலவற்றையும் வழங்கவுள்ளது, மனிதவள அமைச்சுக்கு சொந்தமான முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி (Purpose-built Dormitory).
சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு ‘சம்மன்’ குறித்து ஜோகூரில் நினைவூட்டு
ஜோகூரின் இரண்டு சோதனைச் சாவடிகள் வாயிலாக மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்களுக்கு விஇபி (VEP) வாகன நுழைவு அனுமதிக்குரிய பாக்கித் தொகை குறித்தும் காவல்துறையின் அழைப்பாணை (Summon) குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும்.
2030 ஏபெக் கூட்டத்தை சிங்கப்பூர் ஏற்று நடத்தும்
ஏபெக் (Apec) எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் 2030ஆம் ஆண்டுக்கான உச்சநிலைக் கூட்டத்தை சிங்கப்பூர் ஏற்று நடத்தும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் முக்கிய நகரங்களை உலுக்கிய ரஷ்ய ஏவுகணைகள்
உக்ரேனியத் தலைநகர் கியவ் விலும் மற்ற நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) காலை ரஷ்யா கடுமையான ஏவு கணைத் தாக்குதலை மேற் கொண்டுள்ளது.
‘புஷ்பா-2' படத்தில் 4 இசையமைப்பாளர்கள்
‘புஷ்பா 2’ படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
வாண்டரர்ஸ் அரங்கில் வாணவேடிக்கை: சதம் விளாசிய சாம்சன், திலக் வர்மா
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நவீன செய்தி உலகில் தடம் பதிக்கும் உத்திகள்
நவீன கட்டமைப்பில் வாசகர்களிடம் உரிய நேரத்தில் சரியான, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை அளிக்கும் உத்திகளை வடிவமைக்கும் புதிய திட்டத்தில் பங்கேற்று அதனைச் சிறப்பாக நிறைவு செய்துள்ளது தமிழ் முரசு குழு.
பிலிப்பீன்சை நெருங்கும் சூறாவளி
பிலிப்பீன்சை மன்-யீ (Man-yi) சூறாவளி கடுமையாக அச்சுறுத்தியுள்ளது.
பேய் வேடமிட்ட பெண்ணைத் துரத்திய நாய்
இந்தியத் தலைநகர் புதுடெல்லியைச் சேர்ந்த ஷைஃபாலி நேக்பால் என்ற பெண் ஹலோவீன் விழாவை ஒட்டி, பிறரைப் பயமுறுத்த மேற்கொண்ட முயற்சியின் இறுதியில் அவரே பயந்து ஓடவேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவி மலிவான அரசியல் செய்கிறார்: முத்தரசன் சாடல்
தமிழகத்தின் ஆளுநர் மாளிகையை, ஆளுநர் பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி கட்சி செயலகமாக மாற்றியுள்ளார். அத்துடன் அங்கிருந்து கொண்டு மலிவான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
‘2,253 மருத்துவர்களைப் பணியமர்த்த நடவடிக்கை’
தமிழகத்தில் புதிதாக 2,253 மருத்துவர்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளைக் சிறப்பு கண்காணிப்புக் குழு கட்டுப்படுத்த
தமிழகத்தில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீழ்ந்தோரின் எழுச்சிப் பயணம்
தவறான பாதையில் செல்வதால் ஒருவரது வாழ்க்கையே புரட்டிப் போடப்படலாம் என்பதை உணராமல் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பிடாடாரி, செங்காங் பகுதிகளில் அடுத்த மூன்றாண்டுக்கான திட்டம் புதிதாக 150 அஞ்சல் பொட்டலப் பெட்டகங்கள்
பிடாடாரி பார்க், செங்காங் வெஸ்ட், தெம்பனிஸ் நார்த் போன்ற பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்குப் பலனளிக்கும் வகையில் 150 அஞ்சல் பொட்டலப் பெட்டகங்கள் (parcel lockers) நிறுவப்படவிருக்கின்றன.
சீன அதிபர் ஸியை பெருவில் சந்தித்தார் பிரதமர் வோங்
பிரதமர் லாரன்ஸ் வோங், பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்துள்ளார்.