CATEGORIES
Kategorier
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக உள்ள நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் வானிலையின் முக்கியத்துவம் விழிப்புணர்வு பயிற்சி
சேலம் மாவட்டம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக நேற்று 7.6.22 அன்று, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு 'விவசாயத்தில் வானிலையின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் விழிப்புணர்வு முகாம்
வேளாண் வளர்ச்சித் திட்டம் விழிப்புணர்வு முகாம்
கரும்பில் “பொக்கோ போயிங்” நோயின் தாக்குதல் மற்றும் தீர்வு
தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கரும்பு ஒரு முக்கிய பயிராக பயிர் செய்து வருகின்றனர். பெரியசேவலை, செங்கல்ராயன் கூட்டுறவு கரும்பு ஆலையின் கீழ் வரும் விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரில் இளம் இலைகள் சுருக்கம் அடைந்து வளர்ச்சி குன்றி காணப்படுவதாக கரும்பு அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்
காவேரி கூக்குரல் இயக்கம் தகவல்
விதைச்சான்று நடைமுறைகள் குறித்து மாவட்ட அளவிலான பயிற்சி
மதுரை தே.கல்லுபட்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 6.6.22 அன்று சின்னரெட்டிப்பட்டி கிராமத்தில் விதைச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
மண் வளம் காக்க பல பயிர் சாகுபடி
திண்டுக்கல் விதைச்சான்று உதவி இயக்குநர் தகவல்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வசம்பு
தினம் ஒரு மூலிகை
கல்லுப்பயறு எப்படி கண்டுபிடிப்பது?
விதைப்பரிசோதனை அலுவலர் தகவல்
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோயம்பேட்டில் தக்காளி ரூ.30க்கு விற்பனை
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு
புதுக்கோட்டை மாவட்ட விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி - விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை உற்பத்தியை ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர்.
விதையின் புறத்தூய்மை அறிந்து பயிர் செய்ய வேண்டுகோள்
திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிறரகக் கலவன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
பருவ மழை தொடரும் என்பதால், நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி வாழை சந்தையில் வாழை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு
வரத்து குறைவு மற்றும் வைகாசி மாதம் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் இந்த சந்தையில் வாழை இலை மற்றும் வாழை தார்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
கால்நடை வளர்ப்பு பயிற்சி
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
மீன்வளத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள்
மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு
தேனி மாவட்டம், காமாட்சிபுரம், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கான நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு நடைபெற்றது.
முள்ளிக்கீரை
தினம் ஒரு மூலிகை
மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு
முதன்மையர் முனைவர் பே.ப.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதம மந்திரியின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு
பல்வேறு நலத் திட்டங்களின் பயனாளிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை
மதுரை விதைச்சான்று அலுவலகத்தில் தூத்துக்குடி விதைச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு
உதவி இயக்குநர் சுரேஷ் ஆய்வு மேற் கொண்டார்
அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி
மதுரை மேற்கு வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 27.05.2022 அன்று சின்னப்பட்டி கிராமத்தில் அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரமிட வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வயலில் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை பெற்று, அதற் கேற்றவாறு உர பரிந்துரைப்படி உரமிட வேண்டும்.
சர்க்கரை வில்வம்
தினம் ஒரு மூலிகை