CATEGORIES
Kategorier
கடந்த 3 ஆண்டுகளில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது
நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளில் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
உணவுப் பதப்படுத்துதல் தொழிலில் சமகால தொழில்நுட்பத்தை புதுப்பித்தல்
பருவநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இயற்கை விவசாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாட்டிற்கு ரூ.31 லட்சம் விடுவிப்பு
இயற்கை விவசாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டம்
தமிழ்நாட்டிற்கு ரூ.31 லட்சம் விடுவிப்பு
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
மண் சார்ந்த பிரச்சனைகளும் அதன் மேலாண்மையும்
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்கும் தாவர பூச்சிக் கொல்லிகள்
பொதுவாக பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளையே விவசாயிகள் அதிகளவில் பயன் படுத்தும் போது வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு சற்றுப்புறமும் மாசுபடுகிறது.
நேத்திரம் பூண்டு
தினம் ஒரு மூலிகை
கொய்யாவில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம் அளித்த வேளாண் மாணவிகள்
மதுரை மாவட்டம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.
அசோலா பயன்களை எடுத்துரைத்த வேளாண் கல்லூரி மாணவர்கள்
ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம்
எல்லை பயிர்களின் முக்கியத்துவம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்
நம்மாழ்வார் வேளாண்மை
குரோமோர் நியூட்ரி கிளீனிக் (இலவச மண் பரிசோதனை நிலையம்) திறப்பு விழா
கொரமண்டல் இன்டர்நேசனல் லிட் உர நிறுவனத்தின் சார்பாக குரோமோர் நியூட்ரி கிளீனிக் இலவச மண் பரிசோதனை நிலை குயத்தை தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் வீ.நாகேந்திரன், தேனி பூதிப்புரம் ரோடு AKR மில் வளாகத்தில் 31-3-2022 வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
கிராமப்புற பங்கீட்டு மதிப்பீட்டில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
குழு கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சி
நுணா
தினம் ஒரு மூலிகை
கௌதமபுரி கிராம மக்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல்விளக்கம்
கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கத்தைச் செய்து காண்பித்தார்
திருச்சி வேளாண் மாணவிகள் நடத்திய விவசாயிகள் கூட்டம்
ஆராய்ச்சி நிலைய மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.
பப்பாளியில் பால் எடுக்கும் தொழில்நுட்பம் செயல்முறை விளக்கம்
வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு
3G கரைசல் பயிற்சியளித்த வேளாண் மாணவிகள்
ஊரக வேளாண் பணி அனுபவம்
சேந்தமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சிப் பொறி செயல்விளக்க முகாம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள முத்துக்காப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயான் பட்டையில் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறை செயல் விளக்கம் நடைபெற்றது.
நீர் முள்ளி
தினம் ஒரு மூலிகை
பயிர் மதிப்பீட்டுத் திறனாய்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
வேளாண் அலுவலர் கேர்சேன்தங்கராஜ் கலந்து கொண்டு கம்பு பயிறுக்கான சராசரி மகசூலை கணக்கிட்டனர்.
நெகிழியை தடை செய்தல் விழிப்புணர்வு பேரணி
மாணவர்களை ஈடுபடுத்தி பதாகைகள் மூலம் விழிப்புணர்வு பேரணி
விவசாயம் தான் மனித உயிர்களின் ஜீவநாடி
வேளாண் கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பேச்சு
பொம்மசமுத்திரம் கிராம விவசாயிகளுக்கு கிராமப்புற மதிப்பீடு குறித்த பயிற்சி
கிராமப்புற மதிப்பீடு
நீர் முள்ளி
தினம் ஒரு மூலிகை
மண் புழு உரம் தயாரித்தல் விழிப்புணர்வில் வேளாண் கல்லூரி மாணவிகள்
மகளிர் சுய உதவிக் குழு
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தினை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவர்கள்
ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவர்கள் சாந்தகுமார், சங்கமன், சதீஸ்குமார், சக்தி தங்கவேல், தமிழரசன், வீர மணிகண்டன், சசிகாந்த், வின்சென்ட், சூர்யா, வசந்த், சங்கல்ப் ஆகியோர் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர்.
தென்னையில் சிவப்பு கூண் வண்டினை இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தி கட்டுப்படுத்துதல் குறித்து செயல் விளக்கம்
மதுரை மாவட்டம் , சின்னமாங்குளத்தில் விவசாயிகளை சந்தித்து தென்னை மரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிவப்பு கூண் வண்டினை இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தி கட்டுப்படுத்துதல் குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி ர.திவ்யபாரதி செயல் விளக்க பயிற்சி அளித்தார்.
நிலக்கடலை ரிச் மற்றும் நுண்ணூட்டச் சத்து கலவை செயல்முறை விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் பயிற்சி அளித்தனர்.
கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி? கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்க உரை
வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்